LYRIC

Singers : Malaysia Vasudevan and K. S. Chithra

Music by : Ilayaraja

Female : Manasaalae meenaatchi
Vadakaasi visaalaatchi
Kanivaalae kaamaatchi
Kai pidithaal kai raasi
Manaiyaatchi kaanavae
Magaraasi vandhaal
Manam aatchi seiyum
Muga raasi kondaal

Female : Raasaa manam sengarumbu
Aala vandhaa aavaaram poo

Male : Raasaa manam sengarumbu
Aala vandhaa aavaaram poo

Female : Ithodu vekkangal pochu
Maasam pathaanaal pillaingal aachu

Male : Ithodu vekkangal pochu
Maasam pathaanaal pillaingal aachu

Both : Maga raasaa manam sengarumbu
Aala vandhaa aavaaram poo

Male : Manja kulichu
Thala mudinjaa
Maaman marukkozhundhu
Vaangi veppaan

Female : Marukkozhundhu
Mayakkathilae haa
Ava mathadhellaam
Marandhiruppaa

Female : {Haa
Male : Iru manangal
Female : Hoo
Male : Inaiyum podhu
Female : Maalai
Male : Pugazh padhavi
Female : Naalum
Male : Onakku thaan} (2)

Female : Nalla pillai onnu rendu
Pethu edunga
Petha pinnae adha konjam
Oththi vaiyunga

Male : Pazhaga pazhaga
Paladhum puriyum
Punidha uravin
Perumai tharum

Female : Raasaa manam sengarumbu
Aala vandhaa aavaaram poo

Male : Ithodu vekkangal pochu
Maasam pathaanaal pillaingal aachu

Female : Ithodu vekkangal pochu
Maasam pathaanaal pillaingal aachu

Both : Enga maga raasaa manam sengarumbu
Aala vandhaa aavaaram poo

Female Chorus : Thaanaanaa…
Male Chorus : Thana thandhana thandhananaa
Female Chorus : Thaanaanaa…
Male Chorus : Thana thandhana thandhananaa
Thandhana thandhananaa

Male Chorus : Thandhaanaa thandhaa nannaa
Female Chorus : Thaanaanaa…
Male Chorus : Thana thandhana thandhananaa
Female Chorus : Thaanaanaa…
Male Chorus : Thandhaanaa
Female Chorus : Thaanaanaa…
Male Chorus : Thandhaanaa
Female Chorus : Thaanaanaa…
Chorus : Thananaa thaa thandhaa nannaa

Female : Than kan imaiyil
Pootti vaippaa
Pen kann avanai
Kaathu nippaa

Male : Or kanni mayil
Koondhalilae
Pudhu karppu neri
Poo mudichaa

Female : {Oor
Male : Thunai irukka
Female : Yaar
Male : Edhuppadhu
Female : Naalai
Male : Pudhiya jodi
Female : Kaanum
Male : Puratchiyae} (2)

Male : Engalukku deivam ellaam
Neengal allavaa
Ezhaigalin idhayam ellaam
Koyil allavaa

Female : Pazhaga pazhaga
Paladhum puriyum
Punidha uravin
Perumai tharum

Male : Raasaa manam sengarumbu
Aala vandhaa aavaaram poo

Female : Raasaa manam sengarumbu
Aala vandhaa aavaaram poo

Male : Ithodu vekkangal pochu
Maasam pathaanaal pillaingal aachu
Haan

Female : Ithodu vekkangal pochu
Maasam pathaanaal pillaingal aachu

Both : Enga maga raasaa manam sengarumbu
Aala vandhaa aavaaram poo
Maga raasaa manam sengarumbu
Aala vandhaa aavaaram poo

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மனசாலே மீனாட்சி
வடகாசி விசாலாட்சி
கனிவாலே காமாட்சி
கை பிடித்தாள் கைராசி
மனையாட்சி காணவே
மகராசி வந்தாள்
மனமாட்சி செய்யும்
முகராசி கொண்டாள்

பெண் : ராசா மனம் செங்கரும்பு
ஆள வந்தா ஆவாரம் பூ
ஆண் : ராசா மனம் செங்கரும்பு
ஆள வந்தா ஆவாரம் பூ

பெண் : இத்தோடு வெக்கங்கள் போச்சு
மாசம் பத்தானால் பிள்ளைங்களாச்சு
ஆண் : இத்தோடு வெக்கங்கள் போச்சு
மாசம் பத்தானால் பிள்ளைங்களாச்சு

இருவர் : மகராசா மனம் செங்கரும்பு
ஆள வந்தா ஆவாரம் பூ

ஆண் : மஞ்சக் குளிச்சு தல முடிஞ்சா
மாமன் மருக்கொழுந்து வாங்கி வெப்பான்
பெண் : மருக்கொழுந்து மயக்கத்திலே ஹா
அவ மத்ததெல்லாம் மறந்திருப்பா

ஆண் : {இரு மனங்கள் பெண் : ஹோ
ஆண் : இணையும்போது பெண் : மாலை
ஆண் : புகழ் பதவி பெண் : நாளும்
ஆண் : ஒனக்குத்தான் பெண் : ஹா} (2)

பெண் : நல்ல பிள்ளை ஒண்ணு ரெண்டு
பெத்து எடுங்க
பெத்த பின்னே அதக் கொஞ்சம்
ஒத்தி வையுங்க
ஆண் : பழகப் பழக பலதும் புரியும்
புனித உறவின் பெருமை தரும்

பெண் : ராசா மனம் செங்கரும்பு
ஆள வந்தா ஆவாரம் பூ

ஆண் : இத்தோடு வெக்கங்கள் போச்சு
மாசம் பத்தானால் பிள்ளைங்களாச்சு
பெண் : இத்தோடு வெக்கங்கள் போச்சு
மாசம் பத்தானால் பிள்ளைங்களாச்சு

இருவர் : எங்க மகராசா மனம் செங்கரும்பு
ஆள வந்தா ஆவாரம் பூ

குழு : ………………..

பெண் : தன் கண் இமையில் பூட்டி வைப்பா
பெண் கண் அவனை காத்து நிப்பா
ஆண் : ஓர் கன்னி மயில் கூந்தலிலே
புது கற்பு நெறிப் பூ முடிச்சா

பெண் : {ஊர் ஆண் : துணை இருக்க
பெண் : யார் ஆண் : எதிர்ப்பது
பெண் : நாளை ஆண் : புதிய ஜோடி
பெண் : காணும் ஆண் : புரட்சியே} (2)

ஆண் : எங்களுக்கு தெய்வம்
எல்லாம் நீங்கள் அல்லவா
ஏழைகளின் இதயம்
எல்லாம் கோயில் அல்லவா
பெண் : பழகப் பழக பலதும் புரியும்
புனித உறவின் பெருமை தரும்

ஆண் : ராசா மனம் செங்கரும்பு
ஆள வந்தா ஆவாரம் பூ
பெண் : ராசா மனம் செங்கரும்பு
ஆள வந்தா ஆவாரம் பூ

ஆண் : இத்தோடு வெக்கங்கள் போச்சு
மாசம் பத்தானால் பிள்ளைங்களாச்சு ஹா
பெண் : இத்தோடு வெக்கங்கள் போச்சு
மாசம் பத்தானால் பிள்ளைங்களாச்சு

இருவர் : எங்க மகராசா மனம் செங்கரும்பு
ஆள வந்தா ஆவாரம் பூ
மகராசா மனம் செங்கரும்பு
ஆள வந்தா ஆவாரம் பூ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

Check New HARLA FARLA song lyrics from CHAKRA : Click Here
+