Rasi Nalla Rasi Song Lyrics from “Veettu Mappillai” Tamil film starring “ .A. V. M. Rajan and
Pramila” in a lead role. This song was sung by “A. M. Raja and Jikki” and the music is composed by “A. M. Raja“. Lyrics works are penned by lyricist “Vaali”.
Singers : A. M. Raja and Jikki
Music by : A. M. Raja
Lyrics by : Vaali
Mmm mmm mmm mmm….
Female : Aa…aa…aa….aa…aah….aa…
Rasi nalla rasi
Unnai maalaiyitta mangai magarasi
Rasi nalla rasi
Unnai maalaiyitta mangai magarasi
Un kai rasi
Rasi nalla rasi
Unnai maalaiyitta mannan sugavaasi
Unnai maalaiyitta mannan sugavaasi
Un kai rasi
Rasi nalla rasi
Unnai maalaiyitta mannan sugavaasi
Unnai maalaiyitta mannan sugavaasi
Un kai rasi
Nee pariththa poovil nalla kallirunthathu
Adhai nee kudikka vantha pothu mullirunthathu
Nee pariththa poovil nalla kallirunthathu
Adhai nee kudikka vantha pothu mullirunthathu
Poga poga poovin ullam maarivittathu
Poga poga poovin ullam maarivittathu
Kaayam patta maeni thotta pothu aarivittathu
Kaayam patta maeni thotta pothu aarivittathu
Rasi nalla rasi
Unnai maalaiyitta mannan sugavaasi
Unnai maalaiyitta mannan sugavaasi
Un kai rasi
Meenirukkum kangalukkul naanirukkavo
Idhzh malarum pothu mayangi vanthu thaenedukkavo
Meenirukkum kangalukkul naanirukkavo
Idhzh malarum pothu mayangi vanthu thaenedukkavo
Iruvaralla oruvaraaga inainthirukkavo
Oo….iruvaralla oruvaraaga inainthirukkavo
Ingu idaiyil vantha thendralukku vidai kodukkavo
Ingu idaiyil vantha thendralukku vidai kodukkavo
Rasi nalla rasi
Unnai maalaiyitta mangai magarasi
Un kai rasi
Rasi nalla rasi
Unnai maalaiyitta mannan sugavaasi
Unnai maalaiyitta mannan sugavaasi
Un kai rasi
Both : ……………………
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி
இசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா
பாடலாசிரியர் : வாலி
ஆண் : ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்......
பெண் : ஆ...ஆ.....ஆ..அ......ஆஹ்......ஆ.....
பெண் : ராசி நல்ல ராசி
உன்னை மாலையிட்ட மங்கை மகராசி
ராசி நல்ல ராசி
உன்னை மாலையிட்ட மங்கை மகராசி
உன் கை ராசி
ஆண் : ராசி நல்ல ராசி
உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி
உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி
உன் கை ராசி.....
ஆண் : ராசி நல்ல ராசி
உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி
உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி
உன் கை ராசி.....
பெண் : நீ பறித்த பூவில் நல்ல கள்ளிருந்தது
அதை நீ குடிக்க வந்த போது முள்ளிருந்தது
நீ பறித்த பூவில் நல்ல கள்ளிருந்தது
அதை நீ குடிக்க வந்த போது முள்ளிருந்தது
ஆண் : போக போக பூவின் உள்ளம் மாறிவிட்டது
போக போக பூவின் உள்ளம் மாறிவிட்டது
காயம் பட்ட மேனி தொட்ட போது ஆறிவிட்டது
காயம் பட்ட மேனி தொட்ட போது ஆறிவிட்டது
ஆண் : ராசி நல்ல ராசி
உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி
உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி
உன் கை ராசி.....
ஆண் : மீனிருக்கும் கண்களுக்குள் நானிருக்கவோ
இதழ் மலரும் போது மயங்கி வந்து தேனெடுக்கவோ
மீனிருக்கும் கண்களுக்குள் நானிருக்கவோ
இதழ் மலரும் போது மயங்கி வந்து தேனெடுக்கவோ
பெண் : இருவரல்ல ஒருவராக இணைந்திருக்கவோ
ஓ......இருவரல்ல ஒருவராக இணைந்திருக்கவோ
இங்கு இடையில் வந்த தென்றலுக்கு விடை கொடுக்கவோ
இங்கு இடையில் வந்த தென்றலுக்கு விடை கொடுக்கவோ
பெண் : ராசி நல்ல ராசி உன்னை
மாலையிட்ட மங்கை மகராசி
உன் கை ராசி
ஆண் : ராசி நல்ல ராசி
உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி
உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி
உன் கை ராசி.....
இருவர் : அ...ஆ....ஆ....ஆ.....ஆஹா.....
ம்ம்.....ம்ம்....ம்ம்......ம்ம்ம்ம்ம்ம்....