Ulagam Urangum Velai Song Lyrics from “Veettu Mappillai” Tamil film starring “ .A. V. M. Rajan and
Pramila” in a lead role. This song was sung by “Malaysia Vasudevan and T. M. Soundararajan” and the music is composed by “A. M. Raja“. Lyrics works are penned by lyricist “Vaali”.
Singers : Malaysia Vasudevan and T. M. Soundararajan
Music by : A. M. Raja
Lyrics by : Vaali
Ulagam urangum velai
Kangal thoongaamal kaappathengal velai
Osaigal adangum aasaigal thodangum
Iravukku kaval thevai…
Iravukku kaval thevai…
Ulagam urangum velai
Kangal thoongaamal kaappathengal velai
Osaigal adangum aasaigal thodangum
Iravukku kaval thevai…
Iravukku kaval thevai…
Ulagam urangum velai…
Uzhaiththavan kalaiththu paduththiruppaan
Avan urimaiyai parippavan aduththiruppaan
Uzhaiththavan kalaiththu paduththiruppaan
Avan urimaiyai parippavan aduththiruppaan
Avaravar porulukku kaaval
Kudiththavan paathaiyil purandiruppaan
Than kudumbaththai bodhaiyil maranthiruppaan
Kondaval veettil kaaththiruppaalae
Kanavanai anagae saerththu vaippom
Chorus : kanavanai anagae saerththu vaippom
Ulagam urangum velai
Kangal thoongaamal kaappathengal velai
Osaigal adangum aasaigal thodangum
Iravukku kaval thevai…
Iravukku kaval thevai…
Ulagam urangum velai…
Naattukku kaaval ellaiyilae
Naal muzhuthum pala thollaiyilae
Naattukku kaaval ellaiyilae
Indru naal muzhuthum pala thollaiyilae
Aayutham thaangum veerargalaal
Naam anaivarum vaazhvom amaithiyilae
Thaayagam kaakka avargal undu
Thaniyagam kaakka naangalundu
Naattaiyum veettaiyum kaaththirukkum
Engal kudumpaththai kaakka kadavul undu
Ulagam urangum velai
Kangal thoongaamal kaappathengal velai
Osaigal adangum aasaigal thodangum
Iravukku kaval thevai…
Iravukku kaval thevai…
Ulagam urangum velai…
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா
பாடலாசிரியர் : வாலி
ஆண் : உலகம் உறங்கும் வேளை
கண்கள் தூங்காமல் காப்பதெங்கள் வேலை
ஓசைகள் அடங்கும் ஆசைகள் தொடங்கும்
இரவுக்கு காவல் தேவை....
இரவுக்கு காவல் தேவை....
குழு : உலகம் உறங்கும் வேளை
கண்கள் தூங்காமல் காப்பதெங்கள் வேலை
ஓசைகள் அடங்கும் ஆசைகள் தொடங்கும்
இரவுக்கு காவல் தேவை....
இரவுக்கு காவல் தேவை....
ஆண் : உலகம் உறங்கும் வேளை
ஆண் : உழைத்தவன் களைத்து படுத்திருப்பான்
அவன் உரிமையை பறிப்பவன் அடுத்திருப்பான்
உழைத்தவன் களைத்து படுத்திருப்பான்
அவன் உரிமையை பறிப்பவன் அடுத்திருப்பான்
அவரவர் பொருளுக்கு காவல்
ஆண் : குடித்தவன் பாதையில் புரண்டிருப்பான்
தன் குடும்பத்தை போதையில் மறந்திருப்பான்
கொண்டவள் வீட்டில் காத்திருப்பாளே
கணவனை அங்கே சேர்த்து வைப்போம்....
குழு : கணவனை அங்கே சேர்த்து வைப்போம்....
குழு : உலகம் உறங்கும் வேளை
கண்கள் தூங்காமல் காப்பதெங்கள் வேலை
ஓசைகள் அடங்கும் ஆசைகள் தொடங்கும்
இரவுக்கு காவல் தேவை....
இரவுக்கு காவல் தேவை....
ஆண் : உலகம் உறங்கும் வேளை
ஆண் : நாட்டுக்கு காவல் எல்லையிலே
நாள் முழுதும் பல தொல்லையிலே
நாட்டுக்கு காவல் எல்லையிலே
இன்று நாள் முழுதும் பல தொல்லையிலே
ஆயுதம் தாங்கும் வீரர்களால்
நாம் அனைவரும் வாழ்வோம் அமைதியிலே
ஆண் : தாயகம் காக்க அவர்கள் உண்டு
தனியகம் காக்க நாங்களுண்டு
நாட்டையும் வீட்டையும் காத்திருக்கும்
எங்கள் குடும்பத்தை காக்க கடவுள் உண்டு
குழு : உலகம் உறங்கும் வேளை
கண்கள் தூங்காமல் காப்பதெங்கள் வேலை
ஓசைகள் அடங்கும் ஆசைகள் தொடங்கும்
இரவுக்கு காவல் தேவை....
இரவுக்கு காவல் தேவை....
குழு : உலகம் உறங்கும் வேளை.....