Sala Sala Yena Song Lyrics is the track from Ponnu Pakka Poren Tamil Film – 1989, Starring Prabhu, Manoharan, Janagaraj, Jai Ganesh, Seetha, Kovai Sarala and V. R. Thilagam. This song was sung by S. P. Balasubrahmanyam and K. S. Chithra. The music was composed by K. Bhagyaraj. Lyrics works penned by Vaali.
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music Director : K. Bhagyaraj
Lyricist : Vaali
Male : Sala sala ena odum kulir
Odaiyin sangeethamae
Silusilu ena veesum
Pani vaadaiyin sandhosame
Male : Un madi than en sorgam
Adi veenae yen thukkam
Un madi than en sorgam
Adi veenae yen thukkam
Female : Sala sala ena odum kulir
Odaiyin sangeethamae
Silusilu ena veesum
Pani vaadaiyin sandhosame
Female : Un madi than en sorgam
Adi veenae yen thukkam
Un madi than en sorgam
Adi veenae yen thukkam
Male : Nilamum vaanum neerum saatchi
Female : Nilaiyaai vaazhum kaadhal saatchi
Male : Nilamum vaanum neerum saatchi
Female : Nilaiyaai vaazhum kaadhal saatchi
Male : Irundhaal iruppen unnodu
Female : Irandhaal varuven pinnodu
Male : Malare ….maalai soodu
Female : Sala sala ena odum kulir
Odaiyin sangeethamae
Silusilu ena veesum
Pani vaadaiyin sandhosame
Male : Un madi than en sorgam
Adi veenae yen thukkam
Un madi than en sorgam
Adi veenae yen thukkam
Female : Nirangal maarum pookkal undu
Male : Thadangal maarum kaalgal undu
Female : Nirangal maarum pookkal undu
Male : Thadangal maarum kaalgal undu
Female : Idhayam adhupol maaradhu
Male : Enakkor thunaivi veryedhu
Female : Uravae …maatram yedhu
Male : Sala sala ena odum kulir
Odaiyin sangeethamae
Silusilu ena veesum
Pani vaadaiyin sandhosame
Male : Un madi than en sorgam
Female : Adi veenae yen thukkam
Both : Un madi than en sorgam
Adi veenae yen thukkam
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : கே. பாக்யராஜ்
பாடல் ஆசிரியர் : வாலி
ஆண் : சலசல என ஓடும் குளிர்
ஓடையின் சங்கீதமே
சிலுசிலு என வீசும்
பனி வாடையின் சந்தோஷமே
ஆண் : உன் மடிதான் என் சொர்க்கம்
அடி வீணே ஏன் துக்கம்
உன் மடிதான் என் சொர்க்கம்
அடி வீணே ஏன் துக்கம்
பெண் : சலசல என ஓடும் குளிர்
ஓடையின் சங்கீதமே
சிலுசிலு என வீசும்
பனி வாடையின் சந்தோஷமே
பெண் : உன் மடிதான் என் சொர்க்கம்
இனி வீணே ஏன் துக்கம்
உன் மடிதான் என் சொர்க்கம்
இனி வீணே ஏன் துக்கம்
ஆண் : நிலமும் வானும் நீரும் சாட்சி
பெண் : நிலையாய் வாழும் காதல் சாட்சி
ஆண் : நிலமும் வானும் நீரும் சாட்சி
பெண் : நிலையாய் வாழும் காதல் சாட்சி
ஆண் : இருந்தால் இருப்பேன் உன்னோடு
பெண் : இறந்தால் வருவேன் பின்னோடு
ஆண் : மலரே……மாலை சூடு
பெண் : சலசல என ஓடும் குளிர்
ஓடையின் சங்கீதமே
சிலுசிலு என வீசும்
பனி வாடையின் சந்தோஷமே
ஆண் : உன் மடிதான் என் சொர்க்கம்
அடி வீணே ஏன் துக்கம்
உன் மடிதான் என் சொர்க்கம்
அடி வீணே ஏன் துக்கம்
பெண் : நிறங்கள் மாறும் பூக்கள் உண்டு
ஆண் : தடங்கள் மாறும் கால்கள் உண்டு
பெண் : நிறங்கள் மாறும் பூக்கள் உண்டு
ஆண் : தடங்கள் மாறும் கால்கள் உண்டு
பெண் : இதயம் அதுபோல் மாறாது
ஆண் : எனக்கோர் துணைவி வேறேது
பெண் : உறவே……மாற்றம் ஏது
ஆண் : சலசல என ஓடும் குளிர்
ஓடையின் சங்கீதமே
சிலுசிலு என வீசும்
பனி வாடையின் சந்தோஷமே
ஆண் : உன் மடிதான் என் சொர்க்கம்
பெண் : இனி வீணே ஏன் துக்கம்
இருவர் : உன் மடிதான் என் சொர்க்கம்
இனி வீணே ஏன் துக்கம்
