Singers : Karthik and Swetha Mohan
Music Director : Joshua Sridhar
Lyricist : Viveka
Sallada sallada pottu
Naa salichaedhaan paathaendi
Ulladhil nee dhaan azhagi
Ini salikkaama paappaendi
Alavaana karumeesadhaan
Adhumela enakaasa
Male : Odhattora paru kooda
Pasi aarum pazhak kooda
Un paer solli
En ul naakkum sulukkaachu
Male : Kalli kalli un dhesadhaan
En kanakkaachchu
Sallada sallada pottu
Naa salichaedhaan paathaenda
Ulladhil nee dhaan azhagan
Ini salikkaama paappaenda
Hmm kallukkada therandhaa
Kuthamunnu veliyae
Sattam onnu irukkudhu paaru
En odhatta therandhu
Vechirukkaen thuninju
Dhandana dhaan tharuvadhu yaaru
Vellaarikkaadae naan dhaan
Thaavura aadae vaa..
Pala naalaa un mela viruppam
Pagalum iravum rasippomae
Saravedi saravedi paechula
Oru pori parakkudhu moochula
Arakora odaiyilae paakkuraen
Kalai arubathinaalaiyum kaattura
Un pallu pattu en
Odambellaam thadippaachu
Mella theendum
Un viral thaanda marundhaachu
Haan sallada sallada pottu
Naan salichaedhaan paathaendi
Female : Ulladhil nee dhaan azhagan
Ini salikkaama paappaenda
Haan..munnazhagu eduppaa
Pinnazhagu eduppaa
Pattimandram nadathi kaettaen
Pallazhagu sirappa
Kannazhagu sirappa
Sozhigala urutti paathaen
Villangakkaari veralu
Nagathaal keeri hey..hey
Enakkulla sandhosha vedhaya
Vedachi pogum vevasaayi
Raathiri nodiyum thoongala
Naan idhuvara idhupol aagala
Male : Vazhuvazhu vazhuvazhu dhevadhai nee
Vambukku izhukkura saevala
Poiyyo meiyyo en
Odambellaam minsaaram
Kannaa naan dhaan
Un varungaala samsaaram
Sallada sallada pottu
Naa salichaedhaan paathaendi
Ulladhil nee dhaan azhagi
Ini salikkaama paappaendi
Alavaana karumeesadhaan
Adhumela enakaasa
Male : Odhattora paru kooda
Pasi aarum pazhak kooda
Un paer solli
En ul naakkum sulukkaachu
Male : Kalli kalli un dhesadhaan
En kanakkaachchu
Sallada sallada pottu
Naa salichaedhaan paathaenda
Ulladhil nee dhaan azhagan
Ini salikkaama paappaenda
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் ஸ்வேத்தா மோகன்
இசை அமைப்பாளர் : ஜோசுவா ஸ்ரீதர்
பாடல் ஆசிரியர் : விவேகா
ஆண் : சல்லட சல்லட போட்டு நான்
சலிச்சேதான் பாத்தேன்டி
உள்ளதில் நீதான் அழகி
இனி சலிக்காம பாப்பேன்டி
பெண் : அளவான கருமீசதான்
அது மேல எனக்காச
ஆண் : ஒதட்டோர பருக்கூட நான்
பசி ஆறும் பழக்கூட...
பெண் : உன் பேர் சொல்லி
என் உள் நாக்கும் சுளுக்காச்சு
ஆண் : கள்ளி கள்ளி உன் தெசதான்
என் கணக்காச்சு
பெண் : சல்லட சல்லட போட்டு நான்
சலிச்சேதான் பாத்தேன்டா
உள்ளதில் நீதான் அழகன்
இனி சலிக்காம பாப்பேன்டா
ஆண் : ஹூம் கள்ளுக்கட தெறந்தா
குத்தமுன்னு வெளியே
சட்டம் ஒண்ணு இருக்குது பாரு
பெண் : என் ஒதட்ட தெறந்து
வெச்சுருக்கேன் துணிஞ்சு
தண்டன தான் தருவது யாரு
ஆண் : வெள்ளரிக் காடே நான்தான்
தாவுற ஆடே வா
பலநாளா உன் மேல விருப்பம்
பகலும் இரவும் ரசிப்போமே
பெண் : சரவெடி சரவெடி பேச்சுல
ஒரு பொறிப் பறக்குது மூச்சுல
ஆண் : அரக்கொற ஒடையில பாக்குறேன்
கலை அறுபத்தினாலையும் காட்டுற
பெண் : உன் பல்லுப்பட்டு என்
ஒடம்பெல்லாம் தடிப்பாச்சு
மெல்ல தீண்டும்
உன் விரல்தான்டா மருந்தாச்சு
ஆண் : ஹான் சல்லட சல்லட போட்டு நான்
சலிச்சுப் பாத்தேன்டி
பெண் : உள்ளதில் நீதான் அழகன்
இனி சலிக்காம பாப்பேன்டா
ஆண் : ஹான் முன்னழகு எடுப்பா
பின்னழகு எடுப்பா
பட்டிமன்றம் நடத்திக் கேட்டேன்
பெண் : பல்லழகு சிறப்பா
கண்ணழகு சிறப்பா
சோழிகள உருட்டிப் பாத்தேன்
ஆண் : வில்லங்கக்காரி வெரலு
நகத்தால் கீரி ஹே ஹே
எனக்குள்ள சந்தோச வெதைய
வெதச்சு போகும் வெவசாயி
பெண் : ராத்திரி நொடியும் தூங்கல
நான் இதுவர இதுபோல் ஆகல
ஆண் : வழுவழு வழுவழு தேவதை நீ
வம்புக்கு இழுக்குற சேவல
பெண் : பொய்யோ மெய்யோ என்
ஒடம்பெல்லாம் மின்சாரம்
கண்ணா நான்தான்
உன் வருங்கால சம்சாரம்....
ஆண் : சல்லட சல்லட போட்டு நான்
சலிச்சேதான் பாத்தேன்டி
உள்ளதில் நீதான் அழகி
இனி சலிக்காம பாப்பேன்டி
பெண் : அளவான கருமீசதான்
அது மேல எனக்காச
ஆண் : ஒதட்டோர பருக்கூட நான்
பசி ஆறும் பழக்கூட...
பெண் : உன் பேர் சொல்லி
என் உள் நாக்கும் சுளுக்காச்சு
ஆண் : கள்ளி கள்ளி உன் தெசதான்
என் கணக்காச்சு
பெண் : சல்லட சல்லட போட்டு நான்
சலிச்சேதான் பாத்தேன்டா
உள்ளதில் நீதான் அழகன்
இனி சலிக்காம பாப்பேன்டா