Singers : Shriram and Swetha Mohan
Music Director : Joshua Sridhar
Lyricist : Pa. Vijay
Thimirae thimirae azhagaana thimirae
Adada adada un mugam
Latcham nilavaaga naanum iravaaga
Thiruda thiruda sellamaana thiruda
Adada adada un manam
Kaadhal sudaraaga naanum mezhugaaga
Ho anbe un Sirippil
Konjathai eduthu
Vaanaththil iraithen vinmeen
Ho o penne un mugathin
Vetkathai vazhithu
Bhoomiyil thelithen roja
Nilavai nee dhinam rasippaaio
Nilavu dhinam unnai rasikkum
Male : Suriyanai suttri bhoomi suzhalum
Unnai suttri suriyane suzhalum
Thiruda thiruda sellamaana thiruda
Adada adada un manam
Kaadhal sudaraaga naanum mezhugaaga
Humming : ………………………….
Ho pookkalai parikka
Nee mella ponaal
Poochedi unnaiyum parikkum
Puthagam padikkum
Un vizhi azhagai
Puthagamae vanthu padikkum
Ho anbae un golusugal olithaal
Boogambam enakkul vedukkum
Un peyarai en peyarai saerthaal
Thamizhukku kavithaigal kidaikkum
Thimirae thimirae azhagaana thimirae
Adada adada un mugam
Latcham nilavaaga naanum iravaaga
Thiruda thiruda sellamaana thiruda
Adada adada un manam
Kaadhal sudaraaga naanum mezhugaaga ….hmmmm…
பாடகர்கள் : ஸ்ரீராம் மற்றும் ஸ்வேத்தா மோகன்
இசை அமைப்பாளர் : ஜோசுவா ஸ்ரீதர்
பாடல் ஆசிரியர் : பா. விஜய்
ஆண் : திமிரே திமிரே அழகான திமிரே
அடடா அடடா உன் முகம்
லட்சம் நிலவாக நானும் இரவாக
பெண் : திருடா திருடா செல்லமான திருடா
அடடா அடடா உன் மனம்
காதல் சுடராக நானும் மெழுகாக
பெண் : ஹோ அன்பே உன் சிரிப்பில்
கொஞ்சத்தை எடுத்து
வானத்தில் இறைத்தேன் விண்மீன்
ஆண் : ஹோஓ பெண்ணே உன் முகத்தின்
வெட்கத்தை வழித்து
பூமியில் தெளித்தேன் ரோஜா
பெண் : நிலவை நீ தினம் ரசிப்பாயோ
நிலவு தினம் உன்னை ரசிக்கும்
ஆண் : சூரியனை சுற்றி பூமி சுழலும்
உன்னை சுற்றி சூரியனே சுழலும்
பெண் : திருடா திருடா செல்லமான திருடா
அடடா அடடா உன் மனம்
காதல் சுடராக நானும் மெழுகாக
முனங்கல் : ...................
ஆண் : ஹோ பூக்களை பறிக்க நீ மெல்ல போனால்
பூச்செடி உன்னையும் பறிக்கும்
பெண் : புத்தகம் படிக்கும் உன் விழி அழகை
புத்தகமே வந்து படிக்கும்
ஆண் : ஹோ அன்பே உன் கொலுசுகள் ஒலித்தால்
பூகம்பம் எனக்குள் வெடிக்கும்
பெண் : உன் பெயரை என் பெயரை சேர்த்தால்
தமிழுக்கு கவிதைகள் கிடைக்கும்
ஆண் : திமிரே திமிரே அழகான திமிரே
அடடா அடடா உன் முகம்
லட்சம் நிலவாக நானும் இரவாக
பெண் : திருடா திருடா செல்லமான திருடா
அடடா அடடா உன் மனம்
காதல் சுடராக நானும் மெழுகாக
ஹ்ம்ம்ம்ம்ம்ம்......