Singers : Saindhavi Prakash and Sean Roldan (Raghavendra Raja Rao)
Music Director : Sean Roldan (Raghavendra Raja Rao)
Lyricist : Mohan Rajan
Enna da paarva engegeyo pogudhu
Aaamaa adhukennadi
Pattaka panju patthikathaan pogudhu
Aaa naa paathu pomdi
Aakkivacha peraazhaga
Bhakkivacha paavamadi
Kenja vaikkaadha en thaenu
Nalla pulla naanum illa
Thottuputta thookkam illa
Kitta varaadha adhu veenu
Nee thaa kanni vedi
Female : Podaaa thanni kudi
Sambavakaari
En sambavakaari nee dhaan di
Sambavam seiyum
En sandhanakatta nee dhaan di
Sambavakaari
En sambavakaari nee dhaan di
Sambavam seiyum
En sandhanakatta nee dhaan di
Music : .………….
Thallumullu sandaiyila kettikkaari nee
Oru mutham vachaa adanguriye enna aalu nee
Oo thallumullu sandaiyila kettikkaari nee
Oru mutham vachaa adanguriye enna aalu nee
Otha mutham vachipputtu romba pesuraa
Naan kothu kotha thiruppi thandhaa suthu poduvaa
Edutha jenmam ellam enna alli thaaren
Adutha jenmathilum pondattiyaa vaaren
Nee dhaan gethu pulla
Naan un kattu kulla
Sambavakaari
En sambavakaari nee dhaan di
Sambavam seiyum
En sandhanakatta nee dhaan
Sambavakaari
En sambavakaari nee dhaan di
Sambavam seiyyum
En sandhanakatta nee dhaan di
Enna da paarva engegeyo pogudhu
Aaamaa adhukennadi
Pattaka panju patthikathaan pogudhu
Aaa naa paathu pomdi
Aakkivacha peraazhaga
Bhakkivacha paavamadi
Kenja vaikkaadha en thaenu
Nalla pulla naanum illa
Thottuputta thookkam illa
Kitta varaadha adhu veenu
Nee thaa kanni vedi
Female : Podaaa thanni kudi
Sambavakaari
En sambavakaari nee dhaan di
Sambavam seiyum
En sandhanakatta nee dhaan di
Sambavakaari sambavakaari
Sambavakaari naan dhaan da
Sambavam seiyum sambavam seiyum
Sandhanakatta naan dhaan da
பாடகர்கள் : சைந்தவி பிரகாஷ் மற்றும் சீன் ரோல்டன்
இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன்
பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் கள்
பெண் : என்னடா பார்வை எங்கெங்கேயோ போகுது
ஆண் : ஆமா அதுக்கென்னடி
பெண் : பட்டாக்கா பஞ்சு பத்திக்கித்தான் போகுது
ஆண் : ஆனா பாத்து போம்டி
ஆண் : ஆக்கிவச்ச பேரழகா
பாக்கிவச்சா பாவமடி
கெஞ்ச வைக்காத என் தேனு
பெண் : நல்ல புள்ள நானும் இல்ல
தொட்டுபுட்டா தூக்கம் இல்ல
கிட்ட வராத அது வீணு
ஆண் : நீ தா கன்னிவெடி
பெண் : போடா தண்ணி குடி
ஆண் : சம்பவக்காரி
என் சம்பவக்காரி நீ தான் டி
சம்பவம் செய்யும்
என் சந்தனக்கட்ட நீ தான் டி
ஆண் : சம்பவக்காரி
என் சம்பவக்காரி நீ தான் டி
சம்பவம் செய்யும்
என் சந்தனக்கட்ட நீ தான் டி
இசை : ..............
ஆண் : தள்ளுமுள்ளு சண்டையில கெட்டிக்காரி நீ
ஒரு முத்தம் வச்சா அடங்குறியே என்ன ஆளு நீ
ஆண் : ஓ தள்ளுமுள்ளு சண்டையில கெட்டிக்காரி நீ
ஒரு முத்தம் வச்சா அடங்குறியே என்ன ஆளு நீ
பெண் : ஒத்த முத்தம் வச்சிப்புட்டு ரொம்ப பேசுற
நான் கொத்து கொத்தா திருப்பி தந்தா சுத்து போடுவா
ஆண் : எடுத்த ஜென்மம் எல்லாம் என்ன அள்ளி தாரேன்
பெண் : அடுத்த ஜென்மத்திலும் பொண்டாட்டியா வாரான்
ஆண் : நீ தான் கெத்து புள்ள
பெண் : நான் தான் உன் கட்டுக்குள்ள
ஆண் : சம்பவக்காரி
என் சம்பவக்காரி நீ தான் டி
சம்பவம் செய்யும்
என் சந்தனக்கட்ட நீ தான் டி
ஆண் : சம்பவக்காரி
என் சம்பவக்காரி நீ தான் டி
சம்பவம் செய்யும்
என் சந்தனக்கட்ட நீ தான் டி
பெண் : என்னடா பார்வை எங்கெங்கேயோ போகுது
ஆண் : ஆமா அதுக்கென்னடி
பெண் : பட்டாக்கா பஞ்சு பத்திக்கித்தான் போகுது
ஆண் : ஆனா பாத்து போம்டி
ஆண் : ஆக்கிவச்ச பேரழகா
பாக்கிவச்சா பாவமடி
கெஞ்ச வைக்காத என் தேனு
பெண் : நல்ல புள்ள நானும் இல்ல
தொட்டுபுட்டா தூக்கம் இல்ல
கிட்ட வராத அது வீணு
ஆண் : நீ தா கன்னிவெடி
பெண் : போடா தண்ணி குடி
ஆண் : சம்பவக்காரி
என் சம்பவக்காரி நீ தான் டி
சம்பவம் செய்யும்
என் சந்தனக்கட்ட நீ தான் டி
பெண் : சம்பவக்காரி சம்பவக்காரி
சம்பவக்காரி நான் தான் டா
சம்பவம் செய்யும் சம்பவம் செய்யும்
சந்தன கட்ட நான் தான் டா