Singer : S. Janaki
Music by : M. S. Viswanathan
Female : Santham thappadhu thaalam thappadhu
Ivalaadum sugamaana aattam
Ival idaiyinil udaiyoru thadaiyillai
Idhu palarukku porul tharum kadai illai
Engum kaanaadha angam sangeethame…..
Female : Santham thappadhu thaalam thappadhu
Ivalaadum sugamaana aattam
Ival idaiyinil udaiyoru thadaiyillai
Idhu palarukku porul tharum kadai illai
Engum kaanaadha angam sangeethame…..
Female : Konjum ilamagal manjal nilavena
Kondaada vanthaalinge
Kothum kili enum thaththai unnudan
Bandhaada vanthaalinge……
Female : Konjum ilamagal manjal nilavena
Kondaada vanthaalinge
Kothum kili enum thaththai unnudan
Bandhaada vanthaalinge……
Female : Kai kaattum naal vandhadhu
Mai theetti penn vanthadhu
Ennudal yaen vanthadhu
Un pondra aal tThanthadhu
Female : Santham thappadhu thaalam thappadhu
Ivalaadum sugamaana aattam
Ival idaiyinil udaiyoru thadaiyillai
Idhu palarukku porul tharum kadai illai
Engum kaanaadha angam sangeethame…..ae..ae…
Female : Mangai irubathu mannan arubadhu
Endralum inbam undu
Maalai anindhavan pole ivaludan
Nee aada sontham undu……
Female : Mangai irubathu mannan arubadhu
Endralum inbam undu
Maalai anindhavan pole ivaludan
Nee aada sontham undu……
Female : Nee solli naan ketpatho
Naan solli nee ketpatho
Yaar solli kettaalenna
Aanantham undaakattum…….
Female : Santham thappadhu thaalam thappadhu
Ivalaadum sugamaana aattam
Ival idaiyinil udaiyoru thadaiyillai
Idhu palarukku porul tharum kadai illai
Engum kaanaadha angam sangeethame…..ae..ae…
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : சந்தம் தப்பாது தாளம் தப்பாது
 இவளாடும் சுகமான ஆட்டம்
 இவள் இடையினில் உடையொரு தடையில்லை
 இது பலருக்குப் பொருள் தரும் கடை இல்லை
 எங்கும் காணாத அங்கம் சங்கீதமே…….
பெண் : சந்தம் தப்பாது தாளம் தப்பாது
 இவளாடும் சுகமான ஆட்டம்
 இவள் இடையினில் உடையொரு தடையில்லை
 இது பலருக்குப் பொருள் தரும் கடை இல்லை
 எங்கும் காணாத அங்கம் சங்கீதமே…….
பெண் : கொஞ்சும் இளமகள் மஞ்சள் நிலவென
 கொண்டாட வந்தாளிங்கே
 கொத்தும் கிளி எனும் தத்தை உன்னுடன்
 பந்தாட வந்தாளிங்கே…….
பெண் : கொஞ்சும் இளமகள் மஞ்சள் நிலவென
 கொண்டாட வந்தாளிங்கே
 கொத்தும் கிளி எனும் தத்தை உன்னுடன்
 பந்தாட வந்தாளிங்கே…….
பெண் : கைக்காட்டும் நாள் வந்தது
 மை தீட்டி பெண் வந்தது
 என்னுடல் ஏன் வந்தது
 உன் போன்ற ஆள் தந்தது
பெண் : சந்தம் தப்பாது தாளம் தப்பாது
 இவளாடும் சுகமான ஆட்டம்
 இவள் இடையினில் உடையொரு தடையில்லை
 இது பலருக்குப் பொருள் தரும் கடை இல்லை
 எங்கும் காணாத அங்கம் சங்கீதமே…….ஏ….ஏ….
பெண் : மங்கை இருபது மன்னன் அறுபது
 என்றாலும் இன்பம் உண்டு
 மாலை அணிந்தவள் போலே இவளுடன்
 நீ ஆட சொந்தம் உண்டு
பெண் : மங்கை இருபது மன்னன் அறுபது
 என்றாலும் இன்பம் உண்டு
 மாலை அணிந்தவள் போலே இவளுடன்
 நீ ஆட சொந்தம் உண்டு
பெண் : நீ சொல்லி நான் கேட்பதா
 நான் சொல்லி நீ கேட்பதா
 யார் சொல்லிக் கேட்டாலென்ன
 ஆனந்தம் உண்டாகட்டும்……..
பெண் : சந்தம் தப்பாது தாளம் தப்பாது
 இவளாடும் சுகமான ஆட்டம்
 இவள் இடையினில் உடையொரு தடையில்லை
 இது பலருக்குப் பொருள் தரும் கடை இல்லை
 எங்கும் காணாத அங்கம் சங்கீதமே…….ஏ….ஏ….


