Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : M. S. Viswanathan

Female : Sonthangal thirumba thirumba pirakkum
Avai engengo parandhu parandhu sirikkum
Male : Adikkadi thedi thedi ulagengum odi aadi
Thudippadhu kaadhalandro thudippadhu kaadhalandro

Male : Sonthangal thirumba thirumba pirakkum
Avai engengo parandhu parandhu sirikkum
Avai engengo parandhu parandhu sirikkum

Male : Aarambam thingal endraal
Aanandham sevvaai endru
Inaiyum urave nam uravu…..
Aarambam thingal endraal
Aanandham sevvaai endru
Inaiyum urave nam uravu…..

Female : Aathikkam kannan endraal
Saathikka raadhai undu….
Aathikkam kannan endraal
Saathikka raadhai undu….
Palikkum kanave nam kanavu..

Male : Aaa..…melathil pakkam rendu
Thaalathil osai undu
Melathil pakkam rendu
Thaalathil osai undu
Isaippadhu undhan kangal
Nadippadhu endhan kangal
Inaippadhu kaadhalandro ….

Female : Sonthangal thirumba thirumba pirakkum
Avai engengo parandhu parandhu sirikkum
Avai engengo parandhu parandhu sirikkum

Male : ………………..

Female : Aaniyil kangal kenjum
Aadiyil kaigal konjum
Azhagil azhage nam azhagu
Aaniyil kangal kenjum
Aadiyil kaigal konjum
Azhagil azhage nam azhagu

Male : Aadattum thogai endru
Paadattum megam indru
Aadattum thogai endru
Paadattum megam indru
Anaikkum sugame nam ninaivu

Female : Naadhathil geetham kandaen
Vedhathin saaram kandaen
Naadhathil geetham kandaen
Vedhathin saaram kandaen
Namakkoru raagam undu
Atharkkoru neram undu
Inippadhu kaadhalandro……….

Male : Sonthangal thirumba thirumba pirakkum
Avai engengo parandhu parandhu sirikkum
Female : Adikkadi thedi thedi ulagengum odi aadi
Thudippadhu kaadhalandro thudippadhu kaadhalandro…

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : சொந்தங்கள் திரும்பத் திரும்பப் பிறக்கும்
அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும்
ஆண் : அடிக்கடி தேடித் தேடி உலகெங்கும் ஓடி ஆடி
துடிப்பது காதலன்றோ துடிப்பது காதலன்றோ….

ஆண் : சொந்தங்கள் திரும்பத் திரும்பப் பிறக்கும்
அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும்
அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும்……

ஆண் : ஆரம்பம் திங்கள் என்றால்
ஆனந்தம் செவ்வாய் என்று
இணையும் உறவே நம் உறவு…..
ஆரம்பம் திங்கள் என்றால்
ஆனந்தம் செவ்வாய் என்று
இணையும் உறவே நம் உறவு…..

பெண் : ஆதிக்கம் கண்ணன் என்றால்
சாதிக்க ராதை உண்டு…..
ஆதிக்கம் கண்ணன் என்றால்
சாதிக்க ராதை உண்டு…..
பலிக்கும் கனவே நம் கனவு….

ஆண் : ஆஆ……..மேளத்தில் பக்கம் ரெண்டு
தாளத்தில் ஓசை உண்டு…
மேளத்தில் பக்கம் ரெண்டு
தாளத்தில் ஓசை உண்டு…
இசைப்பது உந்தன் கண்கள்
நடிப்பது எந்தன் கண்கள்
இணைப்பது காதலன்றோ…….

பெண் : சொந்தங்கள் திரும்பத் திரும்பப் பிறக்கும்
அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும்
அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும்

ஆண் : ………………………………

பெண் : ஆனியில் கண்கள் கெஞ்சும்
ஆடியில் கைகள் கொஞ்சும்
அழகில் அழகே நம் அழகு…
ஆனியில் கண்கள் கெஞ்சும்
ஆடியில் கைகள் கொஞ்சும்
அழகில் அழகே நம் அழகு…

ஆண் : ஆடட்டும் தோகை என்று
பாடட்டும் மேகம் இன்று…..
ஆடட்டும் தோகை என்று
பாடட்டும் மேகம் இன்று…..
அணைக்கும் சுகமே நம் நினைவு…..

பெண் : நாதத்தில் கீதம் கண்டேன்
வேதத்தின் சாரம் கண்டேன்…..
நாதத்தில் கீதம் கண்டேன்
வேதத்தின் சாரம் கண்டேன்…..
நமக்கொரு ராகம் உண்டு
அதற்கொரு நேரம் உண்டு
இனிப்பது காதலன்றோ…….

ஆண் : சொந்தங்கள் திரும்பத் திரும்பப் பிறக்கும்
அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும்
பெண் : அடிக்கடி தேடித் தேடி உலகெங்கும் ஓடி ஆடி
துடிப்பது காதலன்றோ துடிப்பது காதலன்றோ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here