Saptham Seiyathe Song Lyrics from Jeevanadi – 1970 Film, Starring Ravichandran, Lakshmi and Others. This song was sung by P. Susheela and the music was composed by V. Dakshinamurthy Lyrics works are penned by Kannadasan.

Singer : P. Susheela

Music Director : V. Dakshinamurthy

Lyricist : Kannadasan

Female : Aiyoo aambala pombala varudhu
Female : Uss satham seiyaadhae

Female : Manghaiyin kaadhalan sangathi arindhu
Sandhikka vandhu vittaan
Uss satham seiyaadhae

Female : Naanghu suvargalukkullae
Naadagam nadakkattumae
Naanghu suvargalukkullae
Yedho naadagam nadakkattumae
Naanum avanum kaadhal kadhaiyil
Nadigargalaagattumae
Kangal sivakkavum
Idhazhgal velukkavum
En kangal sivakkavum
Idhazhgal velukkavum kaariyam aagattumae

Female : Chee chee asingam asingam

Female : Uss satham seiyaadhae

Female : Manghaiyin kaadhalan sangathi arindhu
Sandhikka vandhu vittaan
Uss satham seiyaadhae

Female : Kaviral pathum kaariyam arindhu
Kannathai thazhuvattumae….
Female : Haiyoo
Female : Kanniyin idhazhai killiyeduthu
Kani rasam arundhattumae
Female : Kandraavi
Female : Enna nadakkum yedhum nadakkum
Enna nadakkum yedhum nadakkum
Enakkum theriyattumae
Female : Vetkamillae ..

Female : Uss satham seiyaadhae

Female : Manghaiyin kaadhalan sangathi arindhu
Sandhikka vandhu vittaan
Uss satham seiyaadhae

Female : Paalaiyil irundhu padhaneer thuligal
Paanaiyil vizhum podhu..
Adhil paanaikku sugamoo paalaikku sugamo
Paavaikku theriyadhu..

Female : Sonnadhu siridhu nadappadhu peridhu
Sonnadhu siridhu nadappadhu peridhu
Ippodhu puriyaadhu……
Female : Nee oru ponnaaa
Female : Uss satham seiyaadhae..

Female : Manghaiyin kaadhalan sangathi arindhu
Sandhikka vandhu vittaan
Uss satham seiyaadhae

Female : Shame shame..

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. தக்ஷிணாமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஐயோ ஆம்பள பொம்பளே வருது!
பெண் : உஸ்..சத்தம் செய்யாதே

பெண் : மங்கை என் காதலன் சங்கதி அறிந்து
சந்திக்க வந்து விட்டான்
உஸ்..சத்தம் செய்யாதே…………

பெண் : நான்கு சுவர்களுக்குள்ளே
நாடகம் நடக்கட்டுமே
நான்கு சுவர்களுக்குள்ளே
ஏதோ நாடகம் நடக்கட்டுமே
நானும் அவனும் காதல் கதையில்
நடிகர்களாகட்டுமே
கண்கள் சிவக்கவும்
இதழ்கள் வெளுக்கவும்
என் கண்கள் சிவக்கவும்
இதழ்கள் வெளுக்கவும்
காரியம் ஆகட்டுமே…..

பெண் : சீ……சீ…! அசிங்கம்…! அசிங்கம்…!

பெண் : உஸ்..சத்தம் செய்யாதே………..

பெண் : மங்கை என் காதலன் சங்கதி அறிந்து
சந்திக்க வந்து விட்டான்
உஸ்..சத்தம் செய்யாதே…………

பெண் : கைவிரல் பத்தும் காரியம் அறிந்து
கன்னத்தைத் தழுவட்டுமே…..
பெண் : ஐயோ…!
பெண் : கன்னியின் இதழைக் கிள்ளியெடுத்து
கனி ரசம் அருந்தட்டுமே…..
பெண் : கன்றாவி

பெண் : என்ன நடக்கும் எது நடக்கும்
என்ன நடக்கும் எது நடக்கும்
எனக்கும் தெரியட்டுமே
பெண் : வெட்கமில்லே…..!
பெண் : உஸ்..சத்தம் செய்யாதே!

பெண் : மங்கை என் காதலன் சங்கதி அறிந்து
சந்திக்க வந்து விட்டான்
உஸ்..சத்தம் செய்யாதே…………

பெண் : பாளையில் இருந்து பதநீர்த் துளிகள்
பானையில் விழும்போது
அதில் பானைக்கு சுகமோ பாளைக்கு சுகமோ
பாவைக்குத் தெரியாது …..

பெண் : சொன்னது சிறிது நடப்பது பெரிது
சொன்னது சிறிது நடப்பது பெரிது
இப்போது புரியாது …..
பெண் : நீ ஒரு பொண்ணா”…!
பெண் : உஸ்..சத்தம் செய்யாதே..!

பெண் : மங்கை என் காதலன் சங்கதி அறிந்து
சந்திக்க வந்து விட்டான்
உஸ்..சத்தம் செய்யாதே…………

பெண் : ஷேம்…ஷேம்”…!


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here