Ayothi Aranmanai Panjanaiyil Song Lyrics from Jeevanadi – 1970 Film, Starring Ravichandran, Lakshmi and Others. This song was sung by P. Susheela and the music was composed by V. Dakshinamurthy Lyrics works are penned by Kannadasan.

Singer : P. Susheela

Music Director : V. Dakshinamurthy

Lyricist : Kannadasan

Female : Ayothi aranmanai panjanaiyil
Amaidhi kondirundhan sreeraman
Varadha sugamindru vandhadhena
Madiyinil kidanthaal vaidhegi

Female : Seethaiyai raman paarathinaal
Seetha raamanai thaalattinaal
Thirumbavum kalam vendradhena
Thaenenum kuralil seerattinaal

Female : Ayothi aranmanai panjanaiyil
Amaidhi kondirundhan sreeraman
Varadha sugamindru vandhadhena
Madiyinil kidanthaal vaidhegi

Female : Kallil nadandha ramanukku
Kaalkattu pottaal vaidhegi
Kallil nadandha ramanukku
Kaalkattu pottaal vaidhegi
Kannil kalandha ramanukku
Kaalkattu pottaal …

Female : Oru naal ramanai uranga veikka
Palanaal jaanaki thavamirundhaal
Oru naal ramanai uranga veikka
Palanaal jaanaki thavamirundhaal
Raghupathi raghavan thuyil kondaan
Rasanaiyai jaanaki payilgindraal

Female : Ayothi aranmanai panjanaiyil
Amaidhi kondirundhan sreeraman
Varadha sugamindru vandhadhena
Madiyinil kidanthaal vaidhegi

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. தக்ஷிணாமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : அயோத்தி அரண்மனை பஞ்சணையில்
அமைதி கொண்டிருந்தான் ஸ்ரீராமன்
வராத சுகமின்று வந்ததென
மடியினில் கிடந்தாள் வைதேகி

பெண் : சீதையை ராமன் பாராட்டினான்
சீதா ராமனை தாலாட்டினாள்
திரும்பவும் காலம் வென்றதென
தேனெனும் குரலில் சீராட்டினாள்

பெண் : அயோத்தி அரண்மனை பஞ்சணையில்
அமைதி கொண்டிருந்தான் ஸ்ரீராமன்
வராத சுகமின்று வந்ததென
மடியினில் கிடந்தாள் வைதேகி

பெண் : கல்லில் நடந்த ராமனுக்கு
கால் கட்டு போட்டாள் வைதேகி
கல்லில் நடந்த ராமனுக்கு
கால் கட்டு போட்டாள் வைதேகி
கண்ணில் கலந்த ராமனுக்கு
கால்கட்டுப் போட்டாள் …

பெண் : ஒருநாள் ராமனை உறங்க வைக்க
பலநாள் ஜானகி தவமிருந்தாள்
ஒருநாள் ராமனை உறங்க வைக்க
பலநாள் ஜானகி தவமிருந்தாள்
ரகுபதி ராகவன் துயில் கொண்டான்
ரசனையை ஜானகி பயில்கின்றாள்

பெண் : அயோத்தி அரண்மனை பஞ்சணையில்
அமைதி கொண்டிருந்தான் ஸ்ரீராமன்
வராத சுகமின்று வந்ததென
மடியினில் கிடந்தாள் வைதேகி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here