Singers : A. M. Raja and Jikki
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Senthaamaraiyae senthaen idhazhae
Pennoviyamae kannae varuga kannae varuga
Senthaamaraiyae senthaen idhazhae
Pennoviyamae kannae varuga kannae varuga
Mullaikku thaer kodutha mannavan neeyae
Malligaiyil nalla madhu vando
Mullaikku thaer kodutha mannavan neeyae
Malligaiyil nalla madhu vando
Senthaamaraiyae senthaen idhazhae
Pennoviyamae kannae varuga kannae varuga
Puguntha veettin pudhu varavu
Nee pooththu kulungum pudhu ninaivu
Puguntha veettin pudhu varavu
Nee pooththu kulungum pudhu ninaivu
Mangaiyin vaazhvil olivilakku
Mangaiyin vaazhvil olivilakku
Adhu mannavan yaettriya thiruvilakku
Ilamai tharum mayakkam
Female : Inimai adhil pirakkum
Male : Ilamai tharum mayakkam
Female : Inimai adhil pirakkum
Senthaamaraiyae senthaen idhazhae
Pennoviyamae kannae varuga kannae varuga
Neela vaanin muzhu nilavae
Unnai nerungi magizhumen manamae
Neela vaanin muzhu nilavae
Unnai nerungi magizhumen manamae
Aasai manathin pennamuthae
Aasai manathin pennamuthae
Unnai aruntha thudikkum en uravey
Koduthaen ennai koduthaen
Male : Eduthaen alli eduthaen
Female : Koduthaen ennai koduthaen
Male : Eduthaen alli eduthaen
Senthaamaraiyae senthaen idhazhae
Pennoviyamae kannae varuga kannae varuga
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : செந்தாமரையே செந்தேன் இதழே
பெண்னோவியமே கண்ணே வருக கண்ணே வருக
செந்தாமரையே செந்தேன் இதழே
பெண்னோவியமே கண்ணே வருக கண்ணே வருக
பெண் : முல்லைக்கு தேர்க் கொடுத்த மன்னவன்
நீயோ
மல்லிகையில் நல்ல மது வண்டோ
முல்லைக்கு தேர்க் கொடுத்த மன்னவன் நீயோ
மல்லிகையில் நல்ல மது வண்டோ
ஆண் : செந்தாமரையே செந்தேன் இதழே
பெண்னோவியமே கண்ணே வருக கண்ணே வருக
ஆண் : புகுந்த வீட்டின் புது வரவு
நீ பூத்து குலுங்கும் புது நினைவு
புகுந்த வீட்டின் புது வரவு
நீ பூத்து குலுங்கும் புது நினைவு
பெண் : மங்கையின் வாழ்வில் ஒளிவிளக்கு
மங்கையின் வாழ்வில் ஒளிவிளக்கு
அது மன்னவன் ஏற்றிய திருவிளக்கு
ஆண் : இளமை தரும் மயக்கம்
பெண் : இனிமை அதில் பிறக்கும்
ஆண் : இளமை தரும் மயக்கம்
பெண் : இனிமை அதில் பிறக்கும்
ஆண் : செந்தாமரையே செந்தேன் இதழே
பெண்னோவியமே கண்ணே வருக கண்ணே வருக
பெண் : நீல வானின் முழு நிலவே
உன்னை நெருங்கி மகிழும் என் மனமே
நீல வானின் முழு நிலவே
உன்னை நெருங்கி மகிழும் என் மனமே
ஆண் : ஆசை மனதின் பெண்ணமுதே
ஆசை மனதின் பெண்ணமுதே
உன்னை அருந்த துடிக்கும் என் உறவே
பெண் : கொடுத்தேன் என்னை கொடுத்தேன்
ஆண் : எடுத்தேன் அள்ளி எடுத்தேன்
பெண் : கொடுத்தேன் என்னை கொடுத்தேன்
ஆண் : எடுத்தேன் அள்ளி எடுத்தேன்
ஆண் : செந்தாமரையே செந்தேன் இதழே
பெண்னோவியமே கண்ணே வருக கண்ணே வருக
பெண் : முல்லைக்கு தேர்க் கொடுத்த மன்னவன்
நீயோ
மல்லிகையில் நல்ல மது வண்டோ
ஆண் : செந்தாமரையே செந்தேன் இதழே
பெண்னோவியமே கண்ணே வருக கண்ணே வருக