LYRIC

Singers : Sathyan and Chimayi

Music by : Yuvan Shankar Raja

Male : Hmm mm hmmm
Hmm mm hmmmm
Hmm mm hmmm
Nana nan naanaaa

Male : Hmm mm hmmm
Hmm mm hmmmm
Hmm mm hmmm
Nana nan naanaaa

Male : Sil sil sil sil mazhaiyae
Engae irunthaai
Nee engu irunthu engu irunthu
Ingae vizhunthaai
Indrae indrae nee
Mannukku vantha naal
Intha nilavu nam
Bhoomikku vantha naal

Male : Sil sil sil sil mazhaiyae
Engae irunthaai
Nee engu irunthu engu irunthu
Ingae vizhunthaai
Indrae indrae nee
Mannukku vantha naal
Intha nilavu nam
Bhoomikku vantha naal

Chorus : Sala sala sala sala mazhai unnai
Thoda thoda thoda vanthaachu
Pada pada pada nenjukkul inbam
Suda suda suda vazhiyithu vazhiyithu
Baa baabaa idi mattum bayam kaattum
Thai thai thai ena thooral jathi podum

Chorus : Naa naa naa nananana
Naa naa naa nananana hey

Male : Sil sil sil sil mazhaiyae
Engae irunthaai
Nee engu irunthu engu irunthu
Ingae vizhunthaai

Chorus : Nana nan nana naanaa naa
Nana nan nana naanaa naa
Nana nan nana naanaa naa
Nana nan nana naanaa naa
Nana nan nana naanaa naa
Nana nan nana naanaa naa
Nana nan nana naanaa naa nana naanaa

Chorus : Yaar antha vanilae ho ho
Pattasa vechathu haa haa
Mazhai sottum pothilae
Dummunnu vedikudhu

Female : Veliayae oru neer mazhai
Jooraaga peiyudhu
Ullae orr nija mazhai
Santhosam seiyithu

Male : Maraivenna unmai sollu
Enakkagathaan nee vanthaaya

Chorus : Vaa nee vaa
Sila vambugal seivom vaa
Vaa vaa vaa
Pala vaanavil kondu vaa

Chorus : Oh hooo hooo hooo
Minnalgal pidichuthaan
Maanjaavum podalaam
Mazhaiyae nee irangi vaa
Mangaatha aadalaam

Male : Hey iravellam kuthikalaam
Pagalellaam thoongalaam
Azhagana pennukkul
Aanatham kodukkalaam

Female : Pani rendu manikku mela
Yarukkumthaan bayamae ilaa

Chorus : Cho cho cho
Ena kottum neer ottam
Oh o oh ithu raathiri koothattam

Male : Sil sil sil sil mazhaiyae
Engae irunthaai
Nee engu irunthu engu irunthu
Ingae vizhunthaai

Chorus : Nana nan nana naanaa naa
Nana nan nana naanaa naa hey

பாடகர்கள் : சத்யன் மற்றும் சின்மயி

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

குழு : ம்ம்ம் ம்ம் ம்ம்….ந நன நனனனனா
ம்ம்ம் ம்ம் ம்ம்….ந நன நனனனன

ஆண் : சில் சில் சில் சில் மழையே
எங்கே இருந்தாய்
நீ எங்கிருந்து எங்கிருந்து
இங்கே விழுந்தாய்
இன்றே இன்றே
நீ மண்ணுக்கு வந்த நாள்
இந்த நிலவு
நம் பூமிக்கு வந்த நாள்

ஆண் : சில் சில் சில் சில் மழையே
எங்கே இருந்தாய்
நீ எங்கிருந்து எங்கிருந்து
இங்கே விழுந்தாய்
இன்றே இன்றே
நீ மண்ணுக்கு வந்த நாள்
இந்த நிலவு
நம் பூமிக்கு வந்த நாள்

குழு : சல சல சல சல
மழை உன்னை
தொடத் தொடத் தொட வந்தாச்சு
பட பட பட நெஞ்சுக்குள் இன்பம்
சுடச் சுடச் சுட வழியிது வழியிது
பா பப்பா இனி மட்டும் பயம் காட்டும்
தை தை தை என துாரல் ஜதி போடும்

குழு : ந நன நனனனனா
ந நன நனனனனா
ந நன நனனனனா ஹேய்

ஆண் : சில் சில் சில் சில் மழையே
எங்கே இருந்தாய்
நீ எங்கிருந்து எங்கிருந்து
இங்கே விழுந்தாய்

குழு : {நன ந நான்னா னானா
நன ந நான்னா னானா
நன ந நான்னா னானா
நன ந நான்னா னானா} (2)

குழு : யார் அந்த வானிலே ஹோ ஹோ
பட்டாசு வெச்சது  ஹா ஹா
மழை சொட்டும் போதிலே
டும்மென்று வெடிக்குது

பெண் : வெளியே ஓர் நீர் மழை
ஜோராகப் பெய்யிது
உள்ளே ஓர் நிஜ மழை
சந்தோஷம் செய்யிது

ஆண் : மறைவென்ன உன்மை சொல்லு
எனக்காகத்தான் நீ வந்தாயா

குழு : வா நீ வா
சில வம்புகள் செய்வோம்
வா வா வா வா
ஒரு வானவில் கொண்டு வா

குழு : ஓ…..ஓ…….ஓஹோ
மின்னல்கள் பிடிச்சுதான்
மாஞ்சாவும் போடலாம் மழையே
நீ இறங்கி வா மங்காத்தா ஆடலாம்

ஆண் : ஹேய் ..இரவெல்லாம்
குதிக்கலாம் பகலெல்லாம்
துாங்கலாம் அழகான பெண்ணுக்குள்
ஆனந்தம் கொடுக்கலாம்
பெண் : பனிரெண்டு மணிக்கு மேலே
யாருக்கும்தான் பயமே இல்ல

குழு : ஜோ ஹே ஜோ ஜோ ஹே
என கொட்டுது நீரோட்டம்
ஓ…..ஹே ஓஹோ ஹே
இது ராத்திரி கூத்தாட்டம்

ஆண் : சில் சில் சில் சில் மழையே
எங்கே இருந்தாய்
நீ எங்கிருந்து எங்கிருந்து
இங்கே விழுந்தாய்

குழு : ந நன நனனனன
ந நன நனனனன
ந நன நனனனன ஹேய்

ஆண் : ஹேய் ஹேய் ஹேய்
ஹே ஹேய் ஹேய்


Added by

Karthika

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT