Sivappu Kallu Song Lyrics is the track from Annan Thangachi Tamil Film – 1999, Starring Charan Raj, Shruthi and Others. This song was sung by Harish Raghavendra and Sangeetha. The music was composed by Deva. Lyrics works penned by Ponniyin Selvan.
Singers : Harish Raghavendra and Sangeetha
Music Director : Deva
Lyricist : Ponniyin Selvan
……………….
Sivappukkallu mookkuththi
Un chinna mookku melae
Sirikkuthadi jolikkuthadi
Ennai paakkum aasaiyaalae
Sivappukkallu mookkuththi
Un chinna mookku melae
Sirikkuthadi jolikkuthadi
Ennai paakkum aasaiyaalae
Panikkaala paal nilavo
Antha vaan nilavo enthan thaen nilavo
Female : Dhinanthorum thaenilavo
Entha oor nilavo intha aan nilavo
Maaraappu thottaththula
Oru maththaappu pooththatahdi
Female : Raasaaththi megaththula
Oru rangoli pottathadi
Sivappukkallu mookkuththi
Un chinna mookku melae
Sirikkuthadi jolikkuthadi
Ennai paakkum aasaiyaalae
………………
Nilvaa vaanaththil bodhai
Nenachchaa thegaththil bodhai
Female : Vilakkaa dheepaththil bodhai
Thiriyaa thoondinaal bodhai
Pasichchaa paalilthaan bodhai
Rushichchaa naavilthaan bodhai
Female : Malaraai vaasaththil bodhai
Idhazhaai pesinaal bodhai
Nee enna bodhaikkaalamo
Female : Nee enna kodaikkaalamo
Male : Thaagam thaagam avasara thaagam
Mogam mogam maravarai mogam
Theerkka vendum neeyae….
Sivappukkallu mookkuththi
Un chinna mookku melae
Male : Sirikkuthadi jolikkuthadi
Ennai paakkum aasaiyaalae
Vizhiyaal paarvaiyil bodhai
Mozhiyaai mounaththil bodhai
Male : Sirichchaa osaiyil bodhai
Morachchaa kobaththil bodhai
Pagalaa vervaiyil bodhai
Iravaa porvaiyil bodhai
Male : Anaichchaa modhalil bodhai
Pudichcha naadiyil bodhai
Haei….enna naadi josiyam
Male : Haei…..idhu kaaman rajjiyam
Female : Kettu kettu pazhagiya paashai
Pesi pesi urugiya paashai kadhal paashaithaano
Sivappukkallu mookkuththi
Un chinna mookku melae
Sirikkuthadi jolikkuthadi
Ennai paakkum aasaiyaalae
Sivappukkallu mookkuththi
Un chinna mookku melae
Sirikkuthadi jolikkuthadi
Ennai paakkum aasaiyaalae
Panikkaala paal nilavo
Antha vaan nilavo enthan thaen nilavo
Female : Dhinanthorum thaenilavo
Entha oor nilavo intha aan nilavo
Maaraappu thottaththula
Oru maththaappu pooththatahdi
Female : Raasaaththi megaththula
Oru rangoli pottathadi
Sivappukkallu mookkuththi
Un chinna mookku melae
Female : Sirikkuthadi jolikkuthadi
Ennai paakkum aasaiyaalae
பாடகர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா மற்றும் சங்கீதா
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : பொன்னியின் செல்வன்
குழு : ................................
ஆண் : சிவப்புக்கல்லு மூக்குத்தி
உன் சின்ன மூக்கு மேலே
சிரிக்குதடி ஜொலிக்குதடி
என்னைப் பாக்கும் ஆசையாலே
பெண் : சிவப்புக்கல்லு மூக்குத்தி
என் சின்ன மூக்கு மேலே
சிரிக்குதடி ஜொலிக்குதடி
உன்னைப் பாக்கும் ஆசையாலே
ஆண் : பனிக்கால பால் நிலவோ
அந்த வான் நிலவோ எந்தன் தேன் நிலவோ
பெண் : தினந்தோறும் தேனிலவோ
எந்த ஊர் நிலவோ இந்த ஆண் நிலவோ
ஆண் : மாராப்பு தோட்டத்துல
ஒரு மத்தாப்பு பூத்ததடி
பெண் : ராசாத்தி மேகத்துல
ஒரு ரங்கோலி போட்டதடி
ஆண் : சிவப்புக்கல்லு மூக்குத்தி
உன் சின்ன மூக்கு மேலே
சிரிக்குதடி ஜொலிக்குதடி
எனைப் பாக்கும் ஆசையாலே
குழு : .........................
ஆண் : நிலவா வானத்தில் போதை
நெனச்சா தேகத்தில் போதை
பெண் : விளக்கா தீபத்தில் போதை
திரியா தூண்டினால் போதை
ஆண் : பசிச்சா பாலில்தான் போதை
ருசிச்சா நாவில்தான் போதை
பெண் : மலராய் வாசத்தில் போதை
இதழாய் பேசினால் போதை
ஆண் : நீ என்ன போதைக்காலமோ
பெண் : நீ என்ன கோடைக்காலமோ
ஆண் : தாகம் தாகம் அவசர தாகம்
மோகம் மோகம் மணவறை மோகம்
தீர்க்க வேண்டும் நீயே......
பெண் : சிவப்புக்கல்லு மூக்குத்தி
என் சின்ன மூக்கு மேலே
ஆண் : சிரிக்குதடி ஜொலிக்குதடி
என்னைப் பாக்கும் ஆசையாலே
பெண் : விழியால் பார்வையில் போதை
மொழியாய் மௌனத்தில் போதை
ஆண் : சிரிச்சா ஓசையில் போதை
மொறச்சா கோபத்தில் போதை
பெண் : பகலா வேர்வையில் போதை
இரவா போர்வையில் போதை
ஆண் : அணைச்சா மோதலில் போதை
புடிச்சா நாடியில் போதை
பெண் : ஹேய்....என்ன நாடி ஜோசியம்
ஆண் : ஹேய்...இது காமன் ராஜ்ஜியம்
பெண் : கேட்டு கேட்டு பழகிய பாஷை
பேசி பேசி உருகிய பாஷை காதல் பாஷைதானோ......
ஆண் : சிவப்புக்கல்லு மூக்குத்தி
உன் சின்ன மூக்கு மேலே
சிரிக்குதடி ஜொலிக்குதடி
என்னைப் பாக்கும் ஆசையாலே
பெண் : சிவப்புக்கல்லு மூக்குத்தி
என் சின்ன மூக்கு மேலே
சிரிக்குதடி ஜொலிக்குதடி
உன்னைப் பாக்கும் ஆசையாலே
ஆண் : பனிக்கால பால் நிலவோ
அந்த வான் நிலவோ எந்தன் தேன் நிலவோ
பெண் : தினந்தோறும் தேனிலவோ
எந்த ஊர் நிலவோ இந்த ஆண் நிலவோ
ஆண் : மாராப்பு தோட்டத்துல
ஒரு மத்தாப்பு பூத்ததடி
பெண் : ராசாத்தி மேகத்துல
ஒரு ரங்கோலி போட்டதடி
ஆண் : சிவப்புக்கல்லு மூக்குத்தி
உன் சின்ன மூக்கு மேலே
பெண் : சிரிக்குதடி ஜொலிக்குதடி
உன்னைப் பாக்கும் ஆசையாலே