Singer : Raakesh Maringanti

Music by : Karthick Harsha

Lyrics by : Viky

Male : Shokka iruntha namma ooru
Ippo baekka maripuduchaam
Pattapatti trouser mela
Jockey label otturaan

Male : Kaaikari kadainga kooda
Corporate mayama maarum
Kaiyendhi bhavanum ippo
Company brand ah maarum

Male and Chorus : Shokka iruntha namma ooru
Ippo baekka maripuduchaam
Pattapatti trouser mela
Jockey label otturan

Humming : …………..

Male : Thanni thaagamunu kaetta
Bottle kasukku koduppaan
Panja bhoothatha adakki
Chorus : Galla kattu katraan

Male : Ponnu velayura bhoomi
Soru podum namma saami
Ella velachalaiyum pudungi
Chorus : Packet pottu vikkuraan

Male : Iranooru varushama irunthom
Adimai vaazhkaiyappa
Ippo kooda antha nilama
Chorus : Pazhaghi pochu eppa

Chorus : Hey hey hey hey

Male : Etta uyarathula irukku
Petrol diesel vela namakku
Patraakorai thaan ada edhukku
Chorus : Kaasu panamthaan ippo namakku

Male : Enga pochu namma sattam
Ellam orutharoda thittam
Thatti kettu neeyum ninna
Chorus : Kambikulla unna adaikkum

Male : Vaakku ketavanga ellam
Potti vaangikittu irukaan
Voteu poatta sanam ellam
Chorus : Panja pasiyil methappan

Humming : …………

Male : Multiplex ah thaan thoranthaan
Namma sambalatha thaan karachaan
Tentu kotta va izhuthu mooda thaan
Chorus : Makka vayithil adichaan

Male : Azugha thodaikka tissue eduthah
Avanga label otti irukkum
Coloruh pola pala kulir baanam seiyya
Thanniya vaari eraippan

Male : Engae ponaalum edho oru company
Nammal thorathum
Gundu oosi mudhal window AC varai
Avanga muthirai irukkum

Male : Shokka iruntha namma ooru
Ippo baekka maripuduchaam
Pattapatti trouser mela
Jockey label otturaan

Male : Kaaikari kadainga kooda
Corporate mayama maarum
Kaiyendhi bhavanum ippo
Company brand ah maarum

பாடகர் : ராகேஷ் மரிங்கண்டி

இசை அமைப்பாளர் : கார்த்திக் ஹர்ஷா

பாடல் ஆசிரியர் : விக்கி

ஆண் : ஷோக்கா இருந்தா நம்ம ஊரு
இப்ப பேக்கா மாரிபுடுச்சாம்
பட்டாப்பட்டி டிரவுசர் மேல
ஜாக்கி லேபிள் ஒட்டுறான்

ஆண் : காய்கறி கடைய கூட
கார்ப்ரேட் மயமா மாறும்
கையேந்தி பவனும் இப்போம்
கம்பெனி பிராண்ட்-ஆ மாறும்

ஆண் குழு : ஷோக்கா இருந்தா நம்ம ஊரு
இப்ப பேக்கா மாரிபுடுச்சாம்
பட்டாப்பட்டி டிரவுசர் மேல
ஜாக்கி லேபிள் ஒட்டுறான்

ஆண் : ………………..

ஆண் : தண்ணி தாகமுனு கேட்டா
பாட்டில் காசுக்கு கொடுப்பான்
பஞ்ச பூதத்தா அடைக்கி
குழு : கல்லா கட்டு கட்டறான்

ஆண் : பொண்ணு விளையுர பூமி
சோறு போடும் நம்ம சாமி
எல்லா வெளச்சலயும் புடுங்கி
குழு : பாக்கெட் போட்டு விக்குறான்

ஆண் : இரநூறு வருஷமா இருந்தோம்!
அடிமை வாழ்கையப்பா
இப்போ கூட அந்த நிலம
குழு : பழகி போச்சு யப்பா…

குழு : ஹே ஹே ஹே ஹே

ஆண் : எட்டா உயரத்துல இருக்கு
பெட்ரோல் டீசல் வில நமக்கு
பற்றாக்குறை தான் அட எதுக்கு
குழு : காசு பணம்தான் இப்போ நமக்கு

ஆண் : எங்க போச்சு நம்ம சட்டம்
எல்லாம் ஒருத்தரோட திட்டம்
தட்டிக் கேட்டு நீயும் நின்னா
குழு : கம்பிக்குள்ள உன்ன அடைக்கும்

ஆண் : வாக்கு கேட்டவங்க எல்லாம்
பொட்டி வாங்கிக்கிட்டு இருக்கான்
ஓட்டு போட்ட சனம் எல்லாம்
குழு : பஞ்ச பசியில் மித்தப்பான்

ஆண் : .………….

ஆண் : மல்டிபிளக்ஸ்-அ தான் தொறந்தான்
நம்ம சம்பளத்த தான் குறச்சான்
டெண்டு கொட்ட வா இழுத்து மூடி தான்

குழு : மக்கா வயிற்றில் அடிச்சான்

ஆண் : அழகு தொடைக்க டுஸ்ஸ எடுத்தா
அவங்க லேபிள் ஒட்டி இருக்கு
கலரு போல பல குளிர் பானம் செய்ய
தண்ணியா வரி இறப்பான்

ஆண் : எங்க போனாலும் ஏதோ ஒரு கம்பெனி
நம்மள தொரத்தும்
குண்டு ஊசி முதல் விண்டோ ஏசி வரை
அவங்க முத்திரை இருக்கு

ஆண் : ஷோக்கா இருந்தா நம்ம ஊரு
இப்ப பேக்கா மாரிபுடுச்சாம்
பட்டாப்பட்டி டிரவுசர் மேல
ஜாக்கி லேபிள் ஒட்டுறான்

ஆண் : காய்கறி கடைய கூட
கார்ப்ரேட் மயமா மாறும்
கையேந்தி பவனும் இப்போம்
கம்பெனி பிராண்ட்-ஆ மாறும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here