Singers : P. Jayachandran and S. Janaki
Music by : R. Ramanujam
Soodaana ennam nenjil thanikirathu
Anbe saernthaadumpothu suvai nooraanathu
Male : Kadhal kondaadum manm thaenaanathu
Kalyaana kolam dhinam kondaaduthu
Oo….oo….soodaana ennam nenjil thanikirathu
Anbe saernthaadumpothu suvai nooraanathu
Male : Aa….aa….kadhal kondaadum manm thaenaana
Kalyaana kolam dhinam kondaaduthu
Kodivitta malar ithu
Idai konda kaniyithu
Male : Adipatta sugamithu
Anaikkira karamithu
Female : Madhi mugam sirikkuthu
Male : Manathukkul thudikkuthu
Kondaadum ennangalae
Soodaana ennam nenjil thanikirathu
Anbe saernthaadumpothu suvai nooraanathu
Aalaana kaalaththil naalaaga naalaaga
Inikkum ilamai raagangalae
Male : Kaanaatha kolangal ondraaga kaanbom
Thudikkum azhagin jaadaigalae
Female : Edukkavaa thodukkavaa kodukkavaa virunthu naan
Male : Rasikkavaa rusikkavaa azhagi un rasigan naan
Kodivitta malar ithu
Idai konda kaniyithu
Male : Adipatta sugamithu
Anaikkira karamithu
Female : Madhi mugam sirikkuthu
Male : Manathukkul thudikkuthu
Kondaadum ennangalae
Soodaana ennam nenjil thanikirathu
Anbe saernthaadumpothu suvai nooraanathu
Thaenaaga thiththikkum paalaadai maenikku
Anaiththa karangal aaraathanai
Male : Poopola kannangal thottaalum inbam
Manakkum sugangalai naan kaangiraen
Unakku naan enakku nee
Dhinam dhinam thiruizhaa
Male : Ninaiththathae nadanthathu
Enakku nee kidaiththathu
Kodivitta malar ithu
Idai konda kaniyithu
Male : Adipatta sugamithu
Anaikkira karamithu
Female : Madhi mugam sirikkuthu
Male : Manathukkul thudikkuthu
Kondaadum ennangalae
Soodaana ennam nenjil thanikirathu
Anbe saernthaadumpothu suvai nooraanathu
Male : Aa….aa….kadhal kondaadum manm thaenaana
Kalyaana kolam dhinam kondaaduthu
Oo….oo…soodaana ennam nenjil thanikirathu
Anbe saernthaadumpothu suvai nooraanathu
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : ஆர். ராமானுஜம்
பெண் : சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது
அன்பே சேர்ந்தாடும்போது சுவை நூறானது
ஆண் : காதல் கொண்டாடும் மனம் தேனானது
கல்யாண கோலம் தினம் கொண்டாடுது
பெண் : ஓ.....ஓ....சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது
அன்பே சேர்ந்தாடும்போது சுவை நூறானது
ஆண் : ஆ.....ஆ.....காதல் கொண்டாடும் மனம் தேனானது
கல்யாண கோலம் தினம் கொண்டாடுது
பெண் : கொடிவிட்ட மலர் இது
இடை கொண்ட கனியிது
ஆண் : அடிபட்ட சுகமிது
அணைக்கிற கரமிது
பெண் : மதி முகம் சிரிக்குது
ஆண் : மனதுக்குள் துடிக்குது
கொண்டாடும் எண்ணங்களே....
பெண் : சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது
அன்பே சேர்ந்தாடும்போது சுவை நூறானது
பெண் : ஆளான காலத்தில் நாளாக நாளாக
இனிக்கும் இளமை ராகங்களே
ஆண் : காணாத கோலங்கள் ஒன்றாக காண்போம்
துடிக்கும் அழகின் ஜாடைகளே..
பெண் : எடுக்கவா தொடுக்கவா கொடுக்கவா விருந்து நான்
ஆண் : ரசிக்கவா ருசிக்கவா அழகி உன் ரசிகன் நான்.....
பெண் : கொடிவிட்ட மலர் இது
இடை கொண்ட கனியிது
ஆண் : அடிபட்ட சுகமிது
அணைக்கிற கரமிது
பெண் : மதி முகம் சிரிக்குது
ஆண் : மனதுக்குள் துடிக்குது
கொண்டாடும் எண்ணங்களே....
பெண் : சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது
அன்பே சேர்ந்தாடும்போது சுவை நூறானது
பெண் : தேனாக தித்திக்கும் பாலாடை மேனிக்கு
அணைத்த கரங்கள் ஆராதனை
ஆண் : பூப்போல கன்னங்கள் தொட்டாலும் இன்பம்
மணக்கும் சுகங்களை நான் காண்கிறேன்
பெண் : உனக்கு நான் எனக்கு நீ
தினம் தினம் திருவிழா
ஆண் : நினைத்ததே நடந்தது
எனக்கு நீ கிடைத்தது....
பெண் : கொடிவிட்ட மலர் இது
இடை கொண்ட கனியிது
ஆண் : அடிபட்ட சுகமிது
அணைக்கிற கரமிது
பெண் : மதி முகம் சிரிக்குது
ஆண் : மனதுக்குள் துடிக்குது
கொண்டாடும் எண்ணங்களே....
பெண் : சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது
அன்பே சேர்ந்தாடும்போது சுவை நூறானது
ஆண் : ஆ....ஆ....காதல் கொண்டாடும் மனம் தேனானது
கல்யாண கோலம் தினம் கொண்டாடுது
பெண் : ஓ.....ஓ..... சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது
அன்பே சேர்ந்தாடும்போது சுவை நூறானது....