Thaaye Ezhai Song Lyrics is the track from Satharam Tamil Film – 1956, Starring Gemini Ganesan, K. R. Ramasamy, T. S. Balaiah, V. K. Ramasamy, K .S. Sarangapani, P. Bhanumathi, M. N. Rajam, C. K. Saraswathi and M. S. S. Bakkiam. This song was sung by P. Bhanumathi. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by A. Maruthakasi.

Singer : P. Bhanumathi

Music Director : G. Ramanathan

Lyricist : A. Maruthakasi

Female : Thaaye ezhai mugam paartharul neeye
Thaaye ezhai mugam prtharul neeyae
Thaandavamaadiya maayae
Thaaye ezhai mugam paartharul neeyae
Thaandavamaadiya maayae
Thaaye ezhai mugam paartharul neeyae

Female : Madhavan sodhari kauri maari maari..ee
Madhavan sodhari kauri maari
Vaadhanai theeraai en ammaa
Sodhanai podhum ini naan thaalaen
Sodhanai podhum ini naan thaalaen
Jodhiyae ulagin aadhiyae
Iraivan paadhiye thurandhari thayai puri
Thaaye ezhai mugam paartharul neeyae
Thaandavamaadiya maayae
Thaaye ezhai mugam paartharul neeyae

Female : Kaadhagan paarvaiyil kalangum ennai
Kaadhagan paarvaiyil kalangum ennai
Kaapadhun baaram en ammaa
Kaali bavaani karunai seivaai
Kaali bavaani karunai seivaai
Thaamadham purivadhaagumaa
Unadhu paadhamae thunai ini bagavathi
Thaaye ezhai mugam paartharul neeyae
Thaandavamaadiya maayae
Thaaye ezhai mugam paartharul neeyae

பாடகி : பி. பானுமதி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : தாயே ஏழை முகம் பார்த்தருள் நீயே
தாயே ஏழை முகம் பார்த்தருள் நீயே
தாண்டவமாடிய மாயே
எனது தாயே ஏழை முகம் பார்த்தருள் நீயே….
தாண்டவமாடிய மாயே
என் தாயே ஏழை முகம் பார்த்தருள் நீயே….

பெண் : மாதவன் சோதரி கௌரி மாரி..ஈ
மாதவன் சோதரி கௌரி மாரி
வாதனை தீராய் என் அம்மா
சோதனை போதும் இனி நான் தாளேன்
சோதனை போதும் இனி நான் தாளேன்
ஜோதியே உலகின் ஆதியே
இறைவன் பாதியே துரந்தரி தயை புரி
தாயே ஏழை முகம் பார்த்தருள் நீயே….
தாண்டவமாடிய மாயே
என் தாயே ஏழை முகம் பார்த்தருள் நீயே….

பெண் : காதகன் பார்வையில் கலங்கும் என்னை
காதகன் பார்வையில் கலங்கும் என்னை
காப்பதுன் பாரம் என் அம்மா
காளி பவானி கருணை செய்வாய்
காளி பவானி கருணை செய்வாய்
தாமதம் புரிவதாகுமா
உனது பாதமே துணை இனி பகவதி…….
தாயே ஏழை முகம் பார்த்தருள் நீயே….
தாண்டவமாடிய மாயே
என் தாயே ஏழை முகம் பார்த்தருள் நீயே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here