Singer : Karthika Vaidyanathan
Music by : Satish Raghunathan
Lyrics by : Mukundan Raman and Roju
Haaa…aaaa…aaaa….aaa…
Thaayae unatharuludan pozhiyum suramae.. (2)
Isai tharum en
Thaayae unatharuludan pozhiyum suramae..ae
Nadagam oindhaalum uyirae mandalum
Needozh kadhaiyae motcham undoo
Nadagam oindhaalum uyirae mandalum
Needozh kadhaiyae motcham undoo
Carnatic : ………………
Thaayae unatharuludan pozhiyum suramae..
Isai tharum en
Thaayae unatharuludan pozhiyum suramae
Isai tharum en
Thaayae unatharuludan pozhiyum suramae..ae
Hae…aaaa..aaa…aa…..
Haaaa..aaa…
பாடகி : கார்த்திகா வைத்தியநாதன்
இசை அமைப்பாளர் : சதீஷ் ரகுநாதன்
பாடல் ஆசிரியர் : முகுந்தன் ராமன் மற்றும் ரோஜு
பெண் : ஹா ...ஆ...ஆ..ஹா...ஆ..
பெண் : தாயே உனதருளுடன் பொழியும் சுரமே
தாயே உனதருளுடன் பொழியும் சுரமே
இசை தரும் என் தாயே
உனதருளுடன் பொழியும் சுரமே..ஏ
பெண் : நாடகம் ஓய்ந்தாலும் உயிரே மாய்ந்தாலும்
நீடோல் கதையே மோட்சம் உண்டோ
நாடகம் ஓய்ந்தாலும் உயிரே மாய்ந்தாலும்
நீடோல் கதையே மோட்சம் உண்டோ
கர்நாடிக் : .........................
பெண் : இசை தரும் என் தாயே
உனதருளுடன் பொழியும் சுரமே..
இசை தரும் என் தாயே
உனதருளுடன் பொழியும் சுரமே..
இசை தரும் என் தாயே
உனதருளுடன் பொழியும் சுரமே..ஏ
பெண் : ஹா ...ஆ...ஆ..ஹா...ஆ..(2)