Thabayogam Palikkum Song Lyrics is a track from Ashok Kumar Tamil Film– 1941, Starring M. K. Thiyagaraja Bhagavathar, V. Nagaiah, N. S. Krishnan, M.G.R., P. Kannamba and T. A. Madhuram. This song was sung by Renuka Devi and the music was composed by Aalathur V. Sivasubramaniam. Lyrics works are penned by Papanasam Rajagopala Iyer.
Singer : Renuka Devi
Music Director : Aalathur V. Sivasubramaniam
Lyricist : Papanasam Rajagopala Iyer
Female : Thabayogam palikkum naalae
Thabayogam palikkum naalae
Thabayogam palikkum indha naalae
Thabayogam palikkum indha naalae
Sabalamaagumae en jenmam thaan
Sabalamaagumae en jenmam thaan
Maanaseegamaai mannan saeravae
Naanum seidha en
Thabayogam palikkum naalae
Thabayogam palikkum indha naalae
Female : Praana kandhanum varuvaar varuvaar
Praana kandhanum varuvaar varuvaar
Premaiyodavar inbam tharuvaar
Premaiyodavar inbam tharuvaar
Paarinil maabaakiyasaaliyum nanae
Yaarenakkae nigar aavadhuthaane
Yaarenakkae nigar aavadhuthaane
Ahaa haa hahahaa
Female : Sarasa madhananum serndhiduvaarae
Sarasa madhananum serndhiduvaarae
Thabayogam palikkum naalae
Thabayogam palikkum indha naalae
Indha naalae….
பாடகி : ரேணுகா தேவி ராஜகோபால ஐயர்
இசை அமைப்பாளர் : ஆலத்தூர் வி. சிவசுப்ரமணியம்
பாடல் ஆசிரியர் : பாபநாசம் ராஜகோபால ஐயர்
பெண் : தபயோகம் பலிக்கும் நாளே
தபயோகம் பலிக்கும் நாளே
தபயோகம் பலிக்கும் இந்த நாளே
தபயோகம் பலிக்கும் இந்த நாளே
ஸபலமாகுமே என் ஜென்மம் தான்
ஸபலமாகுமே என் ஜென்மம்தான்
மானசீகமாய் மன்னன் சேரவே
நானும் செய்த என்
தபயோகம் பலிக்கும் நாளே
தபயோகம் பலிக்கும் இந்த நாளே
பெண் : ப்ராண காந்தனும் வருவார் வருவார்
ப்ராண காந்தனும் வருவார் வருவார்
ப்ரேமையோடவர் இன்பம் தருவார்
ப்ரேமையோடவர் இன்பம் தருவார்
பாரினில் மாபாக்யசாலியும் நானே
யாரெனக்கே நிகர் ஆவதுதானே
யாரெனக்கே நிகர் ஆவதுதானே
ஆஹாஹாஹஹஹா
பெண் : ஸரஸ மதனனும் சேர்ந்திடுவாரே
ஸரஸ மதனனும் சேர்ந்திடுவாரே
தபயோகம் பலிக்கும் நாளே
தபயோகம் பலிக்கும் இந்த நாளே
இந்த நாளே