Singer : C. S. Jayaraman
Music by : G. Ramanathan
Lyrics by : A. Maruthakasi
Thandhai sollai kaapattra sreeraman
Thava kolam thaangi sendraan
Than sollai kaapttra maabaliyum
Thannuyirai baliyaai thandhaan
Abayam endru vandha pura uyir kaakka
Sibi mannan than sadhaiyai arindhu thandhan
Indha maanilathil avargal vazhi vandhavargal
Maraindhaalum pugazh maraiyadhae
Thannalam karudhadha thiyagi
Kadamai thavaradha perum karmayogi
Sonna sol maravae mattan
Enna thunbangal vandhaalum anjavae mattan
பாடகர் : சி. எஸ். ஜெயராமன்
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
ஆண் : தந்தை சொல்லைக் காப்பாற்ற ஸ்ரீராமன்
தவக் கோலம் தாங்கிச் சென்றான்
தன் சொல்லைக் காப்பாற்ற மாபலியும்
தன்னுயிரை பலியாய் தந்தான்.....
ஆண் : அபயமென்று வந்த புறா உயிர் காக்க
சிபி மன்னன் தன் சதையை அரிந்து தந்தான்
இந்த மாநிலத்தில் அவர்கள் வழி வந்தவர்கள்
மறைந்தாலும் புகழ் மறையாதே....
ஆண் : தன்னலம் கருதாத தியாகி கடமை
தவறாத பெரும் கர்மயோகி
சொன்ன சொல் மாறவே மாட்டான்
என்ன துன்பங்கள் வந்தாலும் அஞ்சவே மாட்டான்......