Singer : Arivu

Music by : Rajesh Murugesan

Lyrics by : Arivu

Male : Sei sei kadama kadama
Innum innum innum undu
Kanna mudatha

Male : Sei sei kadama kadama
Akkam pakkam paaka kuda
Neram illama

Male : Kaala sakkarathil
Sikki konda mullu
Molla kattadathil
Ottikonda sollu

Male : Yarai patrium
Un ennam illai sellu
Velai mudikira
Vegathukul vegam dhegam

Male : Vida maaten vida maaten
Vida maaten
Vetri kaanum varai varai

Male : Vida maaten vida maaten
Vida maaten
Vetri kaanum varai varai

Male : Sei… sei… sei…
Odu… odu… odu…
Sei… sei… sei…
Odu… odu… odu…

Male : Sei… sei…
Sei..sei…
Odu… odu… odu…

Male : Un iru vizhigalil
Oru kanavirukkuthu
Aanalum yeno vandhu
Irukkamum thadukkuthu

Male : Munneri pogum neram
Moochu vanngi tholaikkuthu
Kannoodu kanavugal
Virattuthu mirattuthu

Male : Yaeno unnodu
Yaarum illai indha iravu
Sollaamal vanthu kollum
Pala kanavu

Male : Poraadum kanam
Endru varum mudivu
Aanaalum nindru
Oyaamal poraaduvaan

Male : Konda kadamaikku
Udal ingu uruga
Sonna bathillukku
Sumaigalum peruga

Male : Thalli vidukiraan
Than uyirai edharko?
Patri erivathu
Anaikira vilakkoo

Male : Pagal iravethu
Purinthida villayae
Natpu kaadhal
Edhum thernthida villaiyae

Male : Vetri kaanum vari
Vilaguvathillai ini
Vaa… vaa…
Unakku munnae
Kai kattudhae
Izhakka ondrum ilayae
Bayatthai oththi
Vaitthu paru
Unnai minja yaaru
Yaarumilla

Male : Urakkam thevai illayae
Velicham dhooram illayae
Thayakkam thallivittu odu
Naalai yengu thedu
Neram illayae

Male : Theeraatha raakkaalam
Engu pogum
Vaaraatha kaarkalam
Ennavaagum
Thoongaadha un thaegamae
Theeyagudhae

Male : Theeraatha raakkaalam
Engu pogum
Vaaraatha kaarkalam
Ennavaagum
Thoongaadha un thaegamae
Theeyagudhae

Male : Kadamai mudithida
Udal uyir uruikidum yenna
Seyal mudikka suyandhanai
Elzithidum vinai

Male : Nerungi vandhu nerukudhu
Thodangiya kadhai
Mudithu vidum mudivula
Irukkura thoongamalae

Male : Irukaan oodi oodi
Oyamalae
Ulzaikkum indha paavi
Paalaaguthe
Odambu kulla
Needhi poraduthae
Odaindhu pogum munnae

பாடகர் : அறிவு

இசை அமைப்பாளர் : ராஜேஷ் முருகன்

பாடல் ஆசிரியர் : அறிவு

ஆண் : செய் செய் கடம கடம
இன்னும் இன்னும் இன்னும்
உண்டு கண்ண மூடாத

ஆண் : செய் செய் கடம கடம
அக்கம் பக்கம் பாக்க கூட
நேரம் இல்லமா

ஆண் : கால சக்கரத்தில்
சிக்கி கொண்ட முள்ளு
மூல கட்டதத்தில்
ஒட்டிக்கொண்ட சொல்ல

ஆண் : யாரை பற்றியும்
உன் எண்ணம் இல்ல செல்ல
வேலை முடிக்கிற
வேகத்துக்குள் வேகம் தேகம்

ஆண் : விட மாட்டேன் விட மாட்டேன்
வெற்றி காணும் வரை வரை

ஆண் : விட மாட்டேன் விட மாட்டேன்
வெற்றி காணும் வரை வரை

ஆண் : செய்… செய்… செய்…
ஓடு… ஓடு… ஓடு…
செய்… செய்… செய்…
ஓடு… ஓடு… ஓடு…

ஆண் : செய்… செய்… செய்…
செய்… செய்… செய்…
ஓடு… ஓடு… ஓடு…

ஆண் : உன் இரு விழிகளில்
ஒரு கனவிருக்குது
ஆனாலும் ஏனோ வந்து
இருக்கமும் தடுக்குது

ஆண் : முன்னேறி போகும் நேரம்
மூச்சு வாங்கி தொலைக்குது
கண்ணோடு கனவுகள்
விரட்டுது மிரட்டுது

ஆண் : ஏனோ உன்னோடு
யாரும் இல்லை இந்த இரவு
சொல்லாமல் வந்து கொல்லும்
பல கனவு

ஆண் : போறாடும் கனம்
என்று வரும் முடிவு
ஆனலும் நின்று
ஓயாமல் போறாடுவேன்

ஆண் : கொண்ட கடமைக்கு
ஊடல் இங்கு உருக
சொன்னா பதிலுக்கு
சுமைகளும் பெருக

ஆண் : தள்ளி விடுகிறான்
தன் உயிரை எதற்கோ?
பற்றி எரிவது
அணைகிற விளக்கு

ஆண் : பகல் இரவெது
புரிந்திட வில்லையே
நட்பு காதல்
எதும் தெரிந்திட வில்லையே

ஆண் : வெற்றி காணும் வரை
விலகுவதில்லை இனி
வா… வா…

ஆண் : உலகு முன்னே வந்து
கையை கட்டுதே
இழக்க ஒன்றும் இல்லையே

ஆண் : பயத்தை ஒத்தி வைத்து பாரு
உன்னை மிஞ்ச யாரு
யாருமில்லையே

ஆண் : உறக்கம் தேவம் இல்லையே
வெளிச்சம் தூரம் இல்லையே
தயக்கம் தள்ளிவிட்டு ஓடு
நாளை எங்கு தேடு
நேரம் இல்லே

ஆண் : தீராத ராக்ககாலம்
எங்கு போகும்
வாராத கார்காலம்
என்னவாகும்
தூங்காதா உன் தேகமே
தீயாகுதே

ஆண் : தீராத ராக்ககாலம்
எங்கு போகும்
வாராத கார்காலம்
என்னவாகும்
தூங்காதா உன் தேகமே
தீயாகுதே

ஆண் : கடமை முடிதிடா
உடல் உயிர் உருகிடும் என்ன
செயல் முடிக்க சுயந்தனை
இழைத்திடும் வினை

ஆண் : நெருங்கி வந்து நெருக்குது
தொடங்கிய கதை
முடிது விடும் முடிவுல
இருக்குற தூங்காமலே

ஆண் : இருக்கான் ஓடி ஓடி
ஓயாமலே
உழைக்கும் இந்த பாவி
பாழாகுதே
உடம்புக்குள்ளே
நீதி போராடுதே
ஒடிந்து போகும் முன்னே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here