Singers : Franco Simon, Charulatha Mani, Sathyan, Aalap Raju and Suchitra

Music by : Harris Jayaraj

Lyrics by : Pa. Vijay

Female : Idhu maalai mayangum velaiya
Nee vaa vaa kai kooda
Iru vizhigal aadum vettaiya
Nee vaa vaa mei sera

Female : Kannodu udthadu pesuma
Kaiyodu ilamai seruma
Kajaladum nenjam yenguma
Kana neram ullam thoonguma

Female : Theeye theeye ratheeye inithiyae
Theenda theenda theernthiyae
Theeye theeye ratheeye iru theeyae
Theera theera sernthiyae

Male : Adi rangani rangani rangani
Enai rum-il oora podu
Ini kaamini kaamini kaamini
Nerungamal nerungi aadu

Male : Sen maangani mangani maangani
Iru kannam thandha soodu
Uyir vaangi nee vaangi nee vaangi nee
Ithu iravu kaadu iraiyai thedu

Male : Theeye theeye ratheeye inithiyae
Theenda theenda theernthiyae
Theeye theeye ratheeye irutheeyae
Theera theera sernthiyae

Male : Oh oh oh
Oh oh oh
Oh oh oh

Male : Alagana vaarthai nee endraal
Mutrupulli vetkam
Methuvaaga unnai varnithal
Muzhiyae sokki nirkum

Male : Anu sithaivillamal pennil minsaaram
Iru vari kavithaigal minnum idhazhagum
Ada mel udhatai keezh udhatai
Eeram seiyum neram
Uyir melirunthu keelirangi
Ennanavo aagum
Idhu theendalukum thundalukum
Idaiyil ulla mogam
Mutha thaenil muzhga munnerum

Male : Theeye theeye… theraa
Theeye theeye ratheeye inithiyae
Theenda theenda theernthiyae
Theeye theeye ratheeye iru theeyae
Theera theera sernthiyae

Female : Hara hara harasara
Hara hara hammare
Hara hara harasara
Hara hara hamme

Male : This is how we like to do it
This is how we like to do it

Male : Uraiyamal seidha angangal
Nenjai otti kollum
Kuraiyamal seidha paavangal
Konji kulava sollum

Male : Asaigindra sothukal unnil eraalam
Asathidum vithaigal ennil thaaralam
Oru kaal mulaitha vaanavillai
Saalaiyoram kanden
Nadamaadum andha poovanathil
Saaral veesa kanden
Panithoovalaaga punnagaikum
Paravai ondrai kanden
Theeyum thaenum serum vizhi kanden

Female : Theeye theeye ratheeye inithiyae
Theenda theenda theernthiyae
Theeye theeye ratheeye iru theeyae
Theera theera sernthiyae

Male : Adi rangani rangani rangani
Enai rum-il oora podu
Ini kaamini kaamini kaamini
Nerungamal nerungi aadu

Male : Sen maangani mangani maangani
Iru kannam thandha soodu
Uyir vaangi nee vaangi nee vaangi nee
Idhu iravu kaadu iraiyai thedu

Male : Theeye theeye ratheeye inithiyae
Female : Theenda theenda theernthiyae
Male : Theeye theeye ratheeye iru theeyae
Female : Theera theera sernthiyae

Male : Oh oh oh
Oh oh oh
Female : Theenda theenda theernthiyae
Male : Oh oh oh
Oh oh oh
Female : Theera theera sernthiyae

பாடகர்கள் : பிரான்கோ சைமன், சாருலதா மணி, சத்யன், ஆலூப் ராஜு மற்றும் சுசித்ரா

இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

பாடல் ஆசிரியர் : பா. விஜய்

பெண் : இது மாலை மயங்கும் வேலையா
நீ வா வா கைகூட
இரு விழிகள் ஆடும் வேட்டையா
நீ வா வா மெய் சேர

பெண் : கண்ணோடு உதடு பேசுமா ?
கையோடு இளமை சேருமா ?
கஜலாடும் நெஞ்சம் ஏங்குமா ?
கன நேரம் உள்ளம் தூங்குமா ?

பெண் : தீயே தீயே ராத்தீயே இனித்தீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருத்தீயே
தீர தீர சேர்ந்தியே

ஆண் : அடி ராங்கனி ராங்கனி ராங்கனி
என்னை ரம்மில் ஊற போடு
இனி காமணி காமினி காமினி
நெருங்காமல் நெருங்கி ஆடு

ஆண் : செம் மாங்கனி மாங்கனி மாங்கனி
இரு கன்னம் தந்த சூடு
உயிர் வாங்கினி வாங்கினி வாங்கினி
இது இரவுக் காடு இரையை தேடு

ஆண் : தீயே தீயே ராத்தீயே இனித்தீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருத்தீயே
தீர தீர சேர்ந்தியே

ஆண் : ஓ..ஓ…ஓ…(3)

ஆண் : அழகான வார்த்தை நீ என்றால்
முற்று புள்ளி வெட்கம்
மெதுவாக உன்னை வர்ணித்தால்
மூழ்கி சொக்கி நிற்கும்

ஆண் : அணு சிதைவில்லாமல் பெண்ணில் மின்சாரம்
இருவரி கவிதைகள் மின்னும் இதழாகும்
அட மேல் உதட்டை கீழ் உதட்டை
ஈரம் செய்யும் நேரம்
உயிர் மேலிருந்து கீழ் இறங்கி
என்னென்னவோ ஆகும்
இது தீண்டளுக்கும் தூண்டலுக்கும்
இடையில் உள்ள மோகம்
முத்த தேனில் மூழ்க முன்நேரம்

ஆண் : தீயே தீயே ..
தீயே தீயே ராத்தீயே இனித்தீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருத்தீயே
தீர தீர சேர்ந்தியே

பெண் : ஹாரா ஹாரா ஹர சரா
ஹாரா ஹாரா ஹமாரே
ஹாரா ஹாரா ஹர சரா
ஹாரா ஹாரா ஹமாரே

ஆண் : திஸ் இஸ் ஹொவ் வி லைக் டு டூ இட் ..(2)

ஆண் : உறையாமல் செய்த அங்கங்கள்
நெஞ்சை முட்டி கொள்ளும்
குறையாமல் செய்த பாகங்கள்
கொஞ்சி குலவ சொல்லும்

ஆண் : அசைகின்ற சொத்துக்கள் உன்னில் ஏராளம்
அசத்திடும் வித்தைகள் என்னில் தாராளம்
ஒரு கால் முளைத்த வானவில்லை
சாலையோரம் கண்டேன்
நடமாடும் அந்த பூவனத்தில்
சாரல் வீச கண்டேன்
பனி தூவலாக புன்னைகைக்கும்
பறவை ஒன்றை கண்டேன்
தீயும் தேனும் சேரும் மெய் கண்டேன்

பெண் : தீயே தீயே ராத்தீயே இனித்தீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருத்தீயே
தீர தீர சேர்ந்தியே

ஆண் : அடி ராங்கனி ராங்கனி ராங்கனி
என்னை ரமில் ஊற போடு
இனி காமணி காமினி காமினி
நெருங்காமல் நெருங்கி ஆடு

ஆண் : செம் மாங்கனி மாங்கனி மாங்கனி
இரு கன்னம் தந்த சூடு
உயிர் வாங்கினி வாங்கினி வாங்கினி
இது இரவுக் காடு இரையை தேடு

ஆண் : தீயே தீயே ராத்தீயே இனித்தீயே
பெண் : தீண்ட தீண்ட தீர்ந்தியே
ஆண் : தீயே தீயே ராதீயே இருத்தீயே
பெண் : தீர தீர சேர்ந்தியே

ஆண் : ஓ…ஓ…ஓ…(2)
பெண் : தீண்ட தீண்ட தீர்ந்தியே
ஆண் : ஓ…ஓ…ஓ…(2)
பெண் : தீர தீர சேர்ந்தியே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Ranjithame" song lyrics from Varisu : Click Here