Veenai Pesum Song Lyrics from “Vazhvu En Pakkam” Tamil film starring “ . Muthuraman and Lakshmi” in a lead role. This song was sung by “K. J. Yesudas” and the music is composed by “M. S. Viswanathan“. Lyrics works are penned by lyricist “ Kannadasan”.
Singers : K. J. Yesudas
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Veenai pesum athai meettum
Viralgalai kandu
Thendral pesum adhu mothum
Malargalil nindru…
Veenai pesum athai meettum
Viralgalai kandu
Thendral pesum adhu mothum
Malargalil nindru…
Naanam oru vagai kalaiyin sugam
Mounam oruvagai mozhiyin patham
Naanam oru vagai kalaiyin sugam
Mounam oruvagai mozhiyin patham
Deepam eppothu pesum kannae
Thondrum deivaththin munnae
Deepam eppothu pesum kannae
Thondrum deivaththin munnae
Deivam sollaatha vaarththaigal ellaam
Deepam sollaatho kannae
Deivam sollaatha vaarththaigal ellaam
Deepam sollaatho kannae
Veenai pesum athai meettum
Viralgalai kandu
Thendral pesum adhu mothum
Malargalil nindru…
Kadhal tharuvathu radhiyin kathai
Kannil varuvathu kavithai kalai
Kadhal tharuvathu radhiyin kathai
Kannil varuvathu kavithai kalai
Vaarththai illaatha sarasam kannae
Vaazhvil ondraana pinnae
Vaarththai illaatha sarasam kannae
Vaazhvil ondraana pinnae
Thaaimai kondaadu pillaiyum naanae
Nenjil thaalaattu kannae
Thaaimai kondaadu pillaiyum naanae
Nenjil thaalaattu kannae
Mmm mhheem mm mmmheem
………………….
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : வீணை பேசும் அதை மீட்டும்
விரல்களைக் கண்டு
தென்றல் பேசும் அது மோதும்
மலர்களில் நின்று.....
ஆண் : வீணை பேசும் அதை மீட்டும்
விரல்களைக் கண்டு
தென்றல் பேசும் அது மோதும்
மலர்களில் நின்று.....
ஆண் : நாணம் ஒரு வகை கலையின் சுகம்
மௌனம் ஒருவகை மொழியின் பதம்
நாணம் ஒரு வகை கலையின் சுகம்
மௌனம் ஒருவகை மொழியின் பதம்
ஆண் : தீபம் எப்போது பேசும் கண்ணே
தோன்றும் தெய்வத்தின் முன்னே
தீபம் எப்போது பேசும் கண்ணே
தோன்றும் தெய்வத்தின் முன்னே
ஆண் : தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம்
தீபம் சொல்லாதோ கண்ணே
தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம்
தீபம் சொல்லாதோ கண்ணே
ஆண் : வீணை பேசும் அதை மீட்டும்
விரல்களைக் கண்டு
தென்றல் பேசும் அது மோதும்
மலர்களில் நின்று.....
ஆண் : காதல் தருவது ரதியின் கதை
கண்ணில் வருவது கவிதை கலை
காதல் தருவது ரதியின் கதை
கண்ணில் வருவது கவிதை கலை
ஆண் : வார்த்தை இல்லாத சரசம் கண்ணே
வாழ்வில் ஒன்றான பின்னே
வார்த்தை இல்லாத சரசம் கண்ணே
வாழ்வில் ஒன்றான பின்னே
ஆண் : தாய்மை கொண்டாடு பிள்ளையும் நானே
நெஞ்சில் தாலாட்டு கண்ணே..
தாய்மை கொண்டாடு பிள்ளையும் நானே
நெஞ்சில் தாலாட்டு கண்ணே..
பெண் : ம்ம்ம் ம்ஹ்ஹீம் ம்ம் ம்ம்ஹீம்ம்
ஆண் : ...............................