Singer : Shankar Mahadevan

Music by : Bharathwaj

Male : Thirupathi vandha thiruppam
Theeppori pola irukkum
Thirupathi vandha thiruppam
Theeppori pola irukkum

Male : Unakku mela enaku mela
Yaaru paarudaa
Unna enna vaazha vecha
Saami thaanada

Chorus : Heyy

Male : Vaazhkayila vaazhkayila
Mooru paadamda
Kathukkitta kathukkitta
Vaazhkai joru daa

Chorus : Heyy

Male : Suttaa thaan neruppu
Pattaa thaan poruppu
Hei suttaa thaan neruppu
Pattaa thaan poruppu
Manusanukku kirukku
Manasukulla irukku

Male : Thirupathi vandhaaa
Hei
Thirupathi vandha thiruppam
Theeppori pola irukkum

Chorus : …………………………

Male : Naaluku naalu
Uzhachi thaan paaru
Adhuthaan thirunaalu
Thoongura neram
Yengura neram
Vaazhkayil seraadhu

Male : Hei naaluku naalu
Uzhachi thaan paaru
Adhuthaan thirunaalu
Thoongura neram
Yengura neram
Vaazhkayil seraadhu

Male : Vela vetti illayina
Vaetti katti palan illada
Chorus : Hey hey
Male : Vaaya katti vayitha katti
Sertha panam unakillada
Chorus : Hey hey hey

Male : Edukira vazhkkai
Perumpaavam da
Kodukira vazhkkai
Varam thaanada

Male : Thaan thaanu nenacha
Agambaavam da
Naan thaanu nenacha
Edhir kaalam da
Vendi kitta vendi kitta
Ezhai namma vaazha vaikum

Male : Thirupadhi vandhaaa
Chorus : Thirupathi vandha thiruppam
Theeppori pola irukkum

Whistling : …………………………….

Chorus : ……………………………..

Male : Verukku neeru
Oothi thaan paaru
Pookkalil un peru
Vaazhaikku thaaru
Ezhaikku choru
Illena madhipedhu

Male : Hei verukku neeru
Oothi thaan paaru
Pookkalil un peru
Vaazhaikku thaaru
Ezhaikku choru
Illena madhipedhu

Male : Porvaikkullae
Vaazhnthaalumae
Ennaalum kolaru daa
Chorus : Hey hey
Male : Poradiyae vaazhnthuputta
Adhu sollum varalaaru daa
Chorus : Hey hey hey

Male : Sondha bandha varava
Nenaikathada
Sondha kaalu mattum
Uravaagumdaa
Peyarukku vaazhndhaa
Nee yaaruda
Thirupathi sonna
Thagaraaru daa
Vendi kitta vendi kitta
Ezhai namma vaazha vaikum

Male : Thirupathi vandha thiruppam
Theeppori pola irukkum
Thirupathi vandha thiruppam
Theeppori pola irukkum

Male : Unakku mela enaku mela
Yaaru paarudaa
Unna enna vaazha vecha
Saami thaanada

Male : Vaazhkayila vaazhkayila
Mooru paadamda
Kathukkitta kathukkitta
Vaazhkai joru daa

Male : Suttaa thaan neruppu
Pattaa thaan poruppu
Hei suttaa thaan neruppu
Pattaa thaan poruppu
Manusanukku kirukku
Manasukulla irukku

Male : Thirupathi vandhaaa
Chorus : Thirupathi vandha thiruppam
Theeppori pola irukkum
Thirupathi vandha thiruppam
Theeppori pola irukkum

பாடகர் : ஷங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : திருப்பதி வந்தா திருப்பம்
தீப்பொறி போல இருக்கும்
திருப்பதி வந்தா திருப்பம்
தீப்பொறி போல இருக்கும்

ஆண் : உனக்கு மேல எனக்கு மேல
யாரு பாருடா
உன்ன என்ன வாழ வெச்ச
சாமி தானடா

குழு : ஹேய்

ஆண் : வாழ்க்கையில வாழ்க்கையில
நூறு பாடம்டா
கத்துகிட்டா கத்துகிட்டா
வாழ்க்கை ஜோருடா

குழு : ஹேய்

ஆண் : சுட்டாதான் நெருப்பு
பட்டாதான் பொறுப்பு
ஹோய் சுட்டாதான் நெருப்பு
பட்டாதான் பொறுப்பு
மனுசனுக்கு கிறுக்கு
மனசுக்குள்ள இருக்கு
திருப்பதி வந்தா

ஆண் : ஹே திருப்பதி வந்தா
ஹேய்
திருப்பதி வந்தா திருப்பம்
தீப்பொறி போல இருக்கும்

குழு : ………………………

ஆண் : நாளுக்கு நாளு
உழைச்சித்தான் பாரு
அதுதான் திருநாளு
தூங்குற நேரம்
ஏங்குற நேரம்
வாழ்கையில் சேராது

ஆண் : ஹேய் நாளுக்கு நாளு
உழைச்சித்தான் பாரு
அதுதான் திருநாளு
தூங்குற நேரம்
ஏங்குற நேரம்
வாழ்கையில் சேராது

ஆண் : வேலை வெட்டி இல்லையினா
வேட்டி கட்டி பலனில்லைடா
குழு : ஹேய் ஹேய்
ஆண் : வாய கட்டி வயித்த கட்டி
சேத்த பணம் உனக்கில்லைடா
குழு : ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : எடுக்கிற வாழ்க்கை
பெரும்பாவம்டா
கொடுக்கிற வாழ்க்கை
வரம் தானடா

ஆண் : தான் தான்னு நெனச்சா
அகம்பாவம்டா
நான் தான்னு நெனச்சா
எதிர் காலம்டா
வேண்டிக்கிட்டா வேண்டிக்கிட்டா
ஏழை நம்மை வாழ வைக்கும்

ஆண் : திருப்பதி வந்தா
குழு : திருப்பதி வந்தா திருப்பம்
தீப்பொறி போல இருக்கும்

விசில் : …………………..

குழு : …………………..

ஆண் : வேருக்கு நீரு
ஊத்திதான் பாரு
பூக்களில் உன் பேரு
வாழைக்கு தாரு
ஏழைக்கு சோறு
இல்லேன்னா மதிப்பேது

ஆண் : வேருக்கு நீரு
ஊத்திதான் பாரு
பூக்களில் உன் பேரு
வாழைக்கு தாரு
ஏழைக்கு சோறு
இல்லேன்னா மதிப்பேது

ஆண் : போர்வைக்குள்ள வாழ்ந்தாலுமே
எந்நாளும் கோளாருடா
குழு : ஹேய் ஹேய்
ஆண் : போராடியே வாழ்ந்துபுட்டா
அது சொல்லும் வரலாறுடா
குழு : ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : சொந்த பந்த வரவ
நெனைக்காதடா
சொந்த காலு மட்டும்
உறவாகும்டா
பேருக்கு வாழ்ந்தா
நீ யாருடா
திருப்பதி சொன்னா
தகராறுடா
வேண்டிக்கிட்டா வேண்டிக்கிட்டா
ஏழை நம்மை வாழ வைக்கும்

ஆண் : திருப்பதி வந்தா திருப்பம்
தீப்பொறி போல இருக்கும்
திருப்பதி வந்தா திருப்பம்
தீப்பொறி போல இருக்கும்

ஆண் : உனக்கு மேல எனக்கு மேல
யாரு பாருடா
உன்ன என்ன வாழ வெச்ச
சாமி தானடா

ஆண் : வாழ்க்கையில வாழ்க்கையில
நூறு பாடம்டா
கத்துகிட்டா கத்துகிட்டா
வாழ்க்கை ஜோருடா

ஆண் : சுட்டாதான் நெருப்பு
பட்டாதான் பொறுப்பு
ஹோய் சுட்டாதான் நெருப்பு
பட்டாதான் பொறுப்பு
மனுசனுக்கு கிறுக்கு
மனசுக்குள்ள இருக்கு

ஆண் : திருப்பதி வந்தா
குழு : திருப்பம் வந்தா திருப்பம்
தீப்பொறி போல இருக்கும்
திருப்பதி வந்தா திருப்பம்
தீப்பொறி போல இருக்கும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here