Singer : Sooraj Santhosh

Music Director : Bharath Sankar

Lyricist : Muthamil

Whistle : …………………

Male : Vilagaathe vizhi bothai paavai poove
Idhazhodu thaen kottithaan thithithaai
Agalaathe azhagana aasai theeye
Idhamaga thee pattrithaan vanchithaai

Male : Oru muraithaan thirumbugiraai
Pala nodigal baadhithaaye
Udanadiyaai idhayamadhu urugudhe

Male : Aruginile vidha vidhamai
Arivuraigal bodhithaaye
Manalinile mazhai enave
Nuzhaigiraai nuzhaigiraai neeye

Male : Thoduvaanathil iru megam koodi poga
Tholai dhoorathil
Thanimaithaan thedi theera
Kanavorathil kadhai pesi kaadhal sera
Adiyaazhathil manadhodu mogam kooda
Uthiratha paarvai parthidave
Unathodu neram ketkirathe

Whistle : …………………

Male : Nee pogum paadhaigal
Nilavondrai kudaiyaaga
Poochendaai pidithe nadandhen

Male : Yaarodu yaar ingae
Ooonodu uyiraanom
Kaanaamal marandhe midhandhen

Male : Karai thedum kaadhal kilaiyeri thaava
Uravodu naanum unadhaagi poga
Inimelum iyalbodu pidivaadham oya
Namm anaippodu pizhaippom ingae

Whistle : …………………

Male : Vilagaathe vizhi bothai paavai poove
Idhazhodu thaen kottithaan thithithaai

Male : Oru muraithaan thirumbugiraai
Pala nodigal baadhithaaye
Manalinile mazhai enave
Nuzhaigiraai nuzhaigiraai neeye

Male : Thoduvaanathil iru megam koodi poga
Tholai dhoorathil thanimaithaan thedi theera
Kanavorathil kadhai pesi kaadhal sera
Adiyaazhathil manadhodu mogam kooda
Uthiratha paarvai parthidave
Unathodu neram ketkirathe

Whistle : …………………

விலகாதே விழி போதை பாவை பூவே
இதழோடு தேன் கொட்டித்தான் தித்தித்தாய்
அகலாதே அழகான ஆசை தீயே
இதமாக தீ பற்றித்தான் மந்தித்தாய்

​ஒரு முறைதான் திரும்புகிறாய்
பல நொடிகள் வாதித்தாயே
உடனடியாய் இதயமது உருகுதே

​அருகினிலே வித விதமாய் அறிவுரைகள் போதித்தாயே
மணலினிலே மழை எனவே நுழைகிறாய் நுழைகிறாய் நீயே

​தொடுவானத்தில் இரு மேகம் கூடி போக
தொலை தூரத்தில்
தனிமைதான் தேடி தீர

​கனவோரத்தில் கதை பேசி காதல் சேர
அடியாழத்தில் மனதோடு மோகம் கூட
உதிராத பார்வை பார்த்திடவே
உனதோடு நேரம் கேட்கிறதே

​நீ போகும் பாதைகள் நிலவொன்றே குடையாக
பூச்செண்டாய் பிடித்தே நடந்தேன்

​யாரோடு யார் எங்கு ஊனோடு உயிரானால்
காணாமல் மறந்தே மிதந்தேன்
கரை தேடும் காதல் கிளையேறி தாவ
உறவோடு நானும் உனதாகி போக
இனிமேலும் இயல்போடு பிடிவாதம் ஓய
நம் அழைப்போடு பிழைப்போம் இங்கே

​விலகாதே விழி போதை பாவை பூவே
இதழோடு தேன் கொட்டித்தான் தித்தித்தாய்
ஒரு முறைதான் திரும்புகிறாய்
பல நொடிகள் வாதித்தாயே

​மணலினிலே மழை எனவே நுழைகிறாய் நுழைகிறாய் நீயே
தொடுவானத்தில் இரு மேகம் கூடி போக
தொலை தூரத்தில் தனிமைதான் தேடி தீர
கனவோரத்தில் கதை பேசி காதல் சேர
அடியாழத்தில் மனதோடு மோகம் கூட

​உதிராத பார்வை பார்த்திடவே
உனதோடு நேரம் கேட்கிறதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here