Singers : Meera Karthik Kumar and Bharath Sankar
Music Director : Bharath Sankar
Lyricist : Mohan Rajan
Music : ……………
Joraa irukkudhu jodi
Porutham superu thaan
Thodha nadakkudhu paaru
Pudhu kaadhal nadagam thaan
Paada paduthuthu kaadhal
Dhenamum alapara thaan
Speed ah maaruthu manasu
Ini attam aarambamthaan
Both : Paarvai theduthu
Paadha maaradhu
Mandhiram sthosthiram
Onnu serudhu
Both : Kaalam oduthu
Kaadhal kooduthu
Saasthiram yaavumae
Thoothu poguthu
Wedding bells oh ring aachu
Butterflies-um serndhaachu
Onnukkulla onnaachu
Hare rama alphons- uh
Wedding bells oh ring aachu
Butterflies-um serndhaachu
Onnukkulla onnaachu
Hare rama alphons- uh
Music : …………..
Humming : Lalaa lalae la la laa…(8)
Wedding bells oh ring aachu
Butterflies-um serndhaachu
Onnukkulla onnaachu
Hare rama alphons- uh
Hare rama alphons- uh
Hare rama alphons- uh
Hare rama alphons- uh
பாடகர்கள் : மீரா கார்த்திக் குமார் மற்றும் பரத் சங்கர்
இசையமைப்பாளர் : பரத் சங்கர்
பாடலாசிரியர் : மோகன் ராஜன்
இசை : ...............................
பெண் : ஜோரா இருக்குது ஜோடி
பொருத்தம் சூப்பரு தான்
தோதா நடக்குது பாரு
புது காதல் நாடகம் தான்
பெண் : பாட படுத்துது காதல்
தெனமும் அலப்பற தான்
ஸ்பீடா மாறுது மனசு
இனி ஆட்டம் ஆரம்பம்தான்
இருவர் : பார்வை தேடுது
பாதை மாறுது
மந்திரம் ஸ்தோத்திரம்
ஒன்னு சேருது
இருவர் : காலம் ஓடுது
காதல் கூடுது
சாஸ்திரம் யாவுமே
தோத்து போகுது
பெண் : வெட்டிங் பெல்ஸ் ஓ ரிங் ஆச்சு
பட்டர்பிளேய்ஸ்யும் சேர்ந்தாச்சு
ஒண்ணுக்குள்ள ஒன்னாச்சு
ஹரே ராமா அல்போன்ஸ்ஸு
பெண் : வெட்டிங் பெல்ஸ் ஓ ரிங் ஆச்சு
பட்டர்பிளேய்ஸ்யும் சேர்ந்தாச்சு
ஒண்ணுக்குள்ள ஒன்னாச்சு
ஹரே ராமா அல்போன்ஸ்ஸு
இசை : .......................................
முனகல் : லாலா லாலே லா லா லா...(8)
பெண் : வெட்டிங் பெல்ஸ் ஓ ரிங் ஆச்சு
பட்டர்பிளேய்ஸ்யும் சேர்ந்தாச்சு
ஒண்ணுக்குள்ள ஒன்னாச்சு
ஹரே ராமா அல்போன்ஸ்ஸு
ஹரே ராமா அல்போன்ஸ்ஸு
ஹரே ராமா அல்போன்ஸ்ஸு
ஹரே ராமா அல்போன்ஸ்ஸு