Singer : Gangai Amaran
Music by : Gangai Amaran
Aariraariro aariraariro
Ariro aariraariro
Aariraariro aariraariro
Ariro aariraariro….oo….
Thookkamilla thookkamilla
Yaarukkum Inae thookkamilla
Thookkamilla thookkamilla
Yaarukkum Ingae thookkamilla
Yaekkaththula vaaduthunga
Eththanaiyo nenjamunga
Ahthanaiyum theduthunga
Nimmathiya kaanumunga
Thookkamilla thookkamilla
Yaarukkum Inae thookkamilla
Thookkamilla thookkamilla
Yaarukkum Ingae thookkamilla
Velaiyillaa kaalaiyarkku
Vedhanaiyil thookkamilla
Kaadhal konda ennaththilae
Kanniyarkku thookkamilla
Uravaal ingu manathil yaekkam
Pirivaal dhinamum kalaiyum thookkam
Aaga moththam bhoomiyilae yaarum thoongavilla
Padum sodhanai konjamilla
Thookkamilla thookkamilla
Yaarukkum Inae thookkamilla
Thookkamilla thookkamilla
Yaarukkum Ingae thookkamilla….
பாடகர் : கங்கை அமரன்
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : ஆரிராரிரோ ஆரிராரிரோ
ஆரிரோ ஆரிராரிரோ
ஆரிரோ ஆரிராரிரோ
ஆரிரோ ஆரிரோ......ஓ......
ஆண் : தூக்கமில்ல தூக்கமில்ல
யாருக்கும் இங்கே தூக்கமில்ல
தூக்கமில்ல தூக்கமில்ல
யாருக்கும் இங்கே தூக்கமில்ல
ஆண் : ஏக்கத்துல வாடுதுங்க
எத்தனையோ நெஞ்சமுங்க
அத்தனையும் தேடுதுங்க
நிம்மதிய காணுமுங்க
ஆண் : தூக்கமில்ல தூக்கமில்ல
யாருக்கும் இங்கே தூக்கமில்ல
தூக்கமில்ல தூக்கமில்ல
யாருக்கும் இங்கே தூக்கமில்ல
ஆண் : வேலையில்லா காளையர்க்கு
வேதனையில் தூக்கமில்ல
காதல் கொண்ட எண்ணத்திலே
கன்னியர்க்கு தூக்கமில்ல
ஆண் : உறவால் இங்கு மனதில் ஏக்கம்
பிரிவால் தினமும் கலையும் தூக்கம்
ஆக மொத்தம் பூமியிலே யாரும் தூங்கவில்ல
படும் சோதனை கொஞ்சமில்ல
ஆண் : தூக்கமில்ல தூக்கமில்ல
யாருக்கும் இங்கே தூக்கமில்ல
தூக்கமில்ல தூக்கமில்ல
யாருக்கும் இங்கே தூக்கமில்ல....