Unavu Sellavillai Sagiye (Male) Lyrics
Singer : Mano
Music by : Gangai Amaran
Unavu sellavillai sagiyae
Urakkam kollavillai
Unavu sellavillai sagiyae
Urakkam kollavillai
Manam virumbavillai sagiyae
Malar pidikkavillai
Manam virumbavillai sagiyae
Malar pidikkavillai…..
Unavu sellavillai sagiyae
Urakkam kollavillai
………………….
Paalum kasanthathadi sagiyae
Padukkai nonthathadi
Paalum kasanthathadi sagiyae
Padukkai nonthathadi
Kolak kili mozhiyum seviyil
Kuththal eduththathadi…ee…
Kolak kili mozhiyum seviyil
Kuththal eduththathadi…ee…
Naalu vayiththiyarum inimael
Nambutharkillai endraar
Paalaththu joshiyanum giragam
Paduththum endru vittaan…
Unavu sellavillai sagiyae
Urakkam kollavillai
Unavu sellavillai sagiyae
Urakkam kollavillai
………………….
Kanavu kandathilae
Oru naal kannukku thondraamal
Kanavu kandathilae
Oru naal kannukku thondraamal
Inam vilangavillai evano
En agam thottu vittaan
Inam vilangavillai evano
En agam thottu vittaan
Vinava kann vizhiththaen sagiyae
Maeni maranthu vittaan
Manathil mattilumae pudhithor
Magizhchchi kandathadi
Unavu sellavillai sagiyae
Urakkam kollavillai
Unavu sellavillai sagiyae
Urakkam kollavillai
Manam virumbavillai sagiyae
Malar pidikkavillai
Manam virumbavillai sagiyae
Malar pidikkavillai…..
Unavu sellavillai sagiyae
Urakkam kollavillai……hae hae
Unavu sellavillai sagiyae
Urakkam kollavillai…..
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை.....
உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை
ஆண் : மணம் விரும்பவில்லை சகியே
மலர் பிடிக்க வில்லை
மணம் விரும்பவில்லை சகியே
மலர் பிடிக்க வில்லை......
ஆண் : உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை....
குழு : .............................
ஆண் : பாலும் கசந்தடி சகியே படுக்கை நொந்ததடி....
பாலும் கசந்தடி சகியே படுக்கை நொந்ததடி.....
கோலக் கிளிமொழியும் செவியில்
குத்தலெடுத்ததடி.........ஈ......
கோலக் கிளிமொழியும் செவியில்
குத்தலெடுத்ததடி
ஆண் : நாலு வயித்தியரும் இனிமேல்
நம்புதற்கில்லை என்றார்
பாலத்துச் சோசியனும் கிரகம்
படுத்தும் என்று விட்டான்......
ஆண் : உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை......
உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை..........
குழு : .........................................
ஆண் : கனவு கண்டதிலே
ஒருநாள் கண்ணுக்குத் தோன்றாமல்
கனவு கண்டதிலே
ஒருநாள் கண்ணுக்குத் தோன்றாமல்
ஆண் : இனம் விளங்கவில்லை எவனோ
என் அகம் தொட்டு விட்டான்
இனம் விளங்கவில்லை எவனோ
என் அகம் தொட்டு விட்டான்.....
ஆண் : வினவக் கண் விழித்தேன் சகியே
மேனி மறைந்து விட்டான்
மனதில் மட்டிலுமே புதிதோர்
மகிழ்ச்சி கண்டதடி.....
ஆண் : உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை.....
உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை
ஆண் : மணம் விரும்பவில்லை சகியே
மலர் பிடிக்க வில்லை
மணம் விரும்பவில்லை சகியே
மலர் பிடிக்க வில்லை
ஆண் : உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை....ஹே ஹே
உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை.....