Thottu Thottu Song Lyrics is a track from Vallavan Oruvan Tamil Film– 1966, Starring Jai Sankar, Thengai Srinivasan, R. S. Manohar, K. K. Sounder, L. Vijayalakshmi, Sheela and Vijayalalitha. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan.
Singers : T. M. Soundarajan and P. Susheela
Music Director : S. Vedhachalam
Lyricist : Kannadasan
Male : Thottu thottu paadva
Thodarnthu vanthu paadava
Katti kondu paadava
Kannm paarthu paadava
Thottu thottu paadva
Female : Thathi thathi aadva
Thavi thavai aadava
Kotti vaitha thaenile
Kulithu vanthu aadava
Thathi thathi aadva
Male : Adiyedutha kaalgalin
Adhisayathai paadva
Nadanamaadum Penmaiyin
Ragasiyathai paadava
Adiyeduthha kaalgalin
Adhisaiyathai paadva
Nadanamaadum pennmaiyin
Ragasiyathai paadava
Female : Iravu nerak kaatrile
Innainthu vanthu aadava
Iravu nerakaatrile
Inainthu vantha aadava
Uravu thnatha therile
ullirunthu aadava
Female : Thathi thathi aadva
Thavi thavai aadava
Kotti vaitha thaenile
Kulithu vanthu aadava
Thathi thathi aadva
Female : paadal mattum podhuma
Paruvaraagam venduma
Aadavantha kanniyin
Anbu nenjam venduma
Paadal mattum podhuma
Paruvaragam venduma
Aadavantha kanniyin
Anbu nenjam venduma
Male : Aadai kattum pothile
Aalai kattum pennmaiye
Aadai kattum pothile
Aalai kattum pennmaiye
Jaadai kandu paadava
Sarasam kandu paaava…
Male : Thottu thottu paadva
Thodarnthu vanthu paadava
Katti kondu paadava
kannam paarthu paadava
Female : Thathi thathi aadva
Thavi thavai aadava
Kotti vaitha thaenile
Kulithu vanthu aadava
Thathi thathi aadva
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : தொட்டுத் தொட்டுப் பாடவா
தொடர்ந்து வந்து பாடவா
கட்டிக் கொண்டு பாடவா
கன்னம் பார்த்துப் பாடவா
தொட்டுத் தொட்டுப் பாடவா
பெண் : தத்தித் தத்தி ஆடவா
தாவித் தாவி ஆடவா
கொட்டி வைத்த தேனிலே
குளித்து வந்து ஆடவா
தத்தித் தத்தி ஆடவா
ஆண் : அடியெடுத்த கால்களின்
அதிசயத்தைப் பாடவா
நடனமாடும் பெண்மையின்
ரகசியத்தைப் பாடவா..
அடியெடுத்த கால்களின்
அதிசயத்தைப் பாடவா
நடனமாடும் பெண்மையின்
ரகசியத்தைப் பாடவா..
பெண் : இரவு நேரக் காற்றிலே
இணைந்து வந்து ஆடவா
இரவு நேரக் காற்றிலே
இணைந்து வந்து ஆடவா
உறவு தந்த தேரிலே
உள்ளிருந்து ஆடவா
பெண் : தத்தித் தத்தி ஆடவா
தாவித் தாவி ஆடவா
கொட்டி வைத்த தேனிலே
குளித்து வந்து ஆடவா
தத்தித் தத்தி ஆடவா
பெண் : பாடல் மட்டும் போதுமா
பருவராகம் வேண்டுமா
ஆட வந்த கன்னியின்
அன்பு நெஞ்சம் வேண்டுமா
பாடல் மட்டும் போதுமா
பருவராகம் வேண்டுமா
ஆட வந்த கன்னியின்
அன்பு நெஞ்சம் வேண்டுமா
ஆண் : ஆடை கட்டும் போதிலே
ஆளைக் கட்டும் பெண்மையே
ஆடை கட்டும் போதிலே
ஆளைக் கட்டும் பெண்மையே
ஜாடை கண்டு பாடவா
சரசம் கண்டு பாடவா…
ஆண் : தொட்டுத் தொட்டுப் பாடவா
தொடர்ந்து வந்து பாடவா
கட்டிக் கொண்டு பாடவா
கன்னம் பார்த்துப் பாடவா
பெண் : தத்தித் தத்தி ஆடவா
தாவித் தாவி ஆடவா
கொட்டி வைத்த தேனிலே
குளித்து வந்து ஆடவா
தத்தித் தத்தி ஆடவா