Singers : Sathya Parakash and Sanah Moidutty
Music by : Sachin Warrier
Lyrics by : Thamarai
Thudikkum nenjam
Oru nodi nirkkum yeno
Pudhidhaai meendum
Pirandhida aasai thaanoo
Thudikkum nenjam
Oru nodi nirkkum yeno
Pudhidhaai meendum
Pirandhida aasai thaanoo
Oru puram thee erikka
Maru puram poo midhakka
Nadapadhai yaar thadukka
Iruvarumae thavikka
Adhigam pesa naanum
Pesidum neeyum serndhom
Inimael pechaa illai
Paarvaigal thaana ariyom
Thudikkum nenjam
Oru nodi nirkkum yeno
Pudhidhaai meendum
Pirandhida aasai thaanoo
Naalai inneram ennaaagumo
Naetrin maayangal pol aaguma
Munnam odaadha kadigara mul oodumo
Haa..aa thullum ullathai velikattnaai
Kollum koochangal pazhivangumoo
Kollai aasaigal irundhalumae maraikkumo
Both : Pugai pola thondrinaai
Thigaipodu theendinaai
Nagaipodu pogiraai
Pogiraai pogiraai
Thudikkum nenjam
Oru nodi nirkkum yeno
Female : Hooo
Pudhidhaai meendum
Pirandhida aasai thaanoo
Both : Oru puram thee erikka
Maru puram poo midhakka
Nadapadhai yaar thadukka
Iruvarumae thavikka
Adhigam pesa neeyum
Pesidum naanum serndhom
Inimael pechaa illai
Paarvaigal thaana ariyom
Haa..aaa..
Thudikkum nenjam
Oru nodi nirkkum yeno
Male : Pudhidhaai meendum
Pirandhida aasai thaanoo
பாடகர்கள் : சத்யா பிரகாஷ் மற்றும் சனா மொய்டுட்டி
இசை அமைப்பாளர் : சச்சின் வாரியர்
பாடல் ஆசிரியர் : தாமரை
ஆண் : துடிக்கும் நெஞ்சம்
ஒரு நொடி நிற்கும் ஏனோ
புதிதாய் மீண்டும்
பிறந்திட ஆசைதானோ
பெண் : துடிக்கும் நெஞ்சம்
ஒரு நொடி நிற்கும் ஏனோ
புதிதாய் மீண்டும்
பிறந்திடும் ஆசைதானோ
பெண் : ஒரு புறத்தை அரிக்க
மறும் புறம் பூ மிதக்க
நடப்பதை யார் தடுக்க
இருவருமே தவிக்க
பெண் : அதிகம் பேசா நானும்
பேசிடும் நீயும் சேந்தோம்
இனிமேல் பேச்சா இல்லை
பார்வைகள் தானா அறியோம்
ஆண் : துடிக்கும் நெஞ்சம்
ஒரு நொடி நிற்கும் ஏனோ
புதிதாய் மீண்டும்
பிறந்திட ஆசைதானே
ஆண் : நாளை இந்நேரம் என்னாகுமோ
நேற்றின் மாயங்கள் போல் ஆகுமா
முன்னம் ஓடாத கடிகாரம் முள் ஓடுமோ
பெண் : ஹா ..ஆஅ
துள்ளும் உள்ளத்தை வெளிகாட்டினாய்
கொல்லும் கூச்சங்கள் பழிவாங்குமோ
கொள்ளை ஆசைகள் இருந்தாலுமே மறைக்குமோ
இருவர் : புகைப்போல தோன்றினாய்
திகைப்போடு தீண்டினாய்
நகைப்போடு போகிறாய்
போகிறாய் போகிறாய்
ஆண் : துடிக்கும் நெஞ்சம்
ஒரு நொடி நிற்கும் ஏனோ
பெண் : ஹோ
புதிதாய் மீண்டும்
பிறந்திட ஆசைதானே
இருவர் : ஒரு புறத்தை அரிக்க
மறும் புறம் பூ மிதக்க
நடப்பதை யார் தடுக்க
இருவருமே தவிக்க
ஆண் : அதிகம் பேசா நானும்
பேசிடும் நீயும் சேந்தோம்
இனிமேல் பேச்சா இல்லை
பார்வைகள் தானா அறியோம்
பெண் : ஹா ..ஆ
துடிக்கும் நெஞ்சம்
ஒரு நொடி நிற்கும் ஏனோ
ஆண் : புதிதாய் மீண்டும்
பிறந்திட ஆசைதானே