Tomato Thakkali Song Lyrics is the track from Parimala and Co Tamil Film – 2026, Starring Yogi Babu, Jayaram, Sanjana Krishnamoorthy and Others. This song was sung by Anthony Daasan, PJ (Foxn) and Varma. The music was composed by PJ (Foxn). Lyrics works penned by Varma.
Singers : Anthony Daasan, PJ (Foxn) and Varma
Music Director : PJ (Foxn)
Lyricist : Varma
Emaai emaa eai emaai
Mama mama doli doli doli doli aali
Tomato thakkaali
En doli pappaaya pappalingo
Tomato thakkaali
En doli pappaaya pappalingo
Tomato thakkaali
En doli pappaaya pappalingo
Tomato thakkaali
Eai eai thakkali
Thakkali paatha naanga
Pakkava sattiya suthuvomae
Thavulatha kaettatha naanga
Entry kudtha ok neeye
Naangalaam onna saerndha
Ellarum worthu maame nee othhu maame
: Nikkalu kunthalu inkilu twinklu
Vootula pongalu thottuka pickalu
Ellarum singalu aagalaam mingalu
Ajaalu gujaalu area unclu
Chikka thaan kuthaakka potturuvom naanga
Boosta pottu kaatiduvom
Ye yarume venaanda evanum venaanda
Varuven maasa ….Lets go
Tomato thakkaali
En doli pappaaya pappalingo
Tomato thakkaali
En doli pappaaya pappalingo
Tomato thakkaali
En doli pappaaya pappalingo
Tomato thakkaali
Eai eai thakkali
Otha rosa unna paatha
Unakku na raasa
Naanga juice ah
Pizhinjukka pizhinjukka
: Nikkalu kunthalu inkilu twinklu
Vootula pongalu thottuka pickalu
Ellarum singalu aagalaam mingalu
Ajaalu gujaalu area unclu
Chikka thaan kuthaakka potturuvom naanga
Boosta pottu kaatiduvom
Ye yarume venaanda evanum venaanda
Varuven maasa ….Lets go
Tomato thakkaali
En doli pappaaya pappalingo
Tomato thakkaali
En doli pappaaya pappalingo
Tomato thakkaali
En doli pappaaya pappalingo
Tomato thakkaali
Eai eai thakkali
பாடகர்கள் : அந்தோணி தாசன், பிஜே (ஃபாக்ஸ்ன்) மற்றும் வர்மா
இசையமைப்பாளர் : பிஜே (Foxn)
பாடலாசிரியர் : வர்மா
ஆண் : எமாய் எமா எய் எமாயி
மாமா மாமா டோலி டோலி டோலி ஆளி
ஆண் : டொம்ட்டோ தக்காளியே
என் டோலி பப்பாயா பாப்பாளிங்யோ
டொம்ட்டோ தக்காளியே
என் டோலி பப்பாயா பாப்பாளிங்யோ
டொம்ட்டோ தக்காளியே
என் டோலி பப்பாயா பாப்பாளிங்யோ
டொம்ட்டோ தக்காளி
எய் எய் தக்காளி
ஆண் : தக்காளி பாத்தா நாங்க
பக்கவா சட்டிய சுத்துவோமே
தவுலத்த கேட்டத நாங்க
என்ட்ரி குடுத்தா ஓகே நீயே
நாங்கலாம் ஒண்ணா சேர்ந்தா
எல்லாரும் ஓர்த்து மாமே நீ ஒத்து மாமே
ஆண் : நிக்கலு குந்தலு இங்கிலு ட்விங்க்லு
வூட்டுல பொங்கலு தொட்டுக்க பிக்கலு
எல்லாரும் சிங்கலு ஆகலாம் மிங்கலு
அஜாலு குஜாலு ஏரியா அங்கிளு
சிக்கா தான் குட்த்தாக்க போட்டுருவோம் நாங்க
பூஸ்டா போட்டு காட்டிடுவோம்
ஏ யாருமே வேணாண்டா எவனும் வேணாண்டா
வருவேன் மாஸா......லெட்ஸ் கோ
ஆண் : டொம்ட்டோ தக்காளி
என் டோலி பப்பாயா பாப்பாளிங்கோ
டொம்ட்டோ தக்காளி
என் டோலி பப்பாயா பாப்பாளிங்கோ
டொம்ட்டோ தக்காளி
என் டோலி பப்பாயா பாப்பாளிங்கோ
டொம்ட்டோ தக்காளி
எய் எய் தக்காளி
ஆண் : ஒத்த ரோசா உன்ன பாத்தா
ஒத்த ரோசா உன்ன
உனக்கு நா ராசா
நாங்க ஜூஸ்ஸா
பிழைஞ்சுக்க பிழிஞ்சுக்க
ஆண் : நிக்கலு குந்தலு இங்கிலு ட்விங்க்லு
வூட்டுல பொங்கலு தொட்டுக்க பிக்கலு
எல்லாரும் சிங்கலு ஆகலாம் மிங்கலு
அஜாலு குஜாலு ஏரியா அங்கிளு
சிக்கா தான் குட்த்தாக்க போட்டுருவோம் நாங்க
பூஸ்டா போட்டு காட்டிடுவோம்
ஏ யாருமே வேணாண்டா எவனும் வேணாண்டா
வருவேன் மாஸா......லெட்ஸ் கோ
ஆண் : டொம்ட்டோ தக்காளி
என் டோலி பப்பாயா பாப்பாளிங்கோ
டொம்ட்டோ தக்காளி
என் டோலி பப்பாயா பாப்பாளிங்கோ
டொம்ட்டோ தக்காளி
என் டோலி பப்பாயா பாப்பாளிங்கோ
டொம்ட்டோ தக்காளி
எய் எய் தக்காளி