Watcha Udadha Song Lyrics is the track from Parimala and Co Tamil Film – 2026, Starring Yogi Babu, Jayaram, Sanjana Krishnamoorthy and Others. This song was sung by PJ (Foxn). The music was composed by Wayne Sharpe. Lyrics works penned by Pandiraaj.
Singer : PJ (Foxn)
Music Director : Wayne Sharpe
Lyricist : Pandiraaj
Male : Kaadhal calling bell-ah
Enna thedi veetu pakkam
Vandhiruku d
Feel thandhiruku d
Male : Housing board full-ah
Nammaloda pair-ah pathi
Pesuranga d
Enna ooturaanga d
Male : Arrow paachitiye oramaa ulla
Rosa valarudhu beach-la mella
Nilavoda idathula naan niruthuvan unna
Enna ennenna panna sonna
Male : Enna watch-ah udadha
Electronic kannala
Vaartha sonna vandhu
Ootaanda nippan!
Male : Romba ghaatu kaatadha
Thallada vekkadha
Vaartha sonna vandhu
Ootaanda nippan!
Male : Enna watch-ah udadha
Electronic kannala
Vaartha sonna vandhu
Ootaanda nippan!
Male : Romba ghaatu kaatadha
Thallada vekkadha
Vaartha sonna vandhu
Ootaanda nippan!
Male : Veetu street full-ah
Nammaloda story-ah thaan
Pesuranga d
Kadhai kekuranga d
Male : Scene-ah enna kootinu
Bike-la nee suthivara
Onnaavuren d
Naan stun-aguren d
Male : Queen-ah niruthiduvan top-la unna
Gaana kekudhu d kaadhula mella
Badharama paathukuvan kaadhala solla
Enna onnnonnaa panna sonna
Male : Enna watch-ah udadha
Electronic kannala
Vaartha sonna vandhu
Ootaanda nippan!
Male : Romba ghaatu kaatadha
Thallada vekkadha
Vaartha sonna vandhu
Ootaanda nippan!
Male : Enna watch-ah udadha
Electronic kannala
Vaartha sonna vandhu
Ootaanda nippan!
Male : Romba ghaatu kaatadha
Thallada vekkadha
Vaartha sonna vandhu
Ootaanda nippan!
Male : Enna watch-ah udadha
Electronic kannala
Male : Enna watch-ah udadha
Electronic kannala
Vaartha sonna vandhu
Ootaanda nippan!
பாடகர் : பிஜே (பாக்ஸ்ன்)
இசை அமைப்பாளர் : வேய்ன் ஷார்ப்
பாடல் ஆசிரியர் : பாண்டிராஜ்
ஆண் : காதல் காலிங் பெல்லா
என்ன தேடி வீட்டு பக்கம்
வந்திருக்கு டீ
ஃபீல் தந்திருக்கு டீ
ஆண் : ஹவுசிங் போர்டு ஃபுல்லா
நம்மளோட பேரப் பத்தி
பேசுறாங்க டீ
என்ன ஓட்டுறாங்க டீ
ஆண் : ஆரோ பாய்ச்சிட்டீயே ஓரமா உள்ள
ரோசா வளருது பீச்-ல மெல்ல
நிலவோட இடத்துல நான் நிறுத்துவேன் உன்ன
என்ன என்ன என்ன பண்ண சொன்னா
ஆண் : என்ன வாட்ச்-ஆ உடாத
எலக்ட்ரானிக் கண்ணால
வார்த்த சொன்னா வந்து
ஊட்டாண்ட நிப்பேன்
ஆண் : ரொம்ப காட்டு காட்டாத
தள்ளாட வைக்காத
வார்த்த சொன்னா வந்து
ஊட்டாண்ட நிப்பேன்
ஆண் : என்ன வாட்ச்-ஆ உடாத
எலக்ட்ரானிக் கண்ணால
வார்த்த சொன்னா வந்து
ஊட்டாண்ட நிப்பேன்
ஆண் : ரொம்ப காட்டு காட்டாத
தள்ளாட வைக்காத
வார்த்த சொன்னா வந்து
ஊட்டாண்ட நிப்பேன்
ஆண் : வீட்டு ஸ்ட்ரீட் ஃபுல்லா
நம்மளோட ஸ்டோரியத் தான்
பேசுறாங்க டீ
கதை கேக்குறாங்க டீ
ஆண் : சீன்-ஆ என்ன கூட்டினு
பைக்-ல நீ சுத்திவர
ஒன்னாவுறேன் டீ
நான் ஸ்டன்-ஆகுறேன் டீ
ஆண் : குவீன்-ஆ நிறுத்திடுவேன் டாப்-ல உன்ன
கானா கேக்குது டீ காதுல மெல்ல
பத்திரமா பாத்துக்குவேன் காதல சொல்ல
என்ன ஒன்னொன்னா பண்ண சொன்னா
ஆண் : என்ன வாட்ச்-ஆ உடாத
எலக்ட்ரானிக் கண்ணால
வார்த்த சொன்னா வந்து
ஊட்டாண்ட நிப்பேன்
ஆண் : ரொம்ப காட்டு காட்டாத
தள்ளாட வைக்காத
வார்த்த சொன்னா வந்து
ஊட்டாண்ட நிப்பேன்
ஆண் : என்ன வாட்ச்-ஆ உடாத
எலக்ட்ரானிக் கண்ணால
வார்த்த சொன்னா வந்து
ஊட்டாண்ட நிப்பேன்
ஆண் : ரொம்ப காட்டு காட்டாத
தள்ளாட வைக்காத
வார்த்த சொன்னா வந்து
ஊட்டாண்ட நிப்பேன்
ஆண் : என்ன வாட்ச்-ஆ உடாத
எலக்ட்ரானிக் கண்ணால
ஆண் : என்ன வாட்ச்-ஆ உடாத
எலக்ட்ரானிக் கண்ணால
வார்த்த சொன்னா வந்து
ஊட்டாண்ட நிப்பேன்
