Singers : Mano and Minmini

Music by : Ilayaraja

Male : Udal thazhuva thazhuva
Nazhuvi pogudhae
Kaigal nazhuva nazhuva
Thazhuvi paarkkudhae
Andha vaanam mannil irangum
Nalla naeram aanadhae

Female : Udal thazhuva thazhuva
Nazhuvi pogudhae
Kaigal nazhuva nazhuva
Thazhuvi paarkkudhae
Andha vaanam mannil irangum
Nalla naeram aanadhae

Male : Udal thazhuva thazhuva
Nazhuvi pogudhae
Kaigal nazhuva nazhuva
Thazhuvi paarkkudhae

Male : Aasai mani kuyilae
Andhi manjal veyilae
Enna ninaivo kannil kanavo

Female : Endhan uyirkkuyirae
Inba mani chudarae
Ennai tharavo unnai peravo

Male : Kaadhal ennum siraiyil
Kaalai varum varaiyil
Thoongaamalae naam thoongalaam

Female : Kaadhal ennum siraiyil
Kaalai varum varaiyil
Thoongaamalae naam thoongalaam

Male : Chinna chinna viral nagangal
Female : Mella mella patta idangal
Male : Sivandha azhagai
Magizhndhu rasikkalaam

Female : Udal thazhuva thazhuva
Nazhuvi pogudhae
Kaigal nazhuva nazhuva
Thazhuvi paarkkudhae
Male : Andha vaanam mannil irangum
Nalla naeram aanadhae

Female : Udal thazhuva thazhuva
Nazhuvi pogudhae
Male : Kaigal nazhuva nazhuva
Thazhuvi paarkkudhae

Female : Megangalai thoduppen
Manjam adhil amaippen
Endhan uyirae endhan uyirae

Male : Vaana villai pidippen
Oonjal katti koduppen
Kannin maniyae kannin maniyae

Female : Kaatrai kaiyil pidippom
Vaanam varai nadappom
Naal thorumae oorkolamae

Male : Kaatrai kaiyil pidippom
Vaanam varai nadappom
Naal thorumae oorkolamae

Female : Vaana veli thannai kadandhu
Male : Indha ulagathai marandhu
Female : Uyiril kalandhu uravil inaiyalaam

Male : Udal thazhuva thazhuva
Nazhuvi pogudhae
Kaigal nazhuva nazhuva
Thazhuvi paarkkudhae
Female : Andha vaanam mannil irangum
Nalla naeram aanadhae

Male : Udal thazhuva thazhuva
Nazhuvi pogudhae
Female : Kaigal nazhuva nazhuva
Thazhuvi paarkkudhae

Both : Lalla lalalla lalalla lalalla laalla laa
Mmm… mmm… mmm… mmm…

பாடகர்கள் : மனோ மற்றும் மின்மினி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : உடல் தழுவத் தழுவ
நழுவிப் போகுதே
கைகள் நழுவ நழுவ
தழுவிப் பார்க்குதே
அந்த வானம் மண்ணில் இறங்கும்
நல்ல நேரமானதே

பெண் : உடல் தழுவத் தழுவ
நழுவிப் போகுதே
கைகள் நழுவ நழுவ
தழுவிப் பார்க்குதே
அந்த வானம் மண்ணில் இறங்கும்
நல்ல நேரமானதே

ஆண் : உடல் தழுவத் தழுவ
நழுவிப் போகுதே
கைகள் நழுவ நழுவ
தழுவிப் பார்க்குதே

ஆண் : ஆசை மணிக் குயிலே
அந்தி மஞ்சள் வெயிலே
என்ன நினைவோ
கண்ணில் கனவோ

பெண் : எந்தன் உயிர்க்குயிரே
இன்ப மணிச் சுடரே
என்னைத் தரவோ
உன்னைப் பெறவோ

ஆண் : காதல் என்னும் சிறையில்
காலை வரும் வரையில்
தூங்காமலே நாம் தூங்கலாம்

பெண் : காதல் என்னும் சிறையில்
காலை வரும் வரையில்
தூங்காமலே நாம் தூங்கலாம்

ஆண் : சின்னச் சின்ன விரல் நகங்கள்
பெண் : மெல்ல மெல்ல பட்ட இடங்கள்
ஆண் : சிவந்த அழகை மகிழ்ந்து ரசிக்கலாம்

பெண் : உடல் தழுவத் தழுவ
நழுவிப் போகுதே
கைகள் நழுவ நழுவ
தழுவிப் பார்க்குதே
ஆண் : அந்த வானம் மண்ணில் இறங்கும்
நல்ல நேரமானதே

பெண் : உடல் தழுவத் தழுவ
நழுவிப் போகுதே
ஆண் : கைகள் நழுவ நழுவ
தழுவிப் பார்க்குதே

பெண் : மேகங்களை தொடுப்பேன்
மஞ்சம் அதில் அமைப்பேன்
எந்தன் உயிரே எந்தன் உயிரே

ஆண் : வானவில்லை பிடிப்பேன்
ஊஞ்சல் கட்டிக் கொடுப்பேன்
கண்ணின் மணியே கண்ணின் மணியே

பெண் : காற்றைக் கையில் பிடிப்போம்
வானம் வரை நடப்போம்
நாள்தோறுமே ஊர்கோலமே

ஆண் : காற்றைக் கையில் பிடிப்போம்
வானம் வரை நடப்போம்
நாள்தோறுமே ஊர்கோலமே

பெண் : வானவெள்ளி தன்னைக் கடந்து
ஆண் : இந்த உலகத்தை மறந்து
பெண் : உயிரில் கலந்து
உறவில் இணையலாம்

ஆண் : உடல் தழுவத் தழுவ
நழுவிப் போகுதே
கைகள் நழுவ நழுவ
தழுவிப் பார்க்குதே
பெண் : அந்த வானம்
மண்ணில் இறங்கும் நல்ல நேரமானதே

ஆண் : உடல் தழுவத் தழுவ
நழுவிப் போகுதே
பெண் : கைகள் நழுவ நழுவ
தழுவிப் பார்க்குதே

இருவர் : லல்லல் லல லல லாலா லா
ம்ஹ்ஹெம் ம்ஹீம்ம் ஹ்ம்ம்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here