Udalum Intha Uyirum Song Lyrics is the track from Naalaiya Theerpu Tamil Film – 1992, Starring Vijay and
Keerthana. This song was sung by S. P. Balasubrahmanyam and K. S. Chithra and the music was composed by Manimekalai. Lyrics works are penned by Pulamaipithan.
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by : Manimekalai
Lyrics by : Pulamaipithan
Udalum intha uyirum
Unakkae arppanam
Ulagam nammai
Ezhuthum kavithai saasanam
Naalellaam paadalaam
Kadhalin keerththanam
Kangalin paarvaiyo
Kaamanin seedhanam
Thegam enbathu koyil sirppamaa
Koondhal enbathu naaga sarppamaa
Unthan moochchilum intha veppamaa
Ora paarvaiyil nooru arththamaa
Theva malligai pooththu nindrathaa
Kadhal thaenmazhai oottrukindrathaa
Thaenil neeraadum velai vanthathaa
Udalum intha uyirum
Unakkae arppanam
Ulagam nammai
Ezhuthum kavithai saasanam
……………….
Unthan kangalaal naanum paarkkiraen
Unthan paadalai engum ketkkiraen
Unthan moochchilae moochchu vaanginaen
Unnai enniyae mannil vaazhgiraen
Innum aayiram jenmam vendumae
Unthan kadhalin sontham vendumae
Neethaan neethaanae endrum vendumae
Both : Udalum intha uyirum
Unakkae arppanam
Ulagam nammai
Ezhuthum kavithai saasanam
Both : Naalellaam paadalaam
Kadhalin keerththanam
Kangalin paarvaiyo
Kaamanin seedhanam
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : மணிமேகலை
பாடலாசிரியர் : புலமைபித்தன்
ஆண் : உடலும் இந்த உயிரும்
உனக்கே அர்ப்பணம்
உலகம் நம்மை
எழுதும் கவிதை சாசனம்
ஆண் : நாளெல்லாம் பாடலாம்
காதலின் கீர்த்தனம்
கண்களின் பார்வையோ
காமனின் சீதனம்
ஆண் : தேகம் என்பது கோயில் சிற்பமா
கூந்தல் என்பது நாக சர்ப்பமா
உந்தன் மூச்சிலும் இந்த வெப்பமா
ஓர பார்வையில் நூறு அர்த்தமா
பெண் : தேவ மல்லிகை பூத்து நின்றதா
காதல் தேன்மழை ஊற்றுகின்றதா
தேனில் நீராடும் வேளை வந்ததா
ஆண் : உடலும் இந்த உயிரும்
உனக்கே அர்ப்பணம்
உலகம் நம்மை
எழுதும் கவிதை சாசனம்
பெண் : ...............................
பெண் : உந்தன் கண்களால் நானும் பார்க்கிறேன்
உந்தன் பாடலை எங்கும் கேட்கிறேன்
உந்தன் மூச்சிலே மூச்சு வாங்கினேன்
உன்னை எண்ணியே மண்ணில் வாழ்கிறேன்
ஆண் : இன்னும் ஆயிரம் ஜென்மம் வேண்டுமே
உந்தன் காதலின் சொந்தம் வேண்டுமே
நீதான் நீதானே என்றும் வேண்டுமே
இருவர் : உடலும் இந்த உயிரும்
உனக்கே அர்ப்பணம்
உலகம் நம்மை
எழுதும் கவிதை சாசனம்
இருவர் : நாளெல்லாம் பாடலாம்
காதலின் கீர்த்தனம்
கண்களின் பார்வையோ
காமனின் சீதனம்