Vaadai Kulirkaatru Song Lyrics is the track from Naalaiya Theerpu Tamil Film – 1992, Starring Vijay and
Keerthana. This song was sung by K. S Chitra and the music was composed by Manimekalai. Lyrics works are penned by M. M. Srilekha.
Singer : K. S Chitra
Music by : Manimekalai
Lyrics by : M. M. Srilekha
Vaada kulir kaaththu
Ennai sooduyaethuthu
Chorus : Oo….oohho….
Vaasam malli vaasam
En mooda maaththuthu
Medhuvaa thodalaam sugaththilae
Edhamaa tharalaama anaippilae
Katcheri pannalaamaa
Vaada kulir kaaththu
Ennai sooduyaethuthu
Chorus : Oo….oohho….
Vaasam malli vaasam
En mooda maaththuthu
Margazhi maasamillaiyaa
Maarula kuluravillaiyaa
Porvaiyaa naanum varavaa
Poththikka boss ah konduvaa
Thottu pudhu mettu
Athai kaththu thanthida varavaa
Pattu kai pattu
Adhai solla koosuthu
Thonuthu pudhu sugamthaan
Yaedho mogam
Vaada kulir kaaththu
Ennai sooduyaethuthu
Vaasam malli vaasam
En mooda maaththuthu
Thamarai pooththu irukku
Saamaththil kaaththu irukku
Sooriyan neeyum enakku
Theerumaa kaaman vazhakku
Chittu pudhu chittu
Enai alli saerththida nee vaa
Mottu pudhu mottu
Idha killi paarithu
Thenithu pudhuvagaithaan
Yaedho mogam
Vaada kulir kaaththu
Ennai sooduyaethuthu
Vaasam malli vaasam
En mooda maaththuthu
Medhuvaa thodalaam sugaththilae
Edhamaa tharalaama anaippilae
Katcheri pannalaamaa
Vaada kulir kaaththu
Ennai sooduyaethuthu
Chorus : Oo….oohho….
Vaasam malli vaasam
En mooda maaththuthu
பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : மணிமேகலை
பாடலாசிரியர் : புலமைபித்தன்
பெண் : வாட குளிர் காத்து
என்னை சூடுயேத்துது
குழு : ஓ.....ஓஹ்ஹோ
பெண் : வாசம் மல்லி வாசம்
என் மூட மாத்துது
மெதுவா தொடலாம் சுகத்திலே
எதமா தரலாம் அணைப்பிலே
கச்சேரி பண்ணலாமா
பெண் : வாட குளிர் காத்து
என்னை சூடுயேத்துது
குழு : ஓ.....ஓஹ்ஹோ
பெண் : வாசம் மல்லி வாசம்
என் மூட மாத்துது
பெண் : மார்கழி மாசமில்லையா
மாருல குளுரவில்லையா
போர்வையா நானும் வரவா
போத்திக்க பாஸ கொண்டுவா
பெண் : தொட்டு புது மெட்டு
அதை கத்து தந்திட வரவா
பட்டு கை பட்டு
அதை சொல்லக் கூசுது
தோணுது புது சுகம்தான்
பெண் : ஏதோ மோகம்
வாட குளிர் காத்து
என்னை சூடுயேத்துது
வாசம் மல்லி வாசம்
என் மூட மாத்துது
பெண் : தாமரை பூத்து இருக்கு
சாமத்தில் காத்து இருக்கு
சூரியன் நீயும் எனக்கு
தீருமா காமன் வழக்கு
பெண் : சிட்டு புது சிட்டு
எனை அள்ளி சேர்த்திட நீ வா
மொட்டு புது மொட்டு
இத கிள்ளி பாரிது
தேனிது புதுவகை தான்
பெண் : ஏதோ மோகம்
வாட குளிர் காத்து
என்னை சூடுயேத்துது
வாசம் மல்லி வாசம்
என் மூட மாத்துது
பெண் : மெதுவா தொடலாம் சுகத்திலே
எதமா தரலாம் அணைப்பிலே
கச்சேரி பண்ணலாமா
பெண் : வாட குளிர் காத்து
என்னை சூடுயேத்துது
குழு : ஓ.....ஓஹ்ஹோ
பெண் : வாசம் மல்லி வாசம்
என் மூட மாத்துது