Ulakellaam Un Arulaal Malarum Song Lyrics is the track from Tenali Raman Tamil Film– 1956, Starring Sivaji Ganesan, N. T. Rama Rao, V. Nagaiah, M. N. Nambiyar, Jamuna and P. Bhanumathi. This song was sung by P. Leela and the music was composed by Vishwanathan Ramamoorthy. Lyrics works are penned by M. K. Aathmanathan.

Singer : P. Leela

Music Director : Vishwanathan Ramamoorthy

Lyricist : M. K. Aathmanathan

Female : Siva bavani kalyani gowri kaali siva priya
Kaarthiyaayini mahadevi kaamatchi kamalapriyaa

Female : Ulagellaam unadharulaal malarum
Ulagellaam unadharulaal malarum
Krupakariyae maheswariyae
Uyirellaam unadhanbaal magizhum thaayae
Ulagellaam unadharulaal malarum

Female : Nalamae ninaindhavar vaazhvinil naalum
Nalamae ninaindhavar vaazhvinil naalum
Thunaiyaai nee vara venum
Nalloor nenjenum aalayam thanilae
Nalloor nenjenum aalayam thanilae
Nadanam aadum devi
Karunai seidhida venum
Krupakariyae maheswariyae
Uyirellaam unadhanbaal magizhum thaayae
Ulagellaam unadharulaal malarum

Female : Ezhaigal thuyaram neekkum thaayae
Igapara sugam tharuvaayae
Inbamellaam arulvaayae

Female : Ezhaigal thuyaram neekkum thaayae
Igapara sugam tharuvaayae
Inbamellaam arulvaayae
Vazhvil naanae…undhan sevaiyae
Marandhariyaen maayae
Karunai seidhiduvaayae
Krupakariyae maheswariyae
Uyirellaam unadhanbaal magizhum… thaayae
Ulagellaam unadharulaal malarum

பாடகி : பி. லீலா

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : எம். கே. ஆத்மநாதன்

பெண் : சிவா பவானி கல்யாணி கெளரி காளி சிவபிரியா
கார்த்தியாயனி மகாதேவி காமாட்சி கமலப்பிரியா….

பெண் : உலகெல்லாம் உனதருளால் மலரும்
உலகெல்லாம் உனதருளால் மலரும்
க்ருபாகரியே….மகேஸ்வரியே…..
உயிரெல்லாம் உனதன்பால் மகிழும் …தாயே
உலகெல்லாம் உனதருளால் மலரும்…

பெண் : நலமே நினைந்தவர் வாழ்வினில் நாளும்
நலமே நினைந்தவர் வாழ்வினில் நாளும்
துணையாய் நீ வரவேணும்
நல்லோர் நெஞ்செனும் ஆலயம் தனிலே
நல்லோர் நெஞ்செனும் ஆலயம் தனிலே
நடனம் ஆடும் தேவி….
கருணை செய்திட வேணும்
க்ருபாகரியே….மகேஸ்வரியே…..
உயிரெல்லாம் உனதன்பால் மகிழும் …தாயே
உலகெல்லாம் உனதருளால் மலரும்…

பெண் : ஏழைகள் துயரம் நீக்கும் தாயே
இகபர சுகம் தருவாயே
இன்பமெல்லாம் அருள்வாயே…..

பெண் : ஏழைகள் துயரம் நீக்கும் தாயே
இகபர சுகம் தருவாயே
இன்பமெல்லாம் அருள்வாயே…..
வாழ்வில் நானே…..உந்தன் சேவையே….
மறந்தறியேன் மாயே….
கருணை செய்திடுவாயே….
க்ருபாகரியே….மகேஸ்வரியே…..
உயிரெல்லாம் உனதன்பால் மகிழும் …தாயே
உலகெல்லாம் உனதருளால் மலரும்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Anju Vanna Poove Song: Click Here