Ullathil Ondru Veliyil Ondru Lyrics
Singer : S. P. Sailaja
Music by : Chandrabose
Lyrics by : S. Thanu
…………….
Ullaththil ondru veliyil ondru
Vesham podum manithanae
Iravin kuliril urugum paniyil
Enakkum aasai adhigamae
Kurukku vazhiyil sorkka
Iruvar saernthu pogalaam
Soll manmathaa sol
Chorus : Papampampam
Ullaththil ondru veliyil ondru
Vesham podum manithanae
…………….
Thanthathikku vekkamthaan meththaikku thukkamthaan
Thiththikkum muththamthaan thanthu vidu
Thanthathikku vekkamthaan meththaikku thukkamthaan
Thiththikkum muththamthaan thanthu vidu
Palliyarai paadamthaan
Chorus : Ohhoh hoh ho
Female : Solli thara venumthaan
Chorus : Ohhoh hoh ho
Palliyarai paadamthaan
Chorus : Ohhoh hoh ho
Female : Solli thara venumthaan
Chorus : Ohhoh hoh ho
Female : En meni thaangaathu neeyillaamal thoongaathu
Ullaththil ondru veliyil ondru
Vesham podum manithanae
Iravin kuliril urugum paniyil
Enakkum aasai adhigamae
…………….
Varavai ninaiththaen valaiyai viriththaen
Uravin vilaiyai sollividu
Kanni enthan kannaalae
Chorus : Ohhoh hoh ho
Female : Kanni vachchaa un melae
Chorus : Ohhoh hoh ho
Kanni enthan kannaalae
Chorus : Ohhoh hoh ho
Female : Kanni vachchaa un melae
Chorus : Ohhoh hoh ho
Female : Ennaasai rasave innumenna veeraappu
Ullaththil ondru veliyil ondru
Vesham podum manithanae
Iravin kuliril urugum paniyil
Enakkum aasai adhigamae
Kurukku vazhiyil sorkka
Iruvar saernthu pogalaam
Soll manmathaa sol
Chorus : Papampampam
பாடகி : எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பாடலாசிரியர் : எஸ். தாணு
குழு : ...........................
பெண் : உள்ளத்தில் ஒன்று வெளியில் ஒன்று
வேஷம் போடும் மனிதனே
இரவின் குளிரில் உருகும் பனியில்
எனக்கும் ஆசை அதிகமே
பெண் : குறுக்கு வழியில் சொர்க்கலோகம்
இருவர் சேர்ந்து போகலாம்
சொல் மன்மதா சொல்
குழு : பபம்பம்பம்
பெண் : உள்ளத்தில் ஒன்று வெளியில் ஒன்று
வேஷம் போடும் மனிதனே...
குழு : ...........................
பெண் : தத்தைக்கு வெக்கம்தான் மெத்தைக்கு துக்கம்தான்
தித்திக்கும் முத்தம்தான் தந்து விடு
தத்தைக்கு வெக்கம்தான் மெத்தைக்கு துக்கம்தான்
தித்திக்கும் முத்தம் தான் தந்து விடு
பெண் : பள்ளியறை பாடம் தான்.....
குழு : ஓஹொஹ் ஹொஹ் ஹோ
பெண் : சொல்லித் தர வேணும்தான்
குழு : ஓஹொஹ் ஹொஹ் ஹோ
பெண் : பள்ளியறை பாடம் தான்.....
குழு : ஓஹொஹ் ஹொஹ் ஹோ
பெண் : சொல்லித் தர வேணும்தான்
குழு : ஓஹொஹ் ஹொஹ் ஹோ
பெண் : என் மேனி தாங்காது நீயில்லாமல் தூங்காது
பெண் : உள்ளத்தில் ஒன்று வெளியில் ஒன்று
வேஷம் போடும் மனிதனே
இரவின் குளிரில் உருகும் பனியில்
எனக்கும் ஆசை அதிகமே...ஹோய்....
குழு : ...........................
பெண் : வரவை நினைத்தேன் வலையை விரித்தேன்
உறவின் விலையை சொல்லிவிடு
பெண் : கன்னி எந்தன் கண்ணாலே
குழு : ஓஹொஹ் ஹொஹ் ஹோ
பெண் : கண்ணி வச்சா உன் மேலே
குழு : ஓஹொஹ் ஹொஹ் ஹோ
பெண் : கன்னி எந்தன் கண்ணாலே
குழு : ஓஹொஹ் ஹொஹ் ஹோ
பெண் : கண்ணி வச்சா உன் மேலே
குழு : ஓஹொஹ் ஹொஹ் ஹோ
பெண் : என்னாசை ராசாவே இன்னுமென்ன வீராப்பு
பெண் : உள்ளத்தில் ஒன்று வெளியில் ஒன்று
வேஷம் போடும் மனிதனே
இரவின் குளிரில் உருகும் பனியில்
எனக்கும் ஆசை அதிகமே...
பெண் : குறுக்கு வழியில் சொர்க்கலோகம்
இருவர் சேர்ந்து போகலாம்
சொல் மன்மதா சொல்
குழு : பபம்பம்பம்