Singers : Sriram Parthasarathy and Swetha Mohan
Music Director : D. Imman
Lyricist : Viveka
Unakkaaga uyirai vaithen
Eduthukkolladi..
Uyirukkul methaipottu
Paduthukkolladi..
Unakkaaga uyirai vaithen
Eduthukkolladi..
Uyirukkul methaipottu
Paduthukkolladi..
Mull vaeli pottaalum
Kaatril thaan modhum
Kadal thaandi ponaalum
Kaadhal saerum
Endhan kangal enadhae illai
Enakkullae idhayame illai
Uyir thavira ondrum illai o o o……
Unakkaaga uyirai vaithen
Eduthukkollada..
Uyirukkul methaipottu
Paduthukkollada..
Paadhaigal illaamal payanam ponen
Mannodu pudhaiyaadha veraai aanen
Poovin vaasam pogumbodhu
Undhan vaasam nenjil thondrum
Naano indru yedho aanen
Haa aa aa aa aa haa aa aa aa
பாடகர்கள் : ஸ்ரீராம் பார்த்தசாரதி மற்றும் ஸ்வேத்தா மோகன்
இசை அமைப்பாளர் : டி. இமான்
பாடல் ஆசிரியர் : விவேகா
ஆண் : உனக்காக உயிரை வைத்தேன்
எடுத்துக் கொள்ளடி
உயிருக்குள் மெத்தைப் போட்டு
படுத்துக் கொள்ளடி
ஆண் : உனக்காக உயிரை வைத்தேன்
எடுத்துக் கொள்ளடி
உயிருக்குள் மெத்தைப் போட்டு
படுத்துக் கொள்ளடி
ஆண் : முள் வேலிப் போட்டாலும்
காற்றில் தான் மோதும்
கடல் தாண்டி போனாலும்
காதல் சேரும்
ஆண் : எந்தன் கண்கள் எனதே இல்லை
எனக்குள்ளே இதயம் இல்லை
உயிர் தவிர ஒன்றும் இல்லை ஓஓஒ....
பெண் : உனக்காக உயிரை வைத்தேன்
எடுத்துக் கொள்ளடா
உயிருக்குள் மெத்தைப் போட்டு
படுத்துக் கொள்ளடா
பாதைகள் இல்லாமல் பயணம் போனேன்
மண்ணோடு புதையாத வேராய் ஆனேன்
ஆண் : பூவின் வாசம் போகும்போது
உந்தன் வாசம் நெஞ்சில் தோன்றும்
நானோ இன்று ஏதோ ஆனேன்
பெண் : ஹா ஆ ஆ ஆஅ ஹா ஆஆ ஆஅ