Singer : Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Male : Unnai paartha naal
Unnai paartha naal
Endhan vaazhvilae
Naan ennai paartha naal

Male : En jannalora eera saaralaai
Nindru sindhi sendraai
Enna naanum seivadho
Konji pesi kolgiraai

Male : Nee yaaradi yaaradi sofia
Nee pine mara pookkalin selfie-ya
Nee maanaseega maafia
Nee konjam kaadhal solviya

Male : Nee yaaradi yaaradi sofia
Nee pine mara pookkalin selfie-ya
Nee maanaseega maafia
Nee konjam kaadhal solviya

Male : Inippu saalaiyil erumbu pol nadakkiren
Sirippu koodaiyil pandhu pol urulgiren
Nee panju pookkalaal pinniya piraviyaa
Vizhi moodi kondu thaan poga naan thuraviyaa

Male : Un veettai thaandi pogum nerathil
Melum moochu vaangum
Un kaigal seigai seiyum bothellaam
Kaalgal megam thaanduthae

Male : En swasathin vaasathai eerthaval
En moochinil moozhigai serthaval
En vaazhvil vaanjai vaarthaval
En veettukaaga poothaval

Male : En swasathin vaasathai eerthaval
En moochinil moozhigai serthaval
En vaazhvil vaanjai vaarthaval
En veettukaaga poothaval

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : உன்னை பார்த்த நாள்
உன்னை பார்த்த நாள்
எந்தன் வாழ்விலே
நான் என்னை பார்த்த நாள்

ஆண் : என் ஜன்னலோர ஈர சாரலாய்
நின்று சிந்தி சென்றாய்
என்ன நானும் செய்வதோ
கொஞ்சி பேசி கொல்கிறாய்

ஆண் : நீ யாரடி யாரடி சோபியா
நீ பைன் மர பூக்களின் செல்பியா
நீ மானசீக மாபியா
நீ கொஞ்சம் காதல் சொல்வியா

ஆண் : நீ யாரடி யாரடி சோபியா
நீ பைன் மர பூக்களின் செல்பியா
நீ மானசீக மாபியா
நீ கொஞ்சம் காதல் சொல்வியா

ஆண் : இனிப்பு சாலையில் எறும்பு போல் நடக்கிறேன்
சிரிப்பு கூடையில் பந்து போல் உருள்கிறேன்
நீ பஞ்சு பூக்களால் பின்னிய பிறவியா
விழி மூடி கொண்டுதான் போக நான் துறவியா

ஆண் : உன் வீட்டை தாண்டி போகும் நேரத்தில்
மேலும் மூச்சு வாங்கும்
உன் கைகள் செய்கை செய்யும் போதெல்லாம்
கால்கள் மேகம் தாண்டுதே

ஆண் : என் சுவாசத்தின் வாசத்தை ஈர்த்தவள்
என் மூச்சினில் மூலிகை சேர்த்தவள்
என் வாழ்வில் வாஞ்சை வார்தவள்
என் வீட்டுக்காக பூத்தவள்

ஆண் : என் சுவாசத்தின் வாசத்தை ஈர்த்தவள்
என் மூச்சினில் மூலிகை சேர்த்தவள்
என் வாழ்வில் வாஞ்சை வார்தவள்
என் வீட்டுக்காக பூத்தவள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here