Singer : Edwin Louis Viswanath
Music by : Edwin Louis Viswanath
Lyrics by : Seeran Selvaraju
Male : Kolladhae ennai kolladhae
Innaal un ullae
Un perai ninaitheanadi
Male : Thalladhae ennai thalladhae
Unnlae thirunthi
En ullam tholaithenadi
Male : Kolladhae ennai thalladhae
Unnlae thirunthi
En ullam tholaithenadi
Male : Hooo en kavidhaigal
En ninaivugal
En ulagam theeyinil noga
Male : Hoo en kanavugal
Yen erindhadha
En udalum theeyil noga
Male : Uyire unakkena naan
Uyiraiyum maaippen
Uyire uyiraeee…
Male : Vaenaam
Thaenoorum ninaivil nirantharamindri
Vaazhkkai vaazhvaeno
Vaenaam vendaam
Its life
Male : Yen kaalathamadham
Yen kaalathamadham
Pen poovin poorilae
Male : Uyire unakkena naan
Uyiraiyum maaippen
Uyire uyiraeee….
Male : Vaenaam
Thaenoorum ninaivil nirantharamindri
Vaazhkkai vaazhvaeno
Vaenaam vendaam
Its life
பாடகர் : எட்வின் லூயிஸ் விஸ்வநாத்
இசை அமைப்பாளர் : எட்வின் லூயிஸ் விஸ்வநாத்
பாடல் ஆசிரியர் : சீரன் செல்வராஜ்
ஆண் : கொல்லாதே என்னை கொல்லாதே
 இந்நாள் உன் உள்ளே
 உன் பேரை நினைத்தேனடி
ஆண் : தள்ளாதே என்னை தள்ளாதே
 உன்னாலே திருந்தி
 என் உள்ளம் தொலைத்தேனடி
ஆண் : கொல்லாதே என்னை தள்ளாதே
 உன்னாலே திருந்தி
 என் உள்ளம் தொலைத்தேனடி
ஆண் : ஹோ என் கவிதைகள்
 என் நினைவுகள்
 என் உலகம் தீயினில் நோக
 ஹோ என் கனவுகள்
 என் எரிந்ததா
 என் உடலும் தீயில் நோக
ஆண் : உயிரே உனக்கென நான்
 உயிரையும் மாய்ப்பேன்
 உயிரே உயிரே
ஆண் : வேணாம்
 தேனூறும் நினைவில் நிரந்தரமின்றி
 வாழ்க்கை வாழ்வேனா
 வேணாம் வேண்டாம்
 இட்ஸ் லைப்
ஆண் : ஏன் கால தாமதம்
 ஏன் காலதாமதம்
 பெண் பூவின் போரிலே
ஆண் : உயிரே உனக்கென நான்
 உயிரையும் மாய்ப்பேன்
 உயிரே உயிரே ….
ஆண் : வேணாம்
 தேனூறும் நினைவில் நிரந்தரமின்றி
 வாழ்க்கை வாழ்வேனா
 வேணாம் வேண்டாம்
 இட்ஸ் லைப்


