Singer : Jayamoorthy

Music by : John Peter

Lyrics by : Ilaiya Kamban

Whistle : .………….

Male : Adanga kuthira nee
Aamstrong nilavu nee
Andhra puyalum nee
Vaadi vaadi vaadi
Enna vaarikittu podi

Male : Poonunaa ezharai
Nambiyae en saavura
Bulb thaan vaangura
Podu vaada seena
Unna aakuvaadaa kaena

Male : Sirchiduvaa nambaatha
Therikkaviduvaa vambaaga
Kalati vittu thedikuvaa vera azha

Male : Pannaaval pol recharge
Panikka matta marriage-uh
Quatera oothunaathan
Aarum manasu

Male : Adanga kuthira nee
Aamstrong nillavu nee
Andhra puyalum nee
Vaadi vaadi vaadi
Enna vaarikittu podi

பாடகர் : ஜெயமூர்த்தி

இசை அமைப்பாளர் : ஜான் பீட்டர்

பாடல் ஆசிரியர் : இளைய கம்பன்

விசில் : ……………..

ஆண் : அடங்கா குதிர நீ
ஆம்ஸ்ட்ராங் நிலவு நீ
ஆந்திரா புயலும் நீ
வாடி வாடி வாடி
என்ன வாரிக்கிட்டு போடி

ஆண் : பொண்ணுன்னா ஏழரை
நம்பியே ஏன் சாவுற
பல்பு தான் வாங்குற
போடுவாடா சீன
உன்ன ஆக்குவாடா கேன

ஆண் : சிரிச்சிடுவா நம்பாத
தெரிக்கவிடுவா வம்பாக
கழட்டி விட்டு
தேடிக்குவா வேற ஆள

ஆண் : பன்னாவல் போல் ரிச்சார்ஜ்
பண்ணிக்க மாட்டா அவ மேரஜ்சு
குவட்டர் ஊத்துனா தான்
ஆறும் மனசு

ஆண் : அடங்கா குதிர நீ
ஆம்ஸ்ட்ராங் நிலவு நீ
ஆந்திரா புயலும் நீ
வாடி வாடி வாடி
என்ன வாரிக்கிட்டு போடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here