Singer : Malaysia Vasudevan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Vaai vittu sirichchaa noivittu pogum
Sirichchaa enna selavaa aagum
Maamaamiyaa maamaamiyaa
Maamomiyaa maamaa….
Vaai vittu sirichchaa noivittu pogum
Sirichchaa enna selavaa aagum
Pokkai vaayaal sirichchaakkooda
Azhgaa irukkumungo
Gandhi padaththai paarththaa
Intha unmai vilangumungo
Gandhi padaththai paarththaa
Intha unmai vilangumungo
Maamaamiyaa maamaamiyaa
Maamomiyaa maamaa….
Vaai vittu sirichchaa noivittu pogum
Sirichchaa enna selavaa aagum
Azhumoonjigalai kalavaanaruthaan
Sirichchida pannaaru
Adhanaalathaanga seththa pinnaalum
Manasula ninnaaru
Adhanaalathaanga seththa pinnaalum
Manasula ninnaaru
Maamaamiyaa maamaamiyaa
Maamomiyaa maamaa….
yaezhaiyin sirippil iraivan irukkaan
Annaa sonnathungo
Soththukku azhuvura yaezhai sirichchaa
Naattukku nallathungo
Soththukku azhuvura yaezhai sirichchaa
Naattukku nallathungo
Vaai vittu sirichchaa noivittu pogum
Sirichchaa enna selavaa aagum
Maamaamiyaa maamaamiyaa
Maamomiyaa maamaa….
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதான்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : வாய் விட்டு சிரிச்சா நோய்விட்டு போகும்
சிரிச்சா என்ன செலவா ஆகும்
குழு : மாமாமியா மாமாமியா
மாமோமியா மாமா....
ஆண் : வாய் விட்டு சிரிச்சா நோய்விட்டு போகும்
சிரிச்சா என்ன செலவா ஆகும்
ஆண் : பொக்கை வாயால் சிரிச்சாக் கூட
அழகா இருக்குமுங்கோ
காந்தி படத்தை பார்த்தா
இந்த உண்மை விளங்குமுங்கோ......
காந்தி படத்தை பார்த்தா
இந்த உண்மை விளங்குமுங்கோ......
குழு : மாமாமியா மாமாமியா
மாமோமியா மாமா....
ஆண் : வாய் விட்டு சிரிச்சா நோய்விட்டு போகும்
சிரிச்சா என்ன செலவா ஆகும்
ஆண் : அழுமூஞ்சிகளை கலவாணருதான்
சிரிச்சிட பண்ணாரு
அதனாலதாங்க செத்தப் பின்னாலும்
மனசுல நின்னாரு...
அதனாலதாங்க செத்தப் பின்னாலும்
மனசுல நின்னாரு...
குழு : மாமாமியா மாமாமியா
மாமோமியா மாமா....
ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கான்
அண்ணா சொன்னதுங்கோ
சோத்துக்கு அழுவுற ஏழை சிரிச்சா
நாட்டுக்கு நல்லதுங்கோ....
சோத்துக்கு அழுவுற ஏழை சிரிச்சா
நாட்டுக்கு நல்லதுங்கோ....
ஆண் : வாய் விட்டு சிரிச்சா நோய்விட்டு போகும்
சிரிச்சா என்ன செலவா ஆகும்
குழு : மாமாமியா மாமாமியா
மாமோமியா மாமோமியா மாமா