Singers : Shakthisree Gopalan, Vijay Yesudas and Rajesh Murugesan
Music by : Rajesh Murugesan
Female : Vaan megam pozhiyum kaarkaalam
Payanam neeyum naanum pogalaam
Aagayam namadhu kai dhooram
Paravai polae naamum maaralaam
Female : Unnodu vandhaalae
Ulagam veru vannam
Unjalaadum nenjam thaana
Kannalum sollalum
Pesi theertha pinnum
Pesathondrum innum thaana
Male : Konjam neram nee illaamal ponaalum
Nenjam thalladi kannadi thoolaagum
Endhan kaathoram vendum un swasam
Kannae unnaalae kandenae sandhosham
Male : Konjam neram nee illaamal ponaalum
Nenjam thalladi kannadi thoolaagum
Endhan kaathoram vendum un swasam
Engae vaaznthaalum neethanae en dhesamae
Female : Hoo oo oo oo…….
Male : Ooraayiram vaanavil
Asaivin thaalattilae thoongudhae
Ulagamae vaasamaagudhae
Sandhosa saral veesudhae
Kaadhalin saalaiyil naatkal pogudhae
Male : Nee podhum arugilae
Mazhalai pol aaven nodiyilae
Un thozhil saayum neramae
En bharam yaavum theerumae
Vida mazhai adhil kudai
Un paarvai podhumae
Male : Konjam neram nee illaamal ponaalum
Nenjam thalladi kannadi thoolaagum
Endhan kaathoram vendum un swasam
Kannae unnalae kandenae sandhosham
Male : Konjam neram nee illaamal ponaalum
Nenjam thalladi kannadi thoolaagum
Endhan kaathoram vendum un swasam
Engae vaaznthaalum neethanae en dhesamae
பாடகர்கள் : விஜய் ஏசுதாஸ், சக்திஸ்ரீ கோபாலன் மற்றும் ராஜேஷ் முருகேசன்
இசை அமைப்பாளர் : ராஜேஷ் முருகேசன்
பெண் : வான் மேகம் பொழியும் கார்காலம்
 பயணம் நீயும் நானும் போகலாம்
 ஆகாயம் நமது கை தூரம்
 பறவை போலே நாமும் மாறலாம்
பெண் : உன்னோடு வந்தாலே
 உலகம் வேறு வண்ணம்
 ஊஞ்சலாடும் நெஞ்சம் தான
 கண்ணாலும் சொல்லாலும்
 பேசி தீர்த்த பின்னும்
 பேசதோன்றும் இன்னும் தான
ஆண் : கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும்
 நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும்
 எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம்
 கண்ணே உன்னாலே கண்டேனே சந்தோசம்
ஆண் : கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும்
 நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும்
 எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம்
 எங்கே வாழ்ந்தாலும் நீதானே என் தேசமே
பெண் : ஹோ ஓ ஓ ஓ……….
ஆண் : ஓராயிரம் வானவில்
 அசைவின் தாலாட்டிலே தூங்குதே
 உலகமே வாசமாகுதே
 சந்தோஷ சாரல் வீசுதே
 காதலின் சாலையில் நாட்கள் போகுதே
ஆண் : நீ போதும் அருகிலே
 மழலை போல் ஆவேன் நொடியிலே
 உன் தோளில் சாயும் நேரமே
 என் பாரம் யாவும் தீருமே
 விடா மழை அதில் குடை
 உன் பார்வை போதுமே
ஆண் : கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும்
 நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும்
 எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம்
 கண்ணே உன்னாலே கண்டேனே சந்தோசம்
ஆண் : கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும்
 நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும்
 எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம்
 எங்கே வாழ்ந்தாலும் நீதானே என் தேசமே



