Singer : Shreya Ghoshal
Music Director : Hrishikesh Ranade
Lyricist : Satheeskanth
Theyaatha
Vaannila vaannila
Un uzhaa
Theeratha
Neel kana neel kana
Un kanaa
En saalaiyin pani boothai nee
Malarum soolaiyil kulir vaasam nee
Nam thoorangal tharum eerangal
Intha kaathal peralayil neenguthe
Theyaatha
Vaannila vaannila
Un uzhaa
Theeratha
Neel kana neel kana
Un kanaa
En saalayin pani boothai nee
Malarum soolayil kulir vaasam nee
Nam thoorangal tharum eerangal
Intha kaathal peralayil neenguthe
Humming : ……………..
Naalum naalum kan thedum
Thevai nee thane peranbe
Thoolil thoolil saainthaadum
Megam neethaane en nenje
Kaalam kaalam theernthaalum
Kaathal kaatril emai serkkum
Ithu enna nee thantha maayam
Vazhi engum poopoovai thoovum
Nee thantha naazhigai
Theerum mun
Kayil kai sera vaarai..hooo
Theyaatha
Vaannila vaannila
Un uzhaa
Theeratha
Neel kana neel kana
Un kanaa
En saalayin pani boothai nee
Malarum soolayil kulir vaasam nee
Nam thoorangal tharum eerangal
Intha kaathal peralayil neenguthe
Humming : ……………..
பாடகி : ஸ்ரேயா கோஷல்
இசை அமைப்பாளர் : ஹ்ரிஷிகேஷ் ரனடே
பாடல் ஆசிரியர் : சதீஷ்காந்த்
பெண் : தேயாத
வான்நிலா வான்நிலா
உந்தன் உழா
தீராத நீள் கணா நீள் கணா
உன் கணா
பெண் : என் சாலையின் பனி போதை நீ
மலரும் சோலையில் குளிர் வாசம் நீ
நம் தூரங்கள் தரும் ஈரங்கள்
இந்த காதல் பேர் அலையில் நீங்குதே
பெண் : தேயாத
வான்நிலா வான்நிலா
உந்தன் உழா
தீராத நீள் கணா நீள் கணா
உன் கணா
பெண் : என் சாலையின் பனி போதை நீ
மலரும் சோலையில் குளிர் வாசம் நீ
நம் தூரங்கள் தரும் ஈரங்கள்
இந்த காதல் பேர் அலையில் நீங்குதே
முனங்கல் : .............
பெண் : நாளும் நாளும் கண் தேடும்
தேவை நீ தானே பேரன்பே
தோளில் தோளில் சாய்ந்தாடும்
மேகம் நீதானே என் நெஞ்சே
பெண் : காலம் காலம் தீர்ந்தாலும்
காதல் காற்றில் எமை சேர்க்கும்
இது என்ன நீ தந்த மாயம்
வழி எங்கும் பூப்பூவாய் தூவும்
நீ தந்த நாழிகை
தீரும் முன்
கையில் கை சேர வாராய்..ஓஓ ..
பெண் : தேயாத
வான்நிலா வான்நிலா
உந்தன் உழா
தீராத நீள் கணா நீள் கணா
உன் கணா
பெண் : என் சாலையின் பனி போதை நீ
மலரும் சோலையில் குளிர் வாசம் நீ
நம் தூரங்கள் தரும் ஈரங்கள்
இந்த காதல் பேர் அலையில் நீங்குதே
முனங்கல் : .............