Vaanameedhil Neendhi Song Lyrics – (2) is a track from Gomathiyin Kaadhalan Tamil Film– 1955, Starring T. R. Ramachandran, Savitri, K. A. Thangavelu and Others. This song was sung by Trichy Loganathan and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Ku. Ma. Balasubramaniyam.
Singer : Trichy Loganathan
Music by : G. Ramanathan
Lyrics by : Ku. Ma. Balasubramaniyam
Male : Pudhumai nilaa angae
Alai pongum kadal ingae
Idhaya thaagam thaniya vaazhvil
Inainthidum naal engae
Male : Vaana meethil neenthiyodum
Vennilaavae
Neethaan vanthathaeno jannalukkul
Vennilaavae…
Male : Vaana meethil neenthiyodum
Vennilaavae
Neethaan vanthathaeno jannalukkul
Vennilaavae….
Male : Naanumunnai paarththuvittaal
Vennilaavae
Naanumunnai paarththuvittaal
Vennilaavae
Male : Mugam naaniyae maraivathaeno
Vennilaavae
Mugam naaniyae maraivathaeno
Vennilaavae
Male : Pattapagalil jothi veesum
Vennilaavae
Unnai paarppathum
Orr vinthaiyandro
Vennilaavae
Male : Pattapagalil jothi veesum
Vennilaavae
Unnai paarppathum
Orr vinthaiyandro
Vennilaavae
Male : Vattamaana un mugaththil
Vennilaavae
Vattamaana un mugaththil
Vennilaavae
Male : Rendu vandugal suzhalvathaeno
Vennilaavae
Vandugal suzhalvathaeno
Vennilaavae
Male : Vaana meethil neenthiyodum
Vennilaavae
Neethaan vanthathaeno jannalukkul
Vennilaavae….
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர் :ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : கு. ம. பாலசுப்ரமணியம்
ஆண் : புதுமை நிலா அங்கே
அலை பொங்கும் கடல் இங்கே
இதய தாகம் தணிய வாழ்வில்
இணைந்திடும் நாள் எங்கே
ஆண் : வான மீதில் நீந்தியோடும்
வெண்ணிலாவே
நீதான் வந்ததேனோ ஜன்னலுக்குள்
வெண்ணிலாவே….
ஆண் : வான மீதில் நீந்தியோடும்
வெண்ணிலாவே
நீதான் வந்ததேனோ ஜன்னலுக்குள்
வெண்ணிலாவே….
ஆண் : நானுமுன்னை பார்த்துவிட்டால்
வெண்ணிலாவே
நானுமுன்னை பார்த்துவிட்டால்
வெண்ணிலாவே
ஆண் : முகம் நாணியே மறைவதேனோ
வெண்ணிலாவே…….
முகம் நாணியே மறைவதேனோ
வெண்ணிலாவே…….
ஆண் : பட்டப்பகலில் ஜோதி வீசும்
வெண்ணிலாவே
உன்னைப் பார்ப்பதும்
ஓர் விந்தையன்றோ
வெண்ணிலாவே…….
ஆண் : பட்டப்பகலில் ஜோதி வீசும்
வெண்ணிலாவே
உன்னைப் பார்ப்பதும்
ஓர் விந்தையன்றோ
வெண்ணிலாவே…….
ஆண் : வட்டமான உன் முகத்தில்
வெண்ணிலாவே
வட்டமான உன் முகத்தில்
வெண்ணிலாவே
ஆண் : ரெண்டு வண்டுகள் சுழல்வதேனோ
வெண்ணிலாவே….
வண்டுகள் சுழல்வதேனோ
வெண்ணிலாவே….
ஆண் : வான மீதில் நீந்தியோடும்
வெண்ணிலாவே
நீதான் வந்ததேனோ ஜன்னலுக்குள்
வெண்ணிலாவே….