Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Kannadasan
Kaatu kuruvi onnu kaathada poguthunu
Naatu kuruvi onnu nadai parthu yenguthadi
Manasil uravum undu vandiyil idamum undu
Vaadiyemma kanniyamma vaadiyemma vaadi
Valli malai maankutti enge pore
Female : Vanthirukum vedana parka poren
Vanthirukum vedana parka poren
Male : Kollimalai thensittu enge pore
Kollimalai thensittu enge pore
Female : Konja varum kumaranai koda poren haan
Konja varum kumaranai koda poren
Male : Ah athiri maaku kathiri pinju isalaka lakkadi
Female : Ah athiri maaku kathiri pinju isalaka lakkadi
Male : Aalum mookum kannum paartha
Naisu pakka pakkadi ee ee ee hei
Valli malai maankutti enge pore
Female : Vanthirukum vedana parka poren
Sevvanthi poochendu themmaangu paadi
Thenna ilam meniyai selaiyil moodi
Sevvanthi poochendu themmaangu paadi
Thenna ilam meniyai selaiyil moodi
Male : Javvaathu pottu vachu thaalampoo katti vachu
Ha ha ha ha
Javvaathu pottu vachu thaalampoo katti vachu
Thathi thathi thalladi ponathenadi ippa
Thattu vandi pallaku vegam ennadi
Valli malai maankutti enge pore
Female : Vanthirukum vedana parka poren
Mookuthi mel oru munnoor minnal
Munthanai poduthu aayiram pinnal
Male : Rojapoo katankatti rajathi pattam katti
Rojapoo katankatti rajathi pattam katti
Vatta vatta panthada ponathenadi ippa
Thitamittu pinnadi vanthathennadi
Female : Ah athiri maaku kathiri pinju isalaka lakkadi
Male : Aalum mookum kannum paatha
Naisu pakka pakkadi ee ee ee hei
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : காட்டுக்குருவி ஒண்ணு காத்தாட போகுதுன்னு
நாட்டுக்குருவி ஒண்ணு நடைப்பார்த்து ஏங்குதடி
மனசில் உறவும் உண்டு வண்டியிலே இடமும் உண்டு
வாயாடி கன்னியம்மா வாடியம்மா வாடி
ஆண் : வள்ளி மலை மான் குட்டி எங்கே போறே
பெண் : வந்திருக்கும் வேலனப் பார்க்க போறேன்
வந்திருக்கும் வேலனப் பார்க்க போறேன்
ஆண் : கொல்லிமலை தேன்சிட்டு எங்கே போறே
கொல்லிமலை தேன்சிட்டு எங்கே போறே
பெண் : கொஞ்ச வரும் குமரனை கூடப் போறேன்
கொஞ்ச வரும் குமரனை கூடப் போறேன்
ஆண் : ஆஹாங் அத்திரி மாக்கு கத்திரி பிஞ்சு ஐசலக்கா லக்காடி
பெண் : ஆஹாங் அத்திரி மாக்கு கத்திரி பிஞ்சு ஐசலக்கா லக்காடி
ஆண் : ஆளும் மூக்கும் கண்ணும் பார்த்தா
நைசுப் பக்கா பக்காடி இ இ இ ஹோய்
ஆண் : வள்ளி மலை மான் குட்டி எங்கே போறே
பெண் : வந்திருக்கும் வேலனப் பார்க்க போறேன்
பெண் : செவ்வந்தி பூச்செண்டு தெம்மாங்கு பாடி
தென்ன இளம் மேனியை சேலையில் மூடி
செவ்வந்தி பூச்செண்டு தெம்மாங்கு பாடி
தென்ன இளம் மேனியை சேலையில் மூடி
ஆண் : ஜவ்வாது பொட்டு வச்சு தாழம்பூ கட்டி வச்சு
ஜவ்வாது பொட்டு வச்சு தாழம்பூ கட்டி வச்சு
தத்தி தத்தி தள்ளாடி போனதென்னடி இப்ப
தட்டு வண்டி பல்லாக்கு வேகம் என்னடி
ஆண் : வள்ளி மலை மான் குட்டி எங்கே போறே
பெண் : வந்திருக்கும் வேலனப் பார்க்க போறேன்
பெண் : மூக்குத்தி மேல் ஒரு முன்னூறு மின்னல்
முந்தானை போடுது ஆயிரம் பின்னல்
ஆண் : ரோஜாப்பூ கட்டங்கட்டி ராசாத்தி பட்டம் கட்டி
ரோஜாப்பூ கட்டங்கட்டி ராசாத்தி பட்டம் கட்டி
வட்ட வட்ட பந்தாட போனதென்னடி இப்ப
திட்டமிட்டு பின்னாடி வந்ததென்னடி
பெண் : ஆஹாங் அத்திரி மாக்கு கத்திரி பிஞ்சு ஐசலக்கா லக்காடி
ஆண் : ஆளும் மூக்கும் கண்ணும் பார்த்தா
நைசுப் பக்கா பக்காடி இ இ இ ஹோய்