Singer : T. V. Rathinam
Music Director : K. N. Dhandayudhapani Pillai
Lyricist : K. P. Kamatchi Sundaram
Music : …………………
Varavenum duraiye neengal
Varavenum duraiye engal
Valarmathi angayair kanni magizha
Varavenum duraiye neengal
Kanavae ninaivaai kanindahdhu
Innaalae vanamalar tahnilae narumanam peravae
Arumai perumaiyodu neengal
Varavenum duraiye
Paruva kaal mazhai varuvadhu polae
Varavenum duraiye neengal
Music : ………………….
Vazhimel vizhi vaithu varunthinen swaami
Ezhil varavaal ullam kulirndhen swaami
Vazhimel vizhi vaithu varunthinen swaami
Ezhil varavaal ullam kulirndhen swaami
Ezhaiyin illam siranthida anbin
Jothiyaaga endrum neengal….
Ezhaiyin illam siranthida anbin
Jothiyaaga endrum neengal….
Varavenum duraiye neengal…
Music : .………………..
Sengadhirai kanum pangajathai polae
Sengadhirai kanum pangajathai polae
Pongum inbam kanden mangai en vaazhvilae
Pongum inbam kanden mangai en vaazhvilae
Thirumugha dharisanam virumbidum ennai
Marandhidaamal endrum neengal…
Varavenum duraiye neengal
Varavenum duraiye engal
Valarmathi angayair kanni magizha
Varavenum duraiye neengal
பாடகர் : டி. ஆர். ரத்னம்
இசை அமைப்பாளர் : கே. என். தண்டாயுதபாணி பிள்ளை
பாடல் ஆசிரியர் : கே. பி. காமாட்சி சுந்தரம்
இசை : .....................
பெண் : வரவேணும் துரையே நீங்கள்
வரவேணும் துரையே எங்கள்
வளர்மதி அங்கயற்கண்ணி மகிழ
வரவேணும் துரையே நீங்கள்...
பெண் : கனவே நினைவாய் கனிந்தது
இந்நாளே வனமலர் தனிலே நறுமணம் பெறவே
அருமை பெருமையோடு நீங்கள்
வரவேணும் துரையே
பருவகால மழை வருவது போலே
வரவேணும் துரையே நீங்கள்...
இசை : ......................
பெண் : வழிமேல் விழி வைத்து வருந்தினேன் ஸ்வாமி
எழில் வரவால் உள்ளம் குளிர்ந்தேன் ஸ்வாமி
வழிமேல் விழி வைத்து வருந்தினேன் ஸ்வாமி
எழில் வரவால் உள்ளம் குளிர்ந்தேன் ஸ்வாமி
ஏழையின் இல்லம் சிறந்திட அன்பின்
ஜோதியாக என்றும் நீங்கள்....
ஏழையின் இல்லம் சிறந்திட அன்பின்
ஜோதியாக என்றும் நீங்கள்....
வரவேணும் துரையே நீங்கள்...
இசை : .....................
பெண் : செங்கதிரைக் காணும் பங்கஜத்தைப் போலே
செங்கதிரைக் காணும் பங்கஜத்தைப் போலே
பொங்கும் இன்பம் கண்டேன் மங்கை என் வாழ்விலே
பொங்கும் இன்பம் கண்டேன் மங்கை என் வாழ்விலே
திருமுக தரிசனம் விரும்பிடும் என்னை
மறந்திடாமல் என்றும் நீங்கள்....
பெண் : வரவேணும் துரையே நீங்கள்
வரவேணும் துரையே எங்கள்
வளர்மதி அங்கயற்கண்ணி மகிழ
வரவேணும் துரையே நீங்கள்...