Varaadha Kaalangal Song Lyrics is a track from Nathiyai Thedi Vantha Kadal Tamil Film– 1980, Starring Sarath Babu, Srikanth, Master Sekar, J. Jayalalitha and Fatafat Jayalakshmi. This song was sung by P. Susheela and S. P. Shailaja and the music was composed by Ilayaraja. Lyrics works are penned by Panju Arunachalam.

Singers : P. Susheela and S. P. Shailaja

Music Director : Ilayaraja

Lyricist : Panju Arunachalam

Female : Varadha kaalangal vandha ponn nalamma
Peraadha inbangal konda nannaalamma
Oru deivam vandhadhu en sogam kandadhu
Kaavalaai nindrathu
Varadha kaalangal vandha ponn nalamma
Peraadha inbangal konda nannaalamma

Female : Kaalangal maarum kavalaigal theerum
Kaathirundhaal
Thaayidam pillai serndhadhu mullai
Yaar maruppaar

Female : Naduvil vandhavar keduthal seidhavar
Uravai angum ingumaaga thaan maattrinaar
Idhu kaalam seidha kolam andri veryedhu
Varadha kaalangal vandha ponn nalamma
Peraadha inbangal konda nannaalamma

Female : Paedhaiyai pola vaazhndhuvittenae
Soozhchiyinaal
Pillaiyai indru paarthu vitten
Un aadharavaal

Female : Nandri sollavae endrum ennavae
Manadhil inbam kodiyaaga nee kaatinaai
Ini naanum endhan pillai kooda vaazhvenae

Female : Varadha kaalangal vandha ponn nalamma
Peraadha inbangal konda nannaalamma
Oru annai nenjilae pudhu
Inbam pirandhadhu thaaimaiyai thandhadhu
Varadha kaalangal vandha ponn nalamma
Peraadha inbangal konda nannaalamma

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர் : பஞ்சு அருணாச்சலம்

பெண் : வராத காலங்கள் வந்த பொன் நாளம்மா
பெறாத இன்பங்கள் கொண்ட நன்னாளம்மா
ஒரு தெய்வம் வந்தது என் சோகம் கண்டது
காவலாய் நின்றது..
வராத காலங்கள் வந்த பொன் நாளம்மா
பெறாத இன்பங்கள் கொண்ட நன்னாளம்மா

பெண் : காலங்கள் மாறும் கவலைகள் தீரும்
காத்திருந்தால்………
தாயிடம் பிள்ளை சேர்ந்தது முல்லை
யார் மறுப்பார்………..

பெண் : நடுவில் வந்தவர் கெடுதல் செய்தவர்
உறவை அங்கும் இங்குமாக தான் மாற்றினார்
இது காலம் செய்த கோலம் அன்றி வேறேது
வராத காலங்கள் வந்த பொன்னாளம்மா…….!
பெறாத இன்பங்கள் கொண்ட நன்னாளம்மா

பெண் : பேதையை போல வாழ்ந்துவிட்டேனே
சூழ்ச்சியினால்…….
பிள்ளையை இன்று பார்த்து விட்டேன்
உன் ஆதரவால்…..

பெண் : நன்றி சொல்லவே என்றும் எண்ணவே
மனதில் இன்பம் கோடியாக நீ காட்டினாய்
இனி நானும் எந்தன் பிள்ளை கூட வாழ்வேனே

பெண் : வராத காலங்கள் வந்த பொன்னாளம்மா
பெறாத இன்பங்கள் கொண்ட நன்னாளம்மா
ஒரு அன்னை நெஞ்சிலே புது
இன்பம் பிறந்தது தாய்மையை தந்தது……..
வராத காலங்கள் வந்த பொன்னாளம்மா…..
பெறாத இன்பங்கள் கொண்ட நன்னாளம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here