Singer : P. Susheela
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Varuga varuga thalaiva
Iravil uravu tharavaa
Varuga varuga thalaiva
Iravil uravu tharavaa
Pattu padamal thottu thodaamal
Muththam padhikkavaa
Pattu padamal thottu thodaamal
Muththam padhikkavaa
Varuga varuga thalaiva
Iravil uravu tharavaa
Pattu padamal thottu thodaamal
Muththam padhikkavaa….
Moodiya maangani vandukku thaanaiyaa
En mogana sevvidhazh manthiram kelaiyaa
Moodiya maangani vandukku thaanaiyaa
En mogana sevvidhazh manthiram kelaiyaa
Chandhira pookkannam
Adhil indhiran thaen kinnam
Chandhira pookkannam
Adhil indhiran thaen kinnam
Sambavamae illai
Intha mangaiyidam innum
Ethanai mannar vanthaar avarai
Yaerkkavillai innum
Varuga varuga thalaiva
Iravil uravu tharavaa
Pattu padamal thottu thodaamal
Muththam padhikkavaa….
…………..
Paarththathu maeniyil
Paadhiyai thaanaiyaa
En kadhalai yaettra pin
Meedhiyai paaraiyaa
Paarththathu maeniyil
Paadhiyai thaanaiyaa
En kadhalai yaettra pin
Meedhiyai paaraiyaa
Kattilum ingundu
Oru methaiyum angundu
Kattilum ingundu
Oru methaiyum angundu
Kottiya thaen kondu thara
Chithiram naanundu
Paavaiyar ulagil pala per undu
En pol evarundu
Varuga varuga thalaiva
Iravil uravu tharavaa
Pattu padamal thottu thodaamal
Muththam padhikkavaa….
Pattu padamal thottu thodaamal
Muththam padhikkavaa….
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : வருக வருக தலைவா
இரவில் உறவு தரவா
வருக வருக தலைவா
இரவில் உறவு தரவா
பெண் : பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்
முத்தம் பதிக்கவா......
பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்
முத்தம் பதிக்கவா......
பெண் : வருக வருக தலைவா
இரவில் உறவு தரவா
பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்
முத்தம் பதிக்கவா......
பெண் : மூடிய மாங்கனி வண்டுக்குத் தானைய்யா
என் மோகனச் செவ்விதழ் மந்திரம் கேளையா
மூடிய மாங்கனி வண்டுக்குத் தானைய்யா
என் மோகனச் செவ்விதழ் மந்திரம் கேளையா
பெண் : சந்திரப் பூக்கன்னம்
அதில் இந்திரன் தேன் கிண்ணம்
சந்திரப் பூக்கன்னம்
அதில் இந்திரன் தேன் கிண்ணம்
பெண் : சம்பவமே இல்லை
இந்த மங்கையிடம் இன்னும்
எத்தனை மன்னர் வந்தார் அவரை
ஏற்கவில்லை இன்னும்
பெண் : வருக வருக தலைவா
இரவில் உறவு தரவா
பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்
முத்தம் பதிக்கவா......
பெண் : ........................
பெண் : பார்த்தது மேனியில்
பாதியைத் தானைய்யா
என் காதலை ஏற்றப் பின்
மீதியைப் பாரைய்யா
பெண் : பார்த்தது மேனியில்
பாதியைத் தானைய்யா
என் காதலை ஏற்றப் பின்
மீதியைப் பாரைய்யா
பெண் : கட்டிலும் இங்குண்டு
ஒரு மெத்தையும் அங்குண்டு
கட்டிலும் இங்குண்டு
ஒரு மெத்தையும் அங்குண்டு
பெண் : கொட்டிய தேன் கொண்டு தர
சித்திரம் நானுண்டு
பாவையர் உலகில் பல பேர் உண்டு
என் போல் எவருண்டு..........
பெண் : வருக வருக தலைவா
இரவில் உறவு தரவா
பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்
முத்தம் பதிக்கவா......
பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்
முத்தம் பதிக்கவா......