Vazhiyil Tholaindhu Song Lyrics is the track from Aanmai Thavarael Tamil Film – 2011, Starring Dhruva, Shruti, Sampath Raj, Panchu Subbu and Others. This song was sung by Padmalatha. The music was composed by Mariya Manohar. Lyrics works penned by Karthik Netha.

Singer : Padmalatha

Music Director : Mariya Manohar

Lyricist : Karthik Netha

Male : Vazhiyil tholainthu pogavo
En viralgal korththu nadanthathu
Valikka valikka yaaradi en
Kanavai aruththu ponathu

Male : Uthiram urugum urulum
Valigal thaanadi….ooohooh..
Kadakkum vazhiyil kidaikkumo
Un kaaladi…..oohoooh…

Female : Laalaalaalaalaa….

Male : Koondhal koondal alai vaasam
Ennai ennai suttruthae
Theeyai pola pattruthae
Uyirai ketkuthae

Male : Vizhiththu paarththa pothu en
Velichcham kalavu ponathae
Velichcham pona paathaiyil
Iravai thedi parkkiraen
Irulil kalantha minnalai pirippathaaradi

Male : Engae engae engae ponaai
Yaarin tholil thuyivaen naan
Osaiyindri azhuthaen
Udainthu pogiraen

Male : Irumpin karangal koodi en
Manathai pariththu ponathae
Thuyaram thadaigal thaandiyae
Avalin mugaththai kaanavae povaen

Male : Vazhiyil tholainthu pogavo
En viralgal korththu nadanthathu
Valikka valikka yaaradi en
Kanavai aruththu ponathu

Male : Uthiram urugum urulum
Valigal thaanadi….ooohooh..
Kadakkum vazhiyil kidaikkumo
Un kaaladi…..oohoooh…

Female : Laalaalalalaalaa

பாடகி : பத்மலதா

இசையமைப்பாளர் : மரியா மனோகர்

பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா

ஆண் : வழியில் தொலைந்து போகவோ
என் விரல்கள் கோர்த்து நடந்தது
வலிக்க வலிக்க யாரடி என்
கனவை அறுத்து போனது

ஆண் : உதிரம் உருகும் உருளும்
வலிகள் தானடி…ஓஓஹ்ஓஓஹ்
கடக்கும் வழியில் கிடைக்குமோ
உன் காலடி..ஓஓஹ்ஓஓஹ்

பெண் : லாலாலாலாலாலா…

ஆண் : கூந்தல் கூந்தல் அலை வாசம்
என்னை என்னை சுற்றுதே
தீயைப் போல பற்றுதே
உயிரைக் கேட்குதே….

ஆண் : விழித்து பார்த்த போது என்
வெளிச்சம் களவு போனதே
வெளிச்சம் போன பாதையில்
இரவை தேடிப் பார்க்கிறேன்
இருளில் கலந்த மின்னலை பிரிப்பதாறடி

ஆண் : எங்கே எங்கே எங்கே போனாய்
யாரின் தோளில் துயில்வேன் நான்
ஓசையின்றி அழுதேன்
உடைந்து போகிறேன்

ஆண் : இரும்பின் கரங்கள் கூடி என்
மனதை பறித்து போனதே
துயரம் தடைகள் தாண்டியே
அவளின் முகத்தை காணவே போவேன்
காற்று முடியும் ஊர் வரை

ஆண் : வழியில் தொலைந்து போகவோ
என் விரல்கள் கோர்த்து நடந்தது
வலிக்க வலிக்க யாரடி என்
கனவை அறுத்து போனது

பெண் : உதிரம் உருகும் உருளும்
வலிகள் தானடி…ஓஓஹ்ஓஓஹ்
கடக்கும் வழியில் கிடைக்குமோ
உன் காலடி..ஓஓஹ்ஓஓஹ்

பெண் : லாலாலலலாலா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here